சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 31, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
31 Aug 2024, 12:48 am
Copied
12:47 am, 31 Aug 2024
167வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
167வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
1:07 am, 31 Aug 2024
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்!
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும் நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்!
1:34 am, 31 Aug 2024
தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
1:51 am, 31 Aug 2024
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
2:14 am, 31 Aug 2024
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பங்கேற்ற 'அக்னிப் பரீட்சை' இன்று மாலை 6 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பங்கேற்ற 'அக்னிப் பரீட்சை' இன்று மாலை 6 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...
2:49 am, 31 Aug 2024
ஃபார்முலா 4 இரவு நேர கார் பந்தயம் இன்று தொடங்குகிறது
ஃபார்முலா 4 இரவு நேர கார் பந்தயம் இன்று தொடங்குகிறது
3:11 am, 31 Aug 2024
கார் பந்தயம் - QR பயணச்சீட்டு மூலம் மெட்ரோவில் பயணிக்கலாம்!
கார் பந்தயம் - QR பயணச்சீட்டு மூலம் மெட்ரோவில் பயணிக்கலாம்!
3:21 am, 31 Aug 2024
ஆப்பிள், கூகுள் நிறுவனங்களை பார்வையிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பிறந்த நாள் இன்று!
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பிறந்த நாள் இன்று!
3:33 am, 31 Aug 2024
ஆப்பிள், கூகுள் நிறுவனங்களை பார்வையிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஆப்பிள், கூகுள் நிறுவனங்களை பார்வையிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
4:39 am, 31 Aug 2024
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
5:10 am, 31 Aug 2024
சீமான் மீது வழக்குப் பதிவு
சீமான் மீது வழக்குப் பதிவு
5:20 am, 31 Aug 2024
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு
5:31 am, 31 Aug 2024
கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்
கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்
5:54 am, 31 Aug 2024
20 லட்சம் இளைஞர்களுக்கு AI குறித்து பயிற்சி!
20 லட்சம் இளைஞர்களுக்கு AI குறித்து பயிற்சி!
6:22 am, 31 Aug 2024
'மாநில உரிமைகளில் கை வைக்கிறது ஒன்றிய அரசு' - அமைச்சர் அன்பில் மகேஷ்
'மாநில உரிமைகளில் கை வைக்கிறது ஒன்றிய அரசு' - அமைச்சர் அன்பில் மகேஷ்
6:42 am, 31 Aug 2024
செப்.5 வரை ரேஷனில் ஆகஸ்ட் மாத பொருட்களை பெறலாம்!
செப்.5 வரை ரேஷனில் ஆகஸ்ட் மாத பொருட்களை பெறலாம்!
7:14 am, 31 Aug 2024
பிரேசிலில் X தளத்திற்கு தடை விதிப்பு!
பிரேசிலில் X தளத்திற்கு தடை விதிப்பு!
7:23 am, 31 Aug 2024
தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
7:51 am, 31 Aug 2024
வளர்ந்த பாரதத்திற்கு உதவும் வந்தே பாரத் - பிரதமர்
வளர்ந்த பாரதத்திற்கு உதவும் வந்தே பாரத் - பிரதமர்
8:26 am, 31 Aug 2024
ஃபார்முலா 4 கார் பந்தயம் - நீதிமன்றத்தில் அவசர முறையீடு
ஃபார்முலா 4 கார் பந்தயம் - நீதிமன்றத்தில் அவசர முறையீடு
8:41 am, 31 Aug 2024
"கேரவனில் ரகசிய கேமராவைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்" - நடிகை ராதிகா அதிர்ச்சி தகவல்
"கேரவனில் ரகசிய கேமராவைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்" - நடிகை ராதிகா அதிர்ச்சி தகவல்
8:53 am, 31 Aug 2024
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை - நடிகர் மோகன்லால்
நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை - நடிகர் மோகன்லால்
9:02 am, 31 Aug 2024
#JUSTIN | "ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன்" - நடிகர் மோகன்லால்
Mohanlal AMMA
9:14 am, 31 Aug 2024
#JUSTIN | ""அம்மா சங்கத்தை மட்டுமே குறை கூற வேண்டாம்" - நடிகர் மோகன்லால்
AMMA Mollywood Mohanlal
9:33 am, 31 Aug 2024
#JUSTIN | ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பேருந்துகள் நிற்காமல் செல்வதாக வதந்தி! - தமிழக அரசின் உண்மைக் கண்டறியும் குழு
TNFactcheck OmandurarBusStop
9:52 am, 31 Aug 2024
#JUSTIN | சென்னையின் மையப்பகுதியில் நடத்த வேண்டுமா? - எல்.முருகன்
Formula4Race LMurugan
10:11 am, 31 Aug 2024
#JUSTIN | கார் பந்தயத்தில் மறைமுக மது விளம்பரங்கள் - அன்புமணி
Anbumani Formula4Race
10:22 am, 31 Aug 2024
#BREAKING | சென்னையில் கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம்
Formula4Race
10:49 am, 31 Aug 2024
#BREAKING | சென்னையில் கார் பந்தயம் - நீடிக்கும் தாமதம்
Formula4Chennai
11:33 am, 31 Aug 2024
#BREAKING | ஃபார்முலா 4 கார் பந்தயம்: சான்று பெற இரவு 8 மணி வரை அவகாசம்
MadrasHighCourt
11:44 am, 31 Aug 2024
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'கூலி' படத்தில், ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யராஜ்
Sathyaraj
11:53 am, 31 Aug 2024
#NEWSUPDATE | கட்சி மாறுபவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது - நடிகை ரோஜா
Roja YSRCongress
12:04 pm, 31 Aug 2024
#BREAKING | கார் பந்தயத்துக்கு எப்.ஐ.ஏ. அனுமதி
Formula4Chennai
12:47 pm, 31 Aug 2024
#JUSTIN | பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு
Formula4Chennai
1:03 pm, 31 Aug 2024
#CINEUPDATE | வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் G.O.A.T படத்தின் 'Matta' பாடல் வெளியானது!
GOAT Matta
1:25 pm, 31 Aug 2024
#BREAKING | ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்
lectionCommission Haryana JammuAndKashmir
1:40 pm, 31 Aug 2024
#BREAKING | பாராலிம்பிக் - இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்
RubinaFrancis ParisParalympics
1:55 pm, 31 Aug 2024
#BREAKING | கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
Formula4
2:29 pm, 31 Aug 2024
#JUSTIN | பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
FirecrackerWarehouse
3:02 pm, 31 Aug 2024
#JUSTIN | 34வது டெஸ்ட் சதமடித்து ஜோ ரூட் வரலாறு!
JoeRoot TestCricket
4:38 pm, 31 Aug 2024
#JUSTIN | "விளையாட்டுத்துறையில் தனி இடத்தை பெறப்போவது உறுதி" - அமைச்சர் உதயநிதி
Formula4Race
4:55 pm, 31 Aug 2024
#JUSTIN | காவல் உதவி ஆணையர் உயிரிழப்பு - ரூ.25 லட்சம் நிதியுதவி
MKStalin TNPolice
5:28 pm, 31 Aug 2024
#JUSTIN | 50வது சர்வதேச சதமடித்தார் ஜோ ரூட்!
TestCricket JoeRoot
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP