சுடச்சுட
பிகார் தேர்தல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
More
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 24, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
24 Aug 2025, 1:31 am
Copied
1:31 am, 24 Aug 2025
#MorningMotivation | "காலம்! நீ பயந்தாலும் ஓடும், பணிந்தாலும் ஓடும், துணிந்தால் மட்டுமே உன் பின்னால் ஓடிவரும்!"
1:32 am, 24 Aug 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
1:33 am, 24 Aug 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
1:41 am, 24 Aug 2025
#JUSTIN | சென்னையில் மழைக்கு வாய்ப்பு
2:15 am, 24 Aug 2025
#NEWSUPDATE | நடிகை தமன்னாவுக்கு ரூ.6.20 கோடி ஊதியம் வழங்கிய கர்நாடக அரசு
2:33 am, 24 Aug 2025
#NEWSUPDATE | பிரதமர் மோடி ஏற்க மறுத்துவிட்டார் - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
3:23 am, 24 Aug 2025
#JUSTIN | உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம் - முதல்வர் ஸ்டாலின்
4:43 am, 24 Aug 2025
#NEWSUPDATE | பாஜகவின் இன்னொரு செயல் வடிவம் விஜய் - வன்னி அரசு
5:00 am, 24 Aug 2025
#BREAKING | ராமநாதபுரத்தில் எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி
5:11 am, 24 Aug 2025
#JUSTIN | 15வது ஆண்டில் 'புதிய தலைமுறை' வெற்றிகரமான வெள்ளி விழா காண வாழ்த்துகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
5:21 am, 24 Aug 2025
#JUSTIN | 15வது ஆண்டில் 'புதிய தலைமுறை' புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் - இபிஎஸ்
5:30 am, 24 Aug 2025
#JUSTIN | 15வது ஆண்டில் 'புதிய தலைமுறை' புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பணிகள் மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துகள் - விஜய்
6:13 am, 24 Aug 2025
#JUSTIN | ஓய்வை அறிவித்தார் புஜாரா
6:23 am, 24 Aug 2025
#JUSTIN | ஆஸ்திரேலியா மண்ணில் புஜாரா!
6:40 am, 24 Aug 2025
15வது ஆண்டில் 'புதிய தலைமுறை' புதிய தலைமுறை தொலைக்காட்சி மென்மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன் - ராமதாஸ்
6:48 am, 24 Aug 2025
#JUSTIN | திமுக எம்.பி. கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிப்பு
7:15 am, 24 Aug 2025
#JUSTIN | விஜய்க்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டிய திமுகவினர்
7:17 am, 24 Aug 2025
#BREAKING | மின்சாரம் பாய்ந்து மாணவன் உயிரிழப்பு
7:34 am, 24 Aug 2025
#JUSTIN | சுதர்சன் ரெட்டி சென்னை வருகை
7:47 am, 24 Aug 2025
#JUSTIN | யாரும் விஜயகாந்தாக மாறிவிட முடியாது - பிரேமலதா விஜயகாந்த்
7:57 am, 24 Aug 2025
#JUSTIN | 15வது ஆண்டில் 'புதிய தலைமுறை' 150-வது ஆண்டில் சொல்லி அனுப்புங்கள்...! அப்போதும் வாழ்த்துகிறேன் - அதிமுகவின் வைகைச்செல்வன்
9:13 am, 24 Aug 2025
#JUSTIN | ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தருக்கு நயினார் நாகேந்திரன் பிறந்தநாள் வாழ்த்து #Paarivendhar | #IJK | #BJP | #NainarNagendran | #HBDPaarivendhar
9:13 am, 24 Aug 2025
#JUSTIN | 15வது ஆண்டில் 'புதிய தலைமுறை' அனைத்து தரப்பினரின் குரல்களை மதிக்கும் ஊடகப் பண்புதான் புதிய தலைமுறையின் வெற்றிக்கு காரணம் - தமிமுன் அன்சாரி
9:30 am, 24 Aug 2025
#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் - ஜவாஹிருல்லா
10:05 am, 24 Aug 2025
புஜாராவின் உடைக்க முடியாத 3 சாதனைகள்!
புஜாராவின் உடைக்க முடியாத 3 சாதனைகள்!
10:27 am, 24 Aug 2025
முதல்தர கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்!
முதல்தர கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் குவித்த இந்திய வீரர்கள்!
11:33 am, 24 Aug 2025
நல்லக்கண்ணு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை
நல்லக்கண்ணு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை
11:44 am, 24 Aug 2025
வேலையின்றி ஒரு நாளை கழிப்பது கடினம்: பாரிவேந்தர்
வேலையின்றி ஒரு நாளை கழிப்பது கடினம்: பாரிவேந்தர்
11:59 am, 24 Aug 2025
முதல்வரிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி
முதல்வரிடம் ஆதரவு கோரினார் சுதர்சன் ரெட்டி
12:28 pm, 24 Aug 2025
சிறந்த ஆளுமைகளுக்கு எனது மரியாதை: சுதர்சன் ரெட்டி
சிறந்த ஆளுமைகளுக்கு எனது மரியாதை: சுதர்சன் ரெட்டி
12:29 pm, 24 Aug 2025
முழு மூச்சோடு போராடுவேன்: சுதர்சன் ரெட்டி
முழு மூச்சோடு போராடுவேன்: சுதர்சன் ரெட்டி
12:48 pm, 24 Aug 2025
15வது ஆண்டில் புதிய தலைமுறை - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து
15வது ஆண்டில் புதிய தலைமுறை - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து
1:15 pm, 24 Aug 2025
ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
1:24 pm, 24 Aug 2025
#நேர்படப்பேசு 24/08/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 24/08/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
4:29 pm, 24 Aug 2025
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றது அனுமன்தான் - பாஜக எம்.பி அனுராக் தாகூர்
முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றது அனுமன்தான் - பாஜக எம்.பி அனுராக் தாகூர்
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP