சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 25, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
25 Aug 2023, 12:44 am
Copied
12:44 am, 25 Aug 2023
சென்னையில் 461வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் 461வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
1:03 am, 25 Aug 2023
#MorningMotivation | நிறைய விஷயங்களை தவறாக விளங்கிக் கொள்வதை விட... குறைந்த விஷயங்களை சரியாக விளங்கிக் கொள்வதே சிறந்தது..!
#MorningMotivation | நிறைய விஷயங்களை தவறாக விளங்கிக் கொள்வதை விட... குறைந்த விஷயங்களை சரியாக விளங்கிக் கொள்வதே சிறந்தது..!
1:30 am, 25 Aug 2023
#JUSTIN | தொண்டர்களை இன்று சந்திக்கிறார் விஜயகாந்த்
#JUSTIN | தொண்டர்களை இன்று சந்திக்கிறார் விஜயகாந்த்
1:45 am, 25 Aug 2023
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பிறந்த தினம் இன்று!
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பிறந்த தினம் இன்று!
1:56 am, 25 Aug 2023
#JUSTIN | ஒகேனக்கலில் பரிசல் இயக்க 10வது நாளாக தடை
#JUSTIN | ஒகேனக்கலில் பரிசல் இயக்க 10வது நாளாக தடை
2:26 am, 25 Aug 2023
#JUSTIN | அரசு ஊழியர் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் உயர்வு
#JUSTIN | அரசு ஊழியர் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் உயர்வு
2:53 am, 25 Aug 2023
#JUSTIN | காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்
#JUSTIN | காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் தொடங்கி வைத்தார்
3:11 am, 25 Aug 2023
#JUSTIN | தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் - முதல்வர் வாழ்த்து
#JUSTIN | தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் - முதல்வர் வாழ்த்து
3:54 am, 25 Aug 2023
#JUSTIN | அரசு செய்வது நிதி ஒதுக்கீடு அல்ல; நிதி முதலீடு
#JUSTIN | அரசு செய்வது நிதி ஒதுக்கீடு அல்ல; நிதி முதலீடு
4:00 am, 25 Aug 2023
சந்திரயான்-3ஐ படம்பிடித்த சந்திரயான்-2
சந்திரயான்-3ஐ படம்பிடித்த சந்திரயான்-2
4:21 am, 25 Aug 2023
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு வகைகள்!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு வகைகள்!
4:29 am, 25 Aug 2023
#JUSTIN | மாணவர்களின் வருகையை அதிகரிக்கவே காலை உணவுத் திட்டம்
#JUSTIN | மாணவர்களின் வருகையை அதிகரிக்கவே காலை உணவுத் திட்டம்
4:51 am, 25 Aug 2023
50 பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்
50 பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன்
5:29 am, 25 Aug 2023
#BREAKING | ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டதும் செல்லும்
#BREAKING | ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டதும் செல்லும்
5:47 am, 25 Aug 2023
#BREAKING | செந்தில் பாலாஜிக்கு 28 வரை காவல் நீட்டிப்பு
#BREAKING | செந்தில் பாலாஜிக்கு 28 வரை காவல் நீட்டிப்பு
6:01 am, 25 Aug 2023
#BREAKING | கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
#BREAKING | கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
6:19 am, 25 Aug 2023
தனது 71வது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தனது 71வது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
6:35 am, 25 Aug 2023
கோயில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர்
கோயில் உண்டியலில் ரூ.100 கோடி செலுத்திய பக்தர்
6:44 am, 25 Aug 2023
காவிரி விவகாரத்தில் திமுக அரசு மவுனம் காக்கிறது - ஓபிஎஸ்
காவிரி விவகாரத்தில் திமுக அரசு மவுனம் காக்கிறது - ஓபிஎஸ்
7:02 am, 25 Aug 2023
நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு
நடிகை சித்ரா மரண வழக்கை 6 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு
7:32 am, 25 Aug 2023
அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது - ஜெயக்குமார்
அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது - ஜெயக்குமார்
8:36 am, 25 Aug 2023
ஜெயிலர் U/A சான்றை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
ஜெயிலர் U/A சான்றை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
10:00 am, 25 Aug 2023
#JUSTIN | நடிகர் பாபி சிம்ஹா வீட்டில் வருவாய்த்துறை ஆய்வு
Kodaikanal BobbySimha
10:10 am, 25 Aug 2023
#BREAKING | குற்றாலம் பஜார் பகுதியில் தீ விபத்து
Courtallam Tenkasi
11:17 am, 25 Aug 2023
நேர்படப்பேசு (25.08.2023) இன்று இரவு 8 மணிக்கு...
நேர்படப்பேசு (25.08.2023) இன்று இரவு 8 மணிக்கு...
11:32 am, 25 Aug 2023
செகந்திராபாத்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்
செகந்திராபாத்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்
11:54 am, 25 Aug 2023
#BREAKING | நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 3 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி
NirajChopra JavelinThrow WorldAthleticsChampionships
12:19 pm, 25 Aug 2023
காலை உணவு திட்டம் - நடிகர் விஜய் ஆண்டனி பாராட்டு
மின்இணைப்பு பெயர் மாற்ற முகாம் செப்.25ஆம் தேதி வரை நீட்டிப்பு
12:39 pm, 25 Aug 2023
காலை உணவு திட்டம் - நடிகர் விஜய் ஆண்டனி பாராட்டு
காலை உணவு திட்டம் - நடிகர் விஜய் ஆண்டனி பாராட்டு
12:47 pm, 25 Aug 2023
பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது
பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருது
12:51 pm, 25 Aug 2023
கேரளா: பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
12:59 pm, 25 Aug 2023
#JUSTIN | மதுரை மாநாடு முடிந்துபோன புளியோதரை- ஓபிஎஸ்
OPanneerselvam EdappadiPalaniswami
1:23 pm, 25 Aug 2023
நிலவில் 8 மீட்டர் பயணித்த ரோவர்
நிலவில் 8 மீட்டர் பயணித்த ரோவர் Chandrayaan3 | ISRO | MissionMoon | VikramLander | PragyanRover
1:29 pm, 25 Aug 2023
#JUSTIN | மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரச
TNGovt
1:42 pm, 25 Aug 2023
#JUSTIN | ஸ்மார்ட் சிட்டி திட்டம் - கோவைக்கு முதல் பரிசு
Coimbatore | SmartCity
1:44 pm, 25 Aug 2023
#JUSTIN | திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டமுத்து காலமானார்
AndaMuthu BhavanisagarAssembly
2:14 pm, 25 Aug 2023
வீட்டிற்குள் வந்த விஷப்பாம்பு - குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி
வீட்டிற்குள் வந்த விஷப்பாம்பு - குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி UdhayanithiStalin
2:33 pm, 25 Aug 2023
#NEWSUPDATE | சாலை பணியின்போது அலட்சியம் - காவல்துறையில் புகார்
Namakkal Road
3:04 pm, 25 Aug 2023
#BREAKING | காவல்துறை மீது நடவடிக்கை பாயும்: முதல்வர் எச்சரிக்கை
MKStalin Police
3:17 pm, 25 Aug 2023
#BREAKING | காவல்துறையின் செயல்பாடுகளே அரசிற்கு நல்ல பெயரை வாங்கி தரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin TNGovt
4:22 pm, 25 Aug 2023
#BREAKING | நீட் தேர்வு ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்: உதயநிதி
UdhayanidhiStalin NEETExam
5:19 pm, 25 Aug 2023
நாளை பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாடு மையத்திற்கு செல்கிறார் பிரதமர் மோடி
நாளை பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாடு மையத்திற்கு செல்கிறார் பிரதமர் மோடி NarendraModi | Chandrayaan3 | ISRO
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP