சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 19, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
19 Aug 2025, 12:38 am
Copied
6:52 am, 19 Aug 2025
#JUSTIN | அமித்ஷா பங்கேற்றும் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது தவறான தகவல் - நெல்லை மாநகர காவல் துறை
AmitShah
6:37 am, 19 Aug 2025
#JUSTIN | "முன்னாள் முதல்வர், மிரட்டும் தொணியில் பேசுவது அநாகரீக செயல்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
6:22 am, 19 Aug 2025
#JUSTIN | புகைப்படக் கலைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
MKStalin
6:14 am, 19 Aug 2025
#JUSTIN | இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்
EPS
6:11 am, 19 Aug 2025
#JUSTIN | திமுக எம்.பி. T.R.பாலுவின் மனைவி ரேணுகா தேவி காலமானார்
RenukaDevi
5:48 am, 19 Aug 2025
#JUSTIN | ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!
EPS
5:34 am, 19 Aug 2025
#NEWSUPDATE | "கலாட்டா பண்ணிட்டு இருக்கீங்க" - இபிஎஸ் ஆவேசம்
EPS
5:27 am, 19 Aug 2025
#JUSTIN | முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடக்கம்
MKStalin
5:05 am, 19 Aug 2025
#JUSTIN | வெள்ளக்காடான மும்பை!
MumbaiRain
4:53 am, 19 Aug 2025
#JUSTIN | பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!
Ropecar
4:07 am, 19 Aug 2025
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு!
GoldPrice
3:27 am, 19 Aug 2025
#JUSTIN | சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கியதால் 4 வயது குழந்தை உயிரிழப்பு
Tablet
2:48 am, 19 Aug 2025
Tablet#JUSTIN | பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து உயர்வு
Biligundulu
2:21 am, 19 Aug 2025
#JUSTIN | ஆசிய கோப்பை - இந்திய அணி இன்று அறிவிப்பு
Teamindia
1:57 am, 19 Aug 2025
#NEWSUPDATE | ரஷ்யா நடத்திய தாக்குதலில் குழந்தை உயிரிழந்தது - ஜெலென்ஸ்கி வேதனை
Zelenskyy
1:37 am, 19 Aug 2025
#JUSTIN | 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
RainUpdateWithPT
1:10 am, 19 Aug 2025
#NEWSUPDATE | ஒரே இடத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
DonaldTrump
12:58 am, 19 Aug 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
MorningHeadlines
12:38 am, 19 Aug 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
PetrolDieselPrice
12:37 am, 19 Aug 2025
#MorningMotivation | "சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன" - APJ அப்துல் கலாம்!
MotivationalQuotes
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP