புதிய தலைமுறை
புதிய தலைமுறைLive Updates

புதிய தலைமுறை Live Updates - August 20, 2025

புதிய தலைமுறை

#MorningMotivation | "கடுமையான பாதை என்று எதுவுமில்லை..பாதையை மாற்றாதே.. பாதை குறித்த உன் பார்வையை மாற்று!"

MotivationalQuotes
MotivationalQuotes

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

PetrolDieselPrice
PetrolDieselPrice

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

MorningHeadlines
MorningHeadlines

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்தநாள் இன்று!

RajivGandhi
RajivGandhi

AirtelPlan#JUSTIN | சிபி ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல்

CPRadhakrishnan
CPRadhakrishnan

#NEWSUPDATE | குறைந்தபட்ச மாதாந்திர செல்போன் கட்டண பேக்கை நிறுத்தியது ஏர்டெல்!

AirtelPlan
AirtelPlan

#JUSTIN | தமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

NIA
NIA

#NEWSUPDATE | சுவீடனில் பழமை வாய்ந்த தேவாலயம் இடமாற்றம்!

Kiruna
Kiruna

#JUSTIN | ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் மல்லிகார்ஜுன கார்கே மரியாதை

#JUSTIN | மாநாட்டுத் திடலில் தவெகவினர் சிறப்பு பூஜை

TVKMadurai
TVKMadurai

#JUSTIN | டெல்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்டதாக பாஜக குற்றச்சாட்டு

RekhaGupta
RekhaGupta

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைவு!

GoldPrice
GoldPrice

#JUSTIN | "மகத்தான தியாகம் செய்த அச்சமற்ற தளபதி" - சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி ஆளுநர் ரவி பதிவு

GovernorRNRavi
GovernorRNRavi

#JUSTIN | கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மனைவியுடன் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

MKStalin
MKStalin

#JUSTIN | மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்

MallaiSathya
MallaiSathya

#JUSTIN | விஜய்க்கு கைகொடுத்த கேரளா

Vijay
Vijay

#BREAKING | தவெக மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Srivilliputhur
Srivilliputhur

CPRadhakrishnan#BREAKING | சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க தடையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு

MadrasHighCourt
MadrasHighCourt

#BREAKING | சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

CPRadhakrishnan
CPRadhakrishnan

#JUSTIN | இல கணேசன் படத்திற்கு அண்ணாமலை அஞ்சலி

Annamalai
Annamalai

#JUSTIN | “ஒண்டிவீரன் நினைவுநாள்... என் வீரவணக்கம்” - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
MKStalin

#JUSTIN | விஜய் மாநாடு நடத்தட்டும்...வாழ்த்துகள் - அண்ணாமலை

Annamalai
Annamalai

#JUSTIN | "அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக - என்னில் பாதியாக துர்கா..." - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு

MKStalin
MKStalin

#JUSTIN | "இன்றுபோல் என்றும் மகிழ்ந்திருக்க..." - பெற்றோருக்கு துணை முதல்வர் உதயநிதி திருமண வாழ்த்து

UdhayanidhiStalin
UdhayanidhiStalin

#JUSTIN | அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ஆஜராக உத்தரவு

MadrasHighCourt
MadrasHighCourt

#BREAKING | ஆளுநர் தபால்காரர் அல்ல - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்

Governor
Governor

#BREAKING | ஆளுநரின் விருப்பபடிதான் செயல்படும் என்பதுபோல் ஆகிவிடும் - உச்சநீதிமன்றம்

SupremeCourt
SupremeCourt

#NEWSUPDATE | புதிய மசோதா - காங். எதிர்ப்பு!

AmitShah
AmitShah

#BREAKING | பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா தாக்கல்

AmitShah
AmitShah

“தேர்தலில் நடிகர் சூர்யா போட்டி எனும் தகவல் பொய்“ - அறிக்கை 

“தேர்தலில் நடிகர் சூர்யா போட்டி எனும் தகவல் பொய்“ - அறிக்கை
“தேர்தலில் நடிகர் சூர்யா போட்டி எனும் தகவல் பொய்“ - அறிக்கை

ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் - உச்ச நீதிமன்றம் 

ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் - உச்ச நீதிமன்றம்
ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட் - உச்ச நீதிமன்றம்

மதுரையில் சட்டவிரோத பேனர்களை அகற்ற உத்தரவு 

மதுரையில் சட்டவிரோத பேனர்களை அகற்ற உத்தரவு
மதுரையில் சட்டவிரோத பேனர்களை அகற்ற உத்தரவு

கறுப்பு தினம், கறுப்பு மசோதா: முதல்வர் 

கறுப்பு தினம், கறுப்பு மசோதா: முதல்வர்
கறுப்பு தினம், கறுப்பு மசோதா: முதல்வர்

"அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை போட முயற்சி” : முதல்வர் 

"அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை போட முயற்சி” : முதல்வர்
"அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளை போட முயற்சி” : முதல்வர்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேறியது 

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேறியது
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேறியது

#நேர்படப்பேசு 20/08/2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 20/08/2025

இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 20/08/2025 இன்று இரவு 8 மணிக்கு...!

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி! 

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி! 

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி! 

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி! 

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com