Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - August 13, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | அன்புதான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | 149வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

கியூபா புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று!

FidelCastro
FidelCastro

#NEWSUPDATE | "ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை" - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்

Bangladesh
WhiteHouse
Bangladesh WhiteHouse

#NEWSUPDATE | 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

TNRains 
HeavyRain
TNRains HeavyRain

#NEWSUPDATE | 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

TNRains
TNRains

#JUSTIN | பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு

VarahaRiver
VarahaRiver

#JUSTIN | ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை

Chennai
TNPolice
Chennai TNPolice

#NEWSUPDATE | நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து முன்பதிவு தொடக்கம்

FerryService 
SriLanka
FerryService SriLanka

#NEWSUPDATE | சீனாவில் பரதநாட்டியம் - வரலாறு படைத்த பள்ளி மாணவி

Bharatnayam
Arangetram
Bharatnayam Arangetram

#BREAKING | பாரா பேட்மிண்டன் வீரர் தகுதிநீக்கம்

PramodBhagat
PramodBhagat

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்வு

Goldprice
Goldprice

#BREAKING | ஆளுநர் தேநீர் விருந்து - காங்கிரஸ் புறக்கணிப்பு

GovernorRNRavi
GovernorRNRavi

#BREAKING | தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

MKStalin
MKStalin

#JUSTIN | ஏழை மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா? - அன்புமணி

PMK 
Anbumani
PMK Anbumani

#JUSTIN | பைக் பேரணி - சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு

MadrasHighCourt
BikeRally
MadrasHighCourt BikeRally

#JUSTIN | ராணுவ தளவாட கண்காட்சியை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

GovernorRNRavi
GovernorRNRavi

#JUSTIN | சிறுமி உயிரை பறித்த குளிர்பானம் - ஆலைகளில் ஆய்வு

CoolDrinksFactory
CoolDrinksFactory

#JUSTIN | இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் திகழ்கிறது - முதல்வர் ஸ்டாலின்

MKStalin
HigherEducation
MKStalin HigherEducation

#JUSTIN | ரூ.44,125 கோடிக்கு புதிய முதலீடுகள் - தங்கம் தென்னரசு

ThangamThenarasu 
Investment
ThangamThenarasu Investment

#JUSTIN | ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.க்கு பாராட்டு

SubInspectorKalaiselvi
SubInspectorKalaiselvi

ஆளுநர் தேநீர் விருந்து - திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

ஆளுநர் தேநீர் விருந்து - திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
ஆளுநர் தேநீர் விருந்து - திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

#JUSTIN | 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

HeavyRain
HeavyRain

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது
நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது

கொடைக்கானலில் 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலா

கொடைக்கானலில் 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலா
கொடைக்கானலில் 98 நாட்களில் 6.52 லட்சம் பேர் சுற்றுலா

#JUSTIN | தீ விபத்து - கூட்டுறவு வங்கி மேலாளர் உயிரிழப்பு 

#JUSTIN | தீ விபத்து - கூட்டுறவு வங்கி மேலாளர் உயிரிழப்பு
#JUSTIN | தீ விபத்து - கூட்டுறவு வங்கி மேலாளர் உயிரிழப்பு

ஆக.22ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!

ஆக.22ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!
ஆக.22ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!

2024ல் புலம்பெயரும் பெரும் பணக்காரர்கள்!!

2024ல் புலம்பெயரும் பெரும் பணக்காரர்கள்!!
2024ல் புலம்பெயரும் பெரும் பணக்காரர்கள்!!

விக்கிரவாண்டியில் விஜய்யின் முதல் மாநாடு?

விக்கிரவாண்டியில் விஜய்யின் முதல் மாநாடு?
விக்கிரவாண்டியில் விஜய்யின் முதல் மாநாடு?

#BREAKING | பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி! 

#BREAKING | பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி!
#BREAKING | பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி!

#BREAKING | ஜாபர் சாதிக்கின் சகோதரர் கைது 

#BREAKING | ஜாபர் சாதிக்கின் சகோதரர் கைது
#BREAKING | ஜாபர் சாதிக்கின் சகோதரர் கைது

#BREAKING | பாஜக வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு 

#BREAKING | பாஜக வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு
#BREAKING | பாஜக வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவு

#JUSTIN | மக்களுக்காக பேசுகிறேன்: வி.கே. சசிகலா 

#JUSTIN | மக்களுக்காக பேசுகிறேன்: வி.கே. சசிகலா
#JUSTIN | மக்களுக்காக பேசுகிறேன்: வி.கே. சசிகலா

#JUSTIN | வக்பு சட்ட திருத்தத்துக்கு ஆதரவா?: ஹஜ் அசோசியேஷன் தலைவர் மறுப்பு 

#JUSTIN | வக்பு சட்ட திருத்தத்துக்கு ஆதரவா?: ஹஜ் அசோசியேஷன் தலைவர் மறுப்பு
#JUSTIN | வக்பு சட்ட திருத்தத்துக்கு ஆதரவா?: ஹஜ் அசோசியேஷன் தலைவர் மறுப்பு

#JUSTIN | பாடப்புத்தகங்கள் விலை உயர்வு - ஃபெப்சா கோரிக்கை 

#JUSTIN | பாடப்புத்தகங்கள் விலை உயர்வு - ஃபெப்சா கோரிக்கை
#JUSTIN | பாடப்புத்தகங்கள் விலை உயர்வு - ஃபெப்சா கோரிக்கை

#BREAKING | ஒலிம்பிக் - வினேஷ் போகட்டின் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு 

#BREAKING | ஒலிம்பிக் - வினேஷ் போகட்டின் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு
#BREAKING | ஒலிம்பிக் - வினேஷ் போகட்டின் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு

இன்று நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியில் சீனியர் பிரிவில் குரு ஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தனஞ்ஜெய் மற்றும் நித்திஸ்வர் முதல் பரிசினை தட்டிச் சென்றார். இவருக்கு மாவட்ட கல்வி அலுவலர் ( தனியார் பள்ளி ) திருமதி நிர்மலா ராணி பரிசினை வழங்கினார். 

'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி'
'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி'

இன்று நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியில் ஜூனியர் பிரிவில் டி.ஆர்.எம்.சி.டி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி மஹதி முதல் பரிசினை தட்டிச் சென்றார். இவருக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) திருமதி நிர்மலா ராணி பரிசினை வழங்கினார் 

'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி'
'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி'
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com