சுடச்சுட
தேர்தல்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
Long-form
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
2025 Recap
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
More
LIVE UPDATES
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates January 03, 2026
Live Updates
PT WEB
Copied
12:46 am, 03 Jan 2026
#MorningMotivation | "காலம் பேசாது. ஆனால் எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்!"
12:46 am, 03 Jan 2026
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
1:10 am, 03 Jan 2026
டாப் 10 தலைப்புச் செய்திகள்!
1:22 am, 03 Jan 2026
#JUSTIN | வாக்காளர் பட்டியல் திருத்தம் - இன்று சிறப்பு முகாம்
1:24 am, 03 Jan 2026
#JUSTIN | தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு!
2:37 am, 03 Jan 2026
#NEWSUPDATE | பொங்கல் பண்டிகை - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
2:39 am, 03 Jan 2026
#JUSTIN | பேச்சுவார்த்தை என்றால்... - செங்கோட்டையன்
2:54 am, 03 Jan 2026
#JUSTIN | "ராணி வேலு நாச்சியார்" துணிச்சல் மிக்க வீராங்கனை -பிரதமர் மோடி
3:09 am, 03 Jan 2026
#JUSTIN | ஜல்லிக்கட்டு வீரர்கள் வாக்குவாதம்
3:32 am, 03 Jan 2026
#JUSTIN | 2026ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது
3:35 am, 03 Jan 2026
#BREAKING | ஆசிரியர்களை கைவிட மாட்டோம் - அன்பில் மகேஸ்
3:44 am, 03 Jan 2026
#JUSTIN | வாக்குப்பதிவுக்கு முன்பே வெற்றி...!
3:57 am, 03 Jan 2026
#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு!
4:00 am, 03 Jan 2026
#BREAKING | வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைவு!
4:58 am, 03 Jan 2026
#JUSTIN | தமிழ் மண்ணில் பெண்கள் துணிச்சலில் தலைசிறந்தவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் வேலு நாச்சியார் - அண்ணாமலை
5:07 am, 03 Jan 2026
#JUSTIN | பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்
5:35 am, 03 Jan 2026
#JUSTIN | கனிவாக நடந்து கொள்ளுங்கள் - முதல்வர் ஸ்டாலின்
5:41 am, 03 Jan 2026
#JUSTIN | அரசு மருத்துவமனைகளையும் குடிப்பகங்களாக்கியதே திமுகவின் சாதனை - அன்புமணி
5:51 am, 03 Jan 2026
#PTEntertainment | `தலைவர் 173' படத்தை இயக்குகிறார் சிபி சக்கரவர்த்தி!
6:34 am, 03 Jan 2026
#BREAKING | தவெகவுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி - கிரிஷ் ஜோடங்கர்
6:52 am, 03 Jan 2026
"காங்கிரஸ் இதை முன்பே மறுத்திருக்க வேண்டும்" - மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்
7:05 am, 03 Jan 2026
#BIGBREAKING | உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் உத்தரவு
7:14 am, 03 Jan 2026
#BREAKING | கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
7:51 am, 03 Jan 2026
#BREAKING | ரூ.25 லட்சம் மிகாமல் பணிக்கொடை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு #MKStalin | #TNGovt | #DMK | #Pension | #GovtStaffs
7:51 am, 03 Jan 2026
#BIGBREAKING | அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP