Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Update

புதிய தலைமுறை Live Updates - December 06, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 9 சுரங்கப் பாதைகளில் மட்டுமே நீர்த்தேக்கம்

Chennai | Subway | ChennaiRains | CycloneMichaung
Chennai | Subway | ChennaiRains | CycloneMichaung

#JUSTIN | வைகை அணையில் நீர் திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணை
வைகை அணை

#JUSTIN | வேளச்சேரியில் 2வது நாளாக தொடரும் மீட்புப் பணி

Velachery | ChennaiRains | CycloneMichaung
Velachery | ChennaiRains | CycloneMichaung

#JUSTIN | 30 நிமிட இடைவேளையில் புறநகர் ரயில் இயக்கம்

Train | ChennaiRains | CycloneMichaung
Train | ChennaiRains | CycloneMichaung

இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிட வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிட வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

MKStalin | CycloneMichuang | PMModi
இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிட வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம் MKStalin | CycloneMichuang | PMModi

#JUSTIN | கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை - மனோ தங்கராஜ்

Aavin | ManoThangaraj | Aavinmilk
Aavin | ManoThangaraj | Aavinmilk

 18 குழுக்களாக பிரிந்து NDRF வீரர்கள் மீட்புப் பணி 

 18 குழுக்களாக பிரிந்து NDRF வீரர்கள் மீட்புப் பணி

 NDRF |  Cyclone Michuang
18 குழுக்களாக பிரிந்து NDRF வீரர்கள் மீட்புப் பணி NDRF | Cyclone Michuang

மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடியாததால் ஜேசிபி வாகனங்களில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள்

“அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே காரணம்” - சந்தோஷ் நாராயணன்

SanthoshNarayanan | CycloneMichuang
SanthoshNarayanan | CycloneMichuang

#JUSTIN | வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

ThiruViKaBridge | Chennai | CycloneMichuang  | ChennaiRoad
ThiruViKaBridge | Chennai | CycloneMichuang | ChennaiRoad

#JUSTIN | குடும்பத்துக்கு ரூ.10,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை

Ramadoss | PMK | CycloneMichuang |ChennaiRain
Ramadoss | PMK | CycloneMichuang |ChennaiRain

 மீட்பு, நிவாரணப் பணிகளுக்கான உதவி எண்களை அறிவித்தது சென்னை காவல்துறை 

  மீட்பு, நிவாரணப் பணிகளுக்கான உதவி எண்களை அறிவித்தது சென்னை காவல்துறை

 Helpline   Chennai |  CycloneMichuang |  ChennaiPolice
மீட்பு, நிவாரணப் பணிகளுக்கான உதவி எண்களை அறிவித்தது சென்னை காவல்துறை Helpline Chennai | CycloneMichuang | ChennaiPolice

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

Erode | CycloneMichuang
Erode | CycloneMichuang

 ‘ஒன்றிய அரசு விரைந்து உதவ வேண்டும்' - வைகோ  

  ‘ஒன்றிய அரசு விரைந்து உதவ வேண்டும்' - வைகோ

 Vaiko |  Chennai |  CycloneMichuang
‘ஒன்றிய அரசு விரைந்து உதவ வேண்டும்' - வைகோ Vaiko | Chennai | CycloneMichuang

#JUSTIN | "மின்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம்

OPanneerselvam | ChennaiRains | CycloneMichaung
OPanneerselvam | ChennaiRains | CycloneMichaung

ஜேசிபி வாகனம் மூலமாக மீட்கப்படும் மக்கள்!

Chennai | TNRains | ChennaiRains | CycloneMichaung | WestTambaram
Chennai | TNRains | ChennaiRains | CycloneMichaung | WestTambaram

நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது - மனோ தங்கராஜ்

Aavin | ManoThangaraj | Aavinmilk | CycloneMichuang
Aavin | ManoThangaraj | Aavinmilk | CycloneMichuang

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் ஆறுதல்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் ஆறுதல் 

NarendraModi | Chennai | CycloneMichuang | TamilNaduNadu | AndhraPradesh | Puducherry
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் ஆறுதல் NarendraModi | Chennai | CycloneMichuang | TamilNaduNadu | AndhraPradesh | Puducherry

புறநகர் ரயில்கள் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் குவிந்து வரும் மக்கள்

Metro | Vannarapettai | Chennai
Metro | Vannarapettai | Chennai

#JUSTIN | மக்களவையில் வருத்தம் தெரிவித்தார் செந்தில்குமார் எம்.பி.

