சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - December 27, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
27 Dec 2023, 12:43 am
Copied
12:43 am, 27 Dec 2023
#JUSTIN | 585வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
1:01 am, 27 Dec 2023
#MorningMotivation | மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் கிடைக்காமல் இருக்க வாழ்க்கை ஒன்றும் எட்டாக்கனி அல்ல...
#MorningMotivation | மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் கிடைக்காமல் இருக்க வாழ்க்கை ஒன்றும் எட்டாக்கனி அல்ல...
1:01 am, 27 Dec 2023
#BREAKING | பெரியார் பல்கலை துணை வேந்தர் ஆஜராக ஆணை
#BREAKING | பெரியார் பல்கலை துணை வேந்தர் ஆஜராக ஆணை
1:21 am, 27 Dec 2023
#BREAKING | எண்ணூரில் எண்ணெய் கசிவைத் தொடர்ந்து வாயுக்கசிவு
#BREAKING | எண்ணூரில் எண்ணெய் கசிவைத் தொடர்ந்து வாயுக்கசிவு
1:27 am, 27 Dec 2023
புதுப்பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று (27.12.23) காலை 9.30 மணிக்கு... #PudhuPudhuArthangal | #Puthiyathalaimurai
புதுப்பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று (27.12.23) காலை 9.30 மணிக்கு...
1:51 am, 27 Dec 2023
#BREAKING | என்கவுன்டரில் இருவர் உயிரிழப்பு
#BREAKING | என்கவுன்டரில் இருவர் உயிரிழப்பு
2:11 am, 27 Dec 2023
#BREAKING | அமோனியா கசிவை சரிசெய்ய நடவடிக்கை
#BREAKING | அமோனியா கசிவை சரிசெய்ய நடவடிக்கை
2:36 am, 27 Dec 2023
#BREAKING | எண்ணூரில் வாயு கசிவு - அரசு விளக்கம்
எண்ணூரில் வாயு கசிவு - அரசு விளக்கம்
2:47 am, 27 Dec 2023
"அயலான் திரைப்படம் ஏற்கெனவே ஒரு பிளாக்பஸ்டர்" - தயாரிப்பாளர்
"அயலான் திரைப்படம் ஏற்கெனவே ஒரு பிளாக்பஸ்டர்" - தயாரிப்பாளர்
3:01 am, 27 Dec 2023
"எண்ணூரில் தற்போது அமோனியா வாயு கசிவு எதுவும் இல்லை" - விஜயகுமார் ஐ.பி.எஸ்
"எண்ணூரில் தற்போது அமோனியா வாயு கசிவு எதுவும் இல்லை" - விஜயகுமார் ஐ.பி.எஸ்
3:11 am, 27 Dec 2023
#PTPrime | கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது மகன்களுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது மகன்களுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி
3:29 am, 27 Dec 2023
#JUSTIN | "அதிகாரிகள், அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" - நிர்மலா சீதாராமன்
"அதிகாரிகள், அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" - நிர்மலா சீதாராமன்
4:33 am, 27 Dec 2023
#BREAKING | அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
#BREAKING | அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
4:35 am, 27 Dec 2023
#BREAKING | வட மாநிலங்களில் இன்று ரெட் அலர்ட்
#BREAKING | வட மாநிலங்களில் இன்று ரெட் அலர்ட்
4:38 am, 27 Dec 2023
#JUSTIN | வாயுக்கசிவு - நிலைமை சீரானது
வாயுக்கசிவு - நிலைமை சீரானது
5:06 am, 27 Dec 2023
#BREAKING | கோரமண்டல் ஆலையின் செயல்பாடு நிறுத்திவைப்பு - அமைச்சர் மெய்யநாதன்
#BREAKING | கோரமண்டல் ஆலையின் செயல்பாடு நிறுத்திவைப்பு - அமைச்சர் மெய்யநாதன்
5:20 am, 27 Dec 2023
சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்த அமைச்சர்
சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்த அமைச்சர் #Ennore | #GasLeak | #EnnoreGasLeak | #Ennore_GasLeak | #masubramanian
6:01 am, 27 Dec 2023
#BREAKING | ரூ.184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் தொடக்கம்
#BREAKING | ரூ.184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் தொடக்கம்
6:05 am, 27 Dec 2023
#BREAKING | மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு
#BREAKING | மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் ராகுல் காந்தி சந்திப்பு
6:13 am, 27 Dec 2023
#JUSTIN | ''என்னை நானே ஒப்படைத்து உழைத்து வருகிறேன்" - முதல்வர்
''என்னை நானே ஒப்படைத்து உழைத்து வருகிறேன்" - முதல்வர்
6:22 am, 27 Dec 2023
#BREAKING | எண்ணூர் வாயுக்கசிவு - தாமாக முன்வந்து விசாரணை
#BREAKING | எண்ணூர் வாயுக்கசிவு - தாமாக முன்வந்து விசாரணை
6:56 am, 27 Dec 2023
#JUSTIN | புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
7:05 am, 27 Dec 2023
#BREAKING | இஸ்ரேல் தூதரகம் வெளியே என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
#BREAKING | இஸ்ரேல் தூதரகம் வெளியே என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
7:26 am, 27 Dec 2023
#JUSTIN | "அமோனியா கசிவு மேலும் துயரம்" - டிடிவி தினகரன்
"அமோனியா கசிவு மேலும் துயரம்" - டிடிவி தினகரன்
7:27 am, 27 Dec 2023
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
7:29 am, 27 Dec 2023
#JUSTIN | தமிழகத்தில் 4 பேருக்கு ஜெ.என்.1 கொரோனா உறுதி
#JUSTIN | தமிழகத்தில் 4 பேருக்கு ஜெ.என்.1 கொரோனா உறுதி
7:41 am, 27 Dec 2023
#BREAKING | தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்து விபத்து
#BREAKING | தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்து விபத்து
7:42 am, 27 Dec 2023
#BREAKING | என்கவுன்டர் : தடயவியல் நிபுணர்கள்
#BREAKING | என்கவுன்டர் : தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
7:56 am, 27 Dec 2023
#JUSTIN| 'நிறுவன செயல்பாடு தற்காலிகாம நிறுத்தம்'
'நிறுவன செயல்பாடு தற்காலிகாம நிறுத்தம்'
8:27 am, 27 Dec 2023
#JUSTIN | மிதமான மழைக்கு வாய்ப்பு
மிதமான மழைக்கு வாய்ப்பு
8:27 am, 27 Dec 2023
#BREAKING | "தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
8:31 am, 27 Dec 2023
#JUSTIN | "தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி போராட்டம்" - திருமாவளவன்
- திருமாவளவன்
8:35 am, 27 Dec 2023
மதுரையில் ஆவின் நெய் விலையில் ரூ.50 தள்ளுபடி
மதுரையில் ஆவின் நெய் விலையில் ரூ.50 தள்ளுபடி Madurai | Aavin | Ghee
8:45 am, 27 Dec 2023
#BREAKING |"முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பாதிப்பு" - எடப்பாடிபழனிசாமி
எடப்பாடிபழனிசாமி
9:23 am, 27 Dec 2023
#JUSTIN | கே.எல்.ராகுல் சதமடித்து அசத்தல்
TestCricket KLRahul
9:35 am, 27 Dec 2023
#BIGSTORY | எண்ணூர் வாயுக் கசிவு: தீர்வு என்ன?
Ennore | EnnoreOilSpill
9:40 am, 27 Dec 2023
#JUSTIN | முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா
TestCricket INDvSA
9:56 am, 27 Dec 2023
சபரிமலை மண்டல பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன்
Sabarimala | LaGanesan | Nagaland
9:59 am, 27 Dec 2023
#JUSTIN | பரோல் அடிப்படையில் விடுமுறை கோரக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
MaduraiHC Parole
10:03 am, 27 Dec 2023
#NEWSUPDATE | கிரிக்கெட்டில் கால்பதிக்கும் நடிகர் சூர்யா
10:24 am, 27 Dec 2023
#BREAKING | தனித்துப் போட்டியிட திமுகவுக்கு துணிவு உள்ளதா? - ஜெயக்குமார்
Jayakumar RSBharathi EPS
10:44 am, 27 Dec 2023
#JUSTIN | இரண்டாவது விக்கெட் கீப்பராக சதம் விளாசல்!
10:48 am, 27 Dec 2023
#JUSTIN | "நான் 89-லேயே எம்எல்ஏ; ஓபிஎஸ் இடையில் வந்தவர்" - இபிஎஸ்
Jayalalithaa EPS OPS
11:05 am, 27 Dec 2023
#JUSTIN | எண்ணூர் சுற்றியுள்ள பெரும்பாலான கிராமப் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது - அண்ணாமலை
Annamalai EnnoreGasLeak
11:30 am, 27 Dec 2023
JUSTIN | கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல்
Kopparai
11:55 am, 27 Dec 2023
#JUSTIN | மீண்டும் நடைபயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி
12:10 pm, 27 Dec 2023
M.Phil படிப்புகளை நிறுத்தியது யு.ஜி.சி.
M.Phil படிப்புகளை நிறுத்தியது யு.ஜி.சி. UGC | MPhil
12:33 pm, 27 Dec 2023
#JUSTIN | சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சோதனை
SalemPeriyarUniversity
12:44 pm, 27 Dec 2023
#JUSTIN | காங்., தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
BhavyaNarasimhamurthy
1:08 pm, 27 Dec 2023
#JUSTIN | சபரிமலை கோயிலுக்கு ரூ.241 கோடி வருவாய்
SabarimalaTemple
1:24 pm, 27 Dec 2023
#JUSTIN | பெயர்ப்பலகைகளை சேதப்படுத்திய கன்னட அமைப்பினர் கைது
Bengaluru
1:38 pm, 27 Dec 2023
#JUSTIN | பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு ஒத்திவைப்பு
TeachersRecruitmentBoard
1:53 pm, 27 Dec 2023
#JUSTIN | ஜன.22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
VotersList
2:13 pm, 27 Dec 2023
#BREAKING | சென்னை: தண்டையார்பேட்டையில் பாய்லர் வெடித்ததில் உயிரிழந்த தொழிலாளி பெருமாள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி - இந்தியன் ஆயில் நிறுவனம்
IndianOil
2:16 pm, 27 Dec 2023
#BREAKING | தென் மாவட்ட மக்களின் கவனத்திற்கு...!
Electricity
2:21 pm, 27 Dec 2023
#BREAKING | சென்னையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல்
Chennai | BombThreat
2:30 pm, 27 Dec 2023
#BREAKING | கோவையில் ஒருவருக்கு ஜே.என்.1 கொரோனா பாதிப்பு
JN1Variant
4:22 pm, 27 Dec 2023
#JUSTIN | மல்யுத்த கூட்டமைப்பு - 3 பேர் தற்காலிக நியமனம்
IndianOlympicAssociation | WFI | Wrestling
4:57 pm, 27 Dec 2023
#JUSTIN | 2ஆம் நாள் ஆட்டம்: தெ.ஆ. 11 ரன்கள் முன்னிலை
INDvSA TeamIndia TestCricket
5:15 pm, 27 Dec 2023
#NEWSUPDATE | “40 ஆயிரம் கோடி ஊழல்" - எடியூரப்பா மீது பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு
Yediyurappa BasanagoudaPatilYatnal
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP