Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - February 20, 2024

லைவ் அப்டேட் உடனுக்குடன்...

#JUSTIN | பல கோடி வசூல் என்பது மிகைப்படுத்தல்தான் - திருப்பூர் சுப்பிரமணியன்

TamilCinema
TirupurSubramanian
TamilCinema TirupurSubramanian

#JUSTIN | ஓடிடியில் படம் - 2 மாதமாக நீட்டிக்க வேண்டும்: திருப்பூர் சுப்பிரமணியன்

OTT
TirupurSubramanian
OTT TirupurSubramanian

"தகவல்களை திரித்து பரப்ப வேண்டாம்"

"தகவல்களை திரித்து பரப்ப வேண்டாம்"

‘மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள்’ - என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்
"தகவல்களை திரித்து பரப்ப வேண்டாம்" ‘மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள்’ - என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்

#JUSTIN | Article 370 படம் நல்ல விஷயமாக இருக்கும் - பிரதமர் மோடி

Article370Movie
PMModi
Article370Movie PMModi

#JUSTIN | தமிழ்நாட்டிற்கு திருக்குறள் மட்டும் தானா? - சு. வெங்கடேசன்

SuVenkatesan
PMModi
MaduraiAIIMS
SuVenkatesan PMModi MaduraiAIIMS

2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

PMModi
JammuAIIMS
PMModi JammuAIIMS

#JUSTIN | ஜம்முவில் ரூ.32,000 கோடி திட்டங்கள் தொடங்கி வைப்பு

Jammu 
PMModi
Jammu PMModi

#JUSTIN | பாஜக நிர்வாகி ஜெயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை

ActressJayalakshmi
Snehan
ActressJayalakshmi Snehan

#BREAKING | விவசாயிகளுக்கு பலனில்லாத பட்ஜெட் - இபிஎஸ்

EPS
TNAgricultureBudget
EPS TNAgricultureBudget

‘மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள்’ - என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் 

‘மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள்’ - என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்
‘மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள்’ - என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்

#JUSTIN | விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் மனு

VCK
LokSabhaElection
VCK LokSabhaElection

#BREAKING | ரூ.16,500 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு: அமைச்சர்

‘மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசின் பெயர்கள்’ - என்ற பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் 

#BREAKING | அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்

RahulGandhi
UttarPradesh
RahulGandhi UttarPradesh

#BREAKING | பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | 2.22 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப்பாசனம் அமைக்க ₨773.23 கோடி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | ஊட்டி ரோஜா பூங்காவில் ரூ.5 லட்சம் நிதியில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | பயறு பெருக்குத் திட்டத்தை 4.75 லட்சம் ஏக்கரில் செயல்படுத்த ரூ.40.27 கோடி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட ரூ.1 கோடி ஒதுக்கீடு- வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | வேளாண் காடுகள் திட்டம் மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க 10,000 ஏக்கர் சாகுபடிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | மண்ணுயிர் காப்போம் என்ற திட்டம் ரூ.206 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளம் காக்க ரூ.6.27 கோடி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | களர் அமில நிலங்களை சீர்படுத்த ரூ.22.5 கோடி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ.17.50 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | ரசாயன உரங்கள் பயன்பாட்டைக் குறைக்க மண்வள அட்டை வழங்கப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | 'வேளாண்மையை இளைஞர்களிடம் கொண்டுசேர்ப்பது முக்கியம்’ - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக விநியோகம் செய்யப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு- வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பை தடுக்க ஏதுவாக கிடங்குகள் அமைப்பு- வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | மொத்த சாகுபடி 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

#BREAKING | தமிழ்ச் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

TNAgricultureBudget 
TNAgricultureBudget2024
TNAgricultureBudget TNAgricultureBudget2024

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

TNAgricultureBudget
TNAgricultureBudget

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

goldrate
goldrate

#NEWSUPDATE | ஜெயலலிதா பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

Jayalalitha
BengaluruCourt
Jayalalitha BengaluruCourt

#JUSTIN | +2 பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

HallTicket
12thExam
HallTicket 12thExam

#JUSTIN | ஹரியானாவில் உள்ள சூழல் காஷ்மீர் போன்று உள்ளது - விவசாயிகள் சங்க நிர்வாகி

Farmers
Delhi
Farmers Delhi

#JUSTIN | பயிற்சி வகுப்பு - பட்டாசு ஆலைகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

FirecrackerFactory
Virudhunagar
FirecrackerFactory Virudhunagar

#JUSTIN | கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

Kanyakumari
Lorry
Kanyakumari Lorry

#JUSTIN | தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

AgricultureBudget
AgricultureBudget

#JUSTIN | பிரதமர் மோடி இன்று ஜம்முவிற்கு பயணம்

PMModi
Jammu
PMModi Jammu

சமூக நீதிக்கான உலக நாள் இன்று!

WorldDayofSocialJustice
WorldDayofSocialJustice

தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சியும் இருந்தால்தான் வெற்றி சாத்தியம்!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | 640வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#PetrolDieselPrice | #PetrolPrice | #DieselPrice
#JUSTIN | 640வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை #PetrolDieselPrice | #PetrolPrice | #DieselPrice

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com