Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - December 25, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | மலையாள இலக்கிய ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

MTVasudevanNair
MTVasudevanNair

#BREAKING | மலையாள இலக்கியத்தின் பிதாமகன் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்

MTVasudevanNair
MTVasudevanNair

#JUSTIN | கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு

AnnaUniversity
AnnaUniversity

#JUSTIN | பாதுகாக்க வேண்டிய அரசு பரிதவிக்க விடுகிறது - தமிழிசை சௌந்தரராஜன்

TamilisaiSoundararajan
TamilisaiSoundararajan

#JUSTIN | கைதானவர் திமுக பிரமுகர் அல்ல - அமைச்சர் கோவி. செழியன்

GoviChezhiaan
Annamalai
GoviChezhiaan Annamalai

#JUSTIN | கைதானவர் திமுக பிரமுகர் என தெரிகிறது - அண்ணாமலை

Annamalai
Annamalai

#JUSTIN | 3 மணி நேரத்தில் கைது - அமைச்சர் கோவி. செழியன்

GoviChezhiaan
GoviChezhiaan

#CINEUPDATE | 'விடாமுயற்சி' படத்தின் முதல் சிங்கிள் SAWADEEKA டிச.27ம் தேதி வெளியாகிறது!

VidaaMuyarchi
Sawadeeka
VidaaMuyarchi Sawadeeka

#JUSTIN | தங்க அங்கியில் ஐயப்பனுக்கு தீபாராதனை

Sabarimala
ThankaAnki
Sabarimala ThankaAnki

#CINEUPDATE | KAALI VENKAT ON BOLLYWOOD

KaaliVenkat
KaaliVenkat

#JUSTIN | எத்தனை கொடூரங்களை மக்கள் சகித்துக்கொள்ள வேண்டும்? - சீமான்

Seeman
MKStalin
Seeman MKStalin

சான்டா தோனி..!

Christmas
Christmas

#NEWSUPDATE | அறிமுகமானது புதிய 2025 ஹோண்டா SP160!

MotorNews
MotorNews

#JUSTIN | பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - விஜய்

Vijay
Vijay

#JUSTIN | பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது - விஜய்

Vijay
Vijay

#JUSTIN | இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் - புகழேந்தி

TwoLeaves
Pugazhendi
TwoLeaves Pugazhendi

#JUSTIN | கைதான ஞானசேகரனின் பின்னணி என்ன?

#JUSTIN | நாடாளுமன்றம் அருகே தீக்குளித்து தற்கொலை முயற்சி

Delhi 
Parliament
Delhi Parliament

#JUSTIN | 'புஷ்பா 2' - உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு

Pushpa2
AlluArjun
Pushpa2 AlluArjun

#JUSTIN | பாலியல் வன்கொடுமை - ஞானசேகரன் என்பவர் கைது

AnnaUniversity
AnnaUniversity

#JUSTIN | அஸ்வினின் வரலாற்று சாதனையை சமன்செய்த பும்ரா!

JaspritBumrah 
Ashwin
JaspritBumrah Ashwin

#JUSTIN | 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ChennaiRainsUpdate
ChennaiRainsUpdate

#JUSTIN | தேசிய ரோலர் ஸ்கேட்டிங்கில் திருச்சி வீரர்கள் சாதனை!

RollerSkating
RollerSkating

#JUSTIN | “சட்டத்தின் முன் குற்றவாளிகள் நிறுத்தப்படுவர்” - அமைச்சர் கோவி.செழியன்

GoviChezhian
AnnaUniversity
GoviChezhian AnnaUniversity

#BREAKING | “பல்லுயிர் தளம் என தெரிந்தும் மத்திய அரசு ஏலம்” - துரைமுருகன்

TungstenMining
Duraimurugan
TungstenMining Duraimurugan

#BREAKING | டங்ஸ்டன் சுரங்கம் - தமிழக அரசு விளக்கம்

TungstenMining
Duraimurugan
TungstenMining Duraimurugan

#JUSTIN | அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு

AmitShah
BJP
AmitShah BJP

#JUSTIN | மாணவர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை - அண்ணா பல்கலை. பதிவாளர் அறிக்கை

AnnaUniversity
AnnaUniversity

#BREAKING | அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு - ஒருவர் கைது

AnnaUniversity | Chennai
AnnaUniversity | Chennai

#BREAKING | பயணிகள் விமானம் விபத்து - தீப்பற்றிய காட்சி

Airplane | Kazakhstan
Airplane | Kazakhstan

#BREAKING | அண்ணா பல்கலை. வளாகத்தில் பாலியல் தாக்குதல்?

AnnaUniversity | Chennai | GoviChezhiaan
AnnaUniversity | Chennai | GoviChezhiaan

#PTEXCLUSIVE | ஒரே நாடு ஒரே தேர்தல் வராது - சுப்பிரமணியன் சுவாமி

OneNationOneElection | SubramanianSwamy | BJP
OneNationOneElection | SubramanianSwamy | BJP

#JUSTIN | வாஜ்பாய் புகழைப் போற்றி வணங்குகிறோம் - அண்ணாமலை

Annamalai | AtalBihariVajpayee | AtalBihariVajpayeeJayanti | BJP
Annamalai | AtalBihariVajpayee | AtalBihariVajpayeeJayanti | BJP

#JUSTIN | அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் ஆகியவை நிலைத்து நீடித்திருக்கட்டும் - விஜய்

Vijay | Christmas2024 | TVK
Vijay | Christmas2024 | TVK

#JUSTIN | ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை- மீட்க முயற்சி

KotputliBorewellAccident | Rajasthan
KotputliBorewellAccident | Rajasthan

#JUSTIN | அகழாய்வில் உருண்டை வடிவ மணி கண்டெடுப்பு

Virudhunagar
Virudhunagar

#NEWSUPDATE | சிரிப்பு திருவிழா

Japan | Laugh
Japan | Laugh

#JUSTIN | கேக், இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கிறிஸ்தவர்கள் பரிமாறி உற்சாகம்!

Christmas2024
Christmas2024

#JUSTIN | உலக அமைதி வேண்டி பிரார்த்தனை

Christmas2024
Christmas2024

கிறிஸ்துமஸ் பண்டிகை- 8,000 போலீசார் பாதுகாப்பு

பிவி சிந்து திருமண வரவேற்பு நிகழ்வில் நடிகர் அஜித்குமார் குடும்பத்துடன் பங்கேற்பு!

PVSindhu
Ajithkumar
PVSindhu Ajithkumar

#JUSTIN | வாட்டிகனில் கிறிஸ்துமஸ் விழா

Christmas2024
Christmas2024

#JUSTIN | தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Christmas2024
Christmas2024

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்! #Christmas2024 | #Christmas | #Xmas

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com