SenthilKumar | LokSabha
SenthilKumar | LokSabha

சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Chennai | CycloneMichaung | Leave
சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை Chennai | CycloneMichaung | Leave

அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள்

அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள்

Chennai | CycloneMichaung | Sekarbabu
அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள் Chennai | CycloneMichaung | Sekarbabu

சென்னை ஃபார்முலா 4 இரவு நேர பந்தயம் டிசம்பர் 16 மற்றும் 17க்கு ஒத்திவைப்பு

சென்னை ஃபார்முலா 4 இரவு நேர பந்தயம் டிசம்பர் 16 மற்றும் 17க்கு ஒத்திவைப்பு

ChennaiFormula4 | Chennai
சென்னை ஃபார்முலா 4 இரவு நேர பந்தயம் டிசம்பர் 16 மற்றும் 17க்கு ஒத்திவைப்பு ChennaiFormula4 | Chennai

4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு 

CycloneMichaung | Exam | SchoolExam
4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு CycloneMichaung | Exam | SchoolExam

#BREAKING | தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#BREAKING | நிவாரணப் பணிகள் - வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு

TNGovt | Chennai | TNRains | ChennaiRains | CycloneMichaung
TNGovt | Chennai | TNRains | ChennaiRains | CycloneMichaung

#JUSTIN | மழை பாதிப்பு - 19,000 பேர் இடமாற்றம் - தலைமைச் செயலாளர்

ShivDasMeena | ChennaiRains | CycloneMichaung
ShivDasMeena | ChennaiRains | CycloneMichaung

 குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் நாளை பள்ளி விடுமுறை 

 குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் நாளை பள்ளி விடுமுறை

 Chennai  TNRains |  CycloneMichuang | 
 SchoolLeave
குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் நாளை பள்ளி விடுமுறை Chennai TNRains | CycloneMichuang | SchoolLeave

#BREAKING | ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

#BREAKING | ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு
#BREAKING | ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

#JUSTIN | 300 நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைப்பு - மா.சுப்பிரமணியன்

CycloneMichuang
ChennaiRains
CycloneMichuang ChennaiRains

#JUSTIN | "அங்கன்வாடி மையங்களை தரம் உயர்த்த ரூ.395.76 லட்சம்" - ஸ்மிருதி இரானி

SakshamAnganwadi
SakshamAnganwadi

#JUSTIN | பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ்

ManoThangaraj
MilkPowder
ManoThangaraj MilkPowder

#BREAKING | திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம் - சீமான்

Seeman
CycloneMichuang
Seeman CycloneMichuang

#BREAKING | புயல் நிவாரணப் பணிகள் - தலைமைச் செயலாளர் ஆலோசனை

ShivDasMeena
ShivDasMeena

#JUSTIN | பயங்கரவாத சம்பவங்கள் 70% குறைந்துள்ளது - அமித்ஷா

AmitShah
AmitShah

#BREAKING | ரூ.4,000 கோடியை திமுக என்ன செய்தது? - தம்பிதுரை

CycloneMichuang
CycloneMichuang

#BREAKING | அமித்ஷா பேச்சு - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

AmitShah
Kashmir
AmitShah Kashmir

#BREAKING | 2 தேர்வுகள் மட்டும் வேறு தேதிக்கு மாற்றம்  

#BREAKING | 2 தேர்வுகள் மட்டும் வேறு தேதிக்கு மாற்றம்
#BREAKING | 2 தேர்வுகள் மட்டும் வேறு தேதிக்கு மாற்றம்

#BREAKING | வெள்ள பாதிப்பு - முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

MKStalin
MKStalin

#BREAKING | 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம்

ChennaiFloods 
ElectricityBill
ChennaiFloods ElectricityBill

#BREAKING | லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் - எண்கள் அறிவிப்பு

ChennaiRain
ChennaiRain

#BREAKING | திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Tiruvallur
CycloneMichaung
Tiruvallur CycloneMichaung

சரக்கு கப்பலை சிறைப்பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

MadrasHighCourt
CargoShip
MadrasHighCourt CargoShip

#BREAKING | தண்ணீர், மின்சாரம் வேண்டும் - பொதுமக்கள் சாலைமறியல்

#BREAKING | தண்ணீர், மின்சாரம் வேண்டும் - பொதுமக்கள் சாலைமறியல்
#BREAKING | தண்ணீர், மின்சாரம் வேண்டும் - பொதுமக்கள் சாலைமறியல்

மிக்ஜாம் புயல் - களநிலவரம்! 

மிக்ஜாம் புயல் - களநிலவரம்!
மிக்ஜாம் புயல் - களநிலவரம்!

#BREAKING | நாளை சென்னை வருகிறார் ராஜ்நாத் சிங்

RajnathSingh
ChennaiFloods
RajnathSingh ChennaiFloods

#JUSTIN | "புறநகர் ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும்"

ChennaiFloods
ChennaiSuburbanTrain
ChennaiFloods ChennaiSuburbanTrain

#JUSTIN | நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து

VandeBharat
VandeBharat

#BREAKING | மக்களின் பாதுகாப்புக்காகவே மின்சாரம் தடை: முதல்வர் 

#BREAKING | மக்களின் பாதுகாப்புக்காகவே மின்சாரம் தடை: முதல்வர்
#BREAKING | மக்களின் பாதுகாப்புக்காகவே மின்சாரம் தடை: முதல்வர்

#BREAKING | "கைகோர்ப்போம் துயர்துடைப்போம்" - நடிகர் விஜய்

CycloneMichuang
ActorVijay
CycloneMichuang ActorVijay

#BREAKING | "ஆயிரக்கணக்கான மக்கள் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும்..." - நடிகர் விஜய்

ActorVijay
ChennaiRain
ActorVijay ChennaiRain

#BREAKING | 'சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்கள்' - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் 

#BREAKING | 'சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்கள்' - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
#BREAKING | 'சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்கள்' - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com