சுடச்சுட
பிகார் தேர்தல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
சினிமா
திரை விமர்சனம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
More
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 17, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
17 Aug 2025, 9:51 am
Copied
5:10 pm, 17 Aug 2025
#JUSTIN | சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள் - இபிஎஸ்
ADMK
4:49 pm, 17 Aug 2025
#JUSTIN | சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி - எல்.முருகன்
LMurugan
4:22 pm, 17 Aug 2025
#JUSTIN | சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி - அண்ணாமலை
Annamalai
4:08 pm, 17 Aug 2025
#JUSTIN | எனது கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன் - சி.பி.ராதாகிருஷ்ணன்
CPRadhakrishnan
3:53 pm, 17 Aug 2025
#JUSTIN | சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
PMModi
3:25 pm, 17 Aug 2025
#JUSTIN | 2026 தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன் - டிடிவி தினகரன்
TTVDhinakaran
2:56 pm, 17 Aug 2025
#BREAKING | குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் - ஜெ.பி.நட்டா
CPRadhakrishnan
2:37 pm, 17 Aug 2025
#BREAKING | பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
2:31 pm, 17 Aug 2025
#JUSTIN | பணி நிரந்தர கோரிக்கையை முன் வைக்க வேண்டாம் - ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்
Athiyaman
1:46 pm, 17 Aug 2025
#JUSTIN | '0' முகவரியில் இருப்பவர்கள் யார்? - தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
GyaneshKumar
1:32 pm, 17 Aug 2025
#JUSTIN | சென்னை புறநகரில் கனமழை
ChennaiRains
12:44 pm, 17 Aug 2025
#NEWSUPDATE | திருப்பூரில் பிரசவ வலி ஏற்பட்டு துடித்த வடமாநிலப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த பெண் காவலர்; குவியும் பாராட்டு!
PregnantWoman
12:28 pm, 17 Aug 2025
#JUSTIN | குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
Courtallam
12:19 pm, 17 Aug 2025
#JUSTIN | 48 மணி நேரத்தில் 340 பேர் மரணம்
Pakistan
11:48 am, 17 Aug 2025
#JUSTIN | உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Ulundurpet
11:20 am, 17 Aug 2025
#BREAKING | இதை செய்யாவிட்டால் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்
RahulGandhi
11:08 am, 17 Aug 2025
#JUSTIN | 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains
10:53 am, 17 Aug 2025
#BREAKING | வாக்குகளைத் திருட முடியுமா? - தலைமை தேர்தல் ஆணையர்
GyaneshKumar
10:38 am, 17 Aug 2025
#BREAKING | நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பக்கூடாது - தலைமை தேர்தல் ஆணையர்
ChiefElectionCommissioner
10:28 am, 17 Aug 2025
#BREAKING | ஆதாரம் கேட்டால் பதில் இல்லை - தலைமை தேர்தல் ஆணையர்
GyaneshKumar
10:26 am, 17 Aug 2025
#BREAKING | தேர்தல் ஆணையம் அஞ்சாது - தலைமை தேர்தல் ஆணையர்
ElectionCommission
10:08 am, 17 Aug 2025
#BREAKING | "மக்களை திசைதிருப்பும் முயற்சி" - தலைமை தேர்தல் ஆணையர்
GyaneshKumar
9:50 am, 17 Aug 2025
#JUSTIN | எனக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும் - ராமதாஸ்
Ramadoss
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP