Live Update
Live Updateபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - August 25, 2025

Live Updates - August 25, 2025

#PTEXCLUSIVE | கீழடி ஆய்வறிக்கை நெறிமுறைகளுக்கு ஏற்ப திருத்தத்தில் உள்ளது - RTI பதில்

#JUSTIN | தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

#JUSTIN | நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க முயற்சி?

#BREAKING | காதல் திருமணம் செய்வோர் பாஜக அலுவலகத்திற்கும் வரலாம் - அண்ணாமலை

#NEWSUPDATE | 2 மணி நேரம் புஷ்-அப் போட்டு காதலியிடம் இருந்து வந்த கடிதத்தை பெற்றேன் - முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் தர்மவீர் சிங் உருக்கம்!

v
v

#JUSTIN | காவல் துறை பாதுகாப்பு கோரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மனு

#JUSTIN | உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை - இபிஎஸ்

#BREAKING | கிட்னி விற்பனை விவகாரம் - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

#JUSTIN | விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | குழந்தையின் உயிரை பறித்த வண்டு..!

#JUSTIN | விஜய் மீது காவல் நிலையத்தில் புகார்

#BREAKING | 6 கட்சிகளின் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது? - சென்னை தலைமை தேர்தல் அலுவலர் நோட்டீஸ்

#JUSTIN | “நீங்கா நினைவில் வாழும் அண்ணன்..." - விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி விஜய் பதிவு

#JUSTIN | சர்வதேச விண்வெளி நிலையம் சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாகுடும்பத்தினருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சந்திப்பு

#JUSTIN | மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

#JUSTIN | காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி- மீராபாய்க்கு தங்கம்

#JUSTIN | தனிப்பட்ட விவரங்களை யாரும் கேட்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்

#JUSTIN | பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு - உத்தரவு ரத்து

#BREAKING | தேசிய ஆசிரியர் விருது- 2 தமிழக ஆசிரியர்கள் தேர்வு

#JUSTIN | விஜயகாந்த் அரசியலில் இருந்திருந்தால் 2026 தேர்தல் களம் சிறப்பாக இருந்திருக்கும் - நடிகர் விஷால்

#JUSTIN | நல்லக்கண்ணு உடல்நலம் குறித்து விசாரித்த விஜய்

“ராம பக்தர்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு ஓட்டு போடக்கூடாது" - தமிழிசை சௌந்தரராஜன் 

காலை உணவுத் திட்டம் நகர்ப்பகுதிகளுக்கு விரிவாக்கம்: அமுதா 

கோடீஸ்வர முதல்வர்களின் பட்டியல்! 

கோடீஸ்வர முதல்வர்களின் பட்டியல்!
கோடீஸ்வர முதல்வர்களின் பட்டியல்!

பிஜி நாட்டின் பிரதமருடன் மோடி சந்திப்பு 

பிஜி நாட்டின் பிரதமருடன் மோடி சந்திப்பு
பிஜி நாட்டின் பிரதமருடன் மோடி சந்திப்பு

“இபிஎஸ் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்” - திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் 

நாடாளுமன்றத்தில் பதவி பறிப்பு மசோதா நிறைவேறும் 

"காதல் திருமணங்களை மார்க்ஸிஸ்ட் அலுவலகங்களில் நடத்தலாம்"- பெ.சண்முகம் 

இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!

நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் 

நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்
நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம்

மல்யுத்த வீர மங்கை வினேஷ் போகட் பிறந்த தினம் இன்று!  

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த தினம் இன்று! 

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

#MorningMotivation | இன்னும் அடையாளப்படுத்தப்படாத எத்தனையோ விஷயங்கள் மறைந்து கிடக்கின்றன. அது, உங்களின் வெற்றியாகக்கூட இருக்கலாம். மறைந்துதான் இருக்கின்றன. இல்லாமல் இல்லை! 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com