சுட சுட
தமிழ்நாடு
விளையாட்டு
சினிமா
Live TV
விருதுகள்
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 22, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
22 Aug 2023, 1:05 am
2:03 pm, 22 Aug 2023
உலகக்கோப்பை செஸ்: முதல் சுற்று டிரா
உலகக்கோப்பை செஸ்: முதல் சுற்று டிரா ChessWorldCup2023 | Praggnanandhaa | MagnusCarlsen
1:45 pm, 22 Aug 2023
இமாசலப் பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
இமாசலப் பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | TNGovt |HimachalPradesh
10:50 am, 22 Aug 2023
‘மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்’ - கார்கே
‘மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்’ - கார்கே MadhyaPradesh | MallikarjunKharge | Congress
10:37 am, 22 Aug 2023
சசிகலா மேல்முறையீட்டு மனு ஆக.30ல் விசாரணை
சசிகலா மேல்முறையீட்டு மனு ஆக.30ல் விசாரணை MadrasHighCourt | Sasikala
10:14 am, 22 Aug 2023
#JUSTIN | நியோமேக்ஸ் இயக்குநர்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
Neomax | MaduraiHighCourt
10:11 am, 22 Aug 2023
திருமண, கல்வி உதவித்தொகை அறிவிப்பு
திருமண, கல்வி உதவித்தொகை அறிவிப்பு TNGovt
9:45 am, 22 Aug 2023
#JUSTIN | தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர்
ElectionCommission | SachinTendulkar
9:37 am, 22 Aug 2023
ஆகஸ்ட் 20ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவை நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ
ஆகஸ்ட் 20ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவை நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ ISRO | Chandrayaan3 | Ch3
9:23 am, 22 Aug 2023
‘உதயநிதி இதை செய்தால்‘... - அண்ணாமலை விடுத்த சவால்
‘உதயநிதி இதை செய்தால்‘... - அண்ணாமலை விடுத்த சவால் Annamalai | Udhayanidhi Stalin
9:22 am, 22 Aug 2023
#BREAKING | வரதட்சணை புகார் - மேட்டூர் எம்.எல்.ஏ.வுக்கு சம்மன்
MLASadhasivam PMKMLA
9:15 am, 22 Aug 2023
உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணி காப்போம்! - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
8:42 am, 22 Aug 2023
அனைவரும் அர்ச்சகராக தடையில்லை - உச்சநீதிமன்றம்
அனைவரும் அர்ச்சகராக தடையில்லை - உச்சநீதிமன்றம்
8:18 am, 22 Aug 2023
#JUSTIN | போலி சான்றிதழ் விவகாரம் - நடவடிக்கை எடுக்கப்படும் - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்
MedicalCourses Puducherry
8:06 am, 22 Aug 2023
#JUSTIN | லதா ரஜினிக்கு எதிராக தனியார் நிறுவனம் மேல்முறையீடு
LathaRajinikanth
7:54 am, 22 Aug 2023
#JUSTIN | சென்னையில் 17 மேம்பாலப் பணிகள் நடக்கின்றன - மேயர் பிரியா
MayorPriya MadrasDay
7:23 am, 22 Aug 2023
#BREAKING | "சந்திரயான் -3ன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது" - இஸ்ரோ
Chandrayaan3Mission
6:33 am, 22 Aug 2023
#JUSTIN | சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
ChennaiDay Chennai384 MKStalin
5:50 am, 22 Aug 2023
மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது
மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது
5:42 am, 22 Aug 2023
சென்னை தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
5:21 am, 22 Aug 2023
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை
முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை
3:52 am, 22 Aug 2023
#JUSTIN | மெட்ராஸ் தின வாழ்த்துகள்: ஆளுநர் ஆர்.என்.ரவி
#JUSTIN | மெட்ராஸ் தின வாழ்த்துகள்: ஆளுநர் ஆர்.என்.ரவி
3:18 am, 22 Aug 2023
#JUSTIN | பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து!
FIDEWorldCup
2:53 am, 22 Aug 2023
ஆகஸ்ட் 22: ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி பிறந்த தினம் இன்று
ஆகஸ்ட் 22: ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி பிறந்த தினம் இன்று
2:43 am, 22 Aug 2023
15ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!
15ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!
2:42 am, 22 Aug 2023
#BREAKING | டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் - திருப்பி அனுப்பிய ஆளுநர்
GovernorRNRavi TNPSCChairman
2:03 am, 22 Aug 2023
#JUSTIN | பிரிக்ஸ் மாநாடு - தென்னாப்பிரிக்கா செல்கிறார் பிரதமர்
PMModi BRICSSummit
1:17 am, 22 Aug 2023
#BREAKING | மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல்
Fishermen
1:05 am, 22 Aug 2023
#MorningMotivation | நீ செல்லும் பாதைகளில் தடைகள் எதுவும் இல்லை என்றால் அது நீ போகும் பாதையே அல்ல... வேறு யாரோ போன பாதை..!
#MorningMotivation | நீ செல்லும் பாதைகளில் தடைகள் எதுவும் இல்லை என்றால் அது நீ போகும் பாதையே அல்ல... வேறு யாரோ போன பாதை..!
Related Stories
No stories found.