சுட சுட
தமிழ்நாடு
விளையாட்டு
சினிமா
Live TV
விருதுகள்
ஆன்மிகம்
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
IPL 2023
ஹெல்த்
டிரெண்டிங்
சிறப்புக் களம்
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
விவசாயம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 1, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on :
01 Aug 2023, 12:40 am
2:22 pm, 01 Aug 2023
குடியரசுத் தலைவருடன் உள்துறை அமைச்சர் சந்திப்பு
குடியரசுத் தலைவருடன் உள்துறை அமைச்சர் சந்திப்பு DroupadiMurmu | AmitShah
2:04 pm, 01 Aug 2023
தருமபுரியில் ஆக.3ல் உள்ளூர் விடுமுறை
தருமபுரியில் ஆக.3ல் உள்ளூர் விடுமுறை Dharmapuri | AadiPerukku
12:53 pm, 01 Aug 2023
ஆக.10ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்
ஆக.10ல் தேமுதிக ஆர்ப்பாட்டம் Vijayakanth | DMDK
12:17 pm, 01 Aug 2023
தானே கிரேன் விபத்து - பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு
தானே கிரேன் விபத்து - பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு Maharashtra | BridgeCollapse | Thane
12:10 pm, 01 Aug 2023
திமுக தூண்டுதலில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம் - கே.பி.முனுசாமி
திமுக தூண்டுதலில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம் - கே.பி.முனுசாமி KP Munusamy | AIADMK | OPanneerselvam | TTV Dhinakaran | Edappadi Palaniswami | DMK
11:54 am, 01 Aug 2023
#JUSTIN | CBSE +2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு
CBSEresults2023 | SuplementryExamResults
11:18 am, 01 Aug 2023
#JUSTIN | "கோடநாடு வழக்கை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்?" - ஜெயக்குமார்
Kodanad | OPS | TTVDhinakaran | Jayakumar
10:36 am, 01 Aug 2023
#JUSTIN | ரூ.2,000 நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டன
ReserveBankIndia | 2000RupeeNote
7:23 am, 01 Aug 2023
#JUSTIN | ஆகஸ்ட் 5ல் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் கூட்டம்
Vijay | VijayMakkalIyakkam
7:01 am, 01 Aug 2023
#JUSTIN | மணிப்பூர் முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
MKStalin | BirenSingh | Manipur
6:55 am, 01 Aug 2023
#JUSTIN | புனே: ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
PMModi
6:47 am, 01 Aug 2023
#JUSTIN | கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது: தமிழக அரசு அறிவிப்பு
#JUSTIN | கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது: தமிழக அரசு அறிவிப்பு
6:36 am, 01 Aug 2023
#JUSTIN | கிருஷ்ணகிரி விபத்திற்கு காரணம் சிலிண்டரா? பட்டாசா?
Krishnagiri FireAccident
5:43 am, 01 Aug 2023
#JUSTIN | மகாராஷ்டிரா கிரேன் விபத்து - தமிழகத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
Maharashtra | Cranecollapse | Shahapurtehsil | Thane
5:37 am, 01 Aug 2023
#JUSTIN | 5 மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
#JUSTIN | 5 மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
5:29 am, 01 Aug 2023
#JUSTIN | என்கவுன்ட்டர் - தடயவியல் துறை சோதனை
#JUSTIN | என்கவுன்ட்டர் - தடயவியல் துறை சோதனை
5:13 am, 01 Aug 2023
#JUSTIN | கிரேன் விழுந்து விபத்து - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
Maharashtra Cranecollapse PMModi
5:06 am, 01 Aug 2023
#JUSTIN | கிரேன் விழுந்து விபத்து - மகாராஷ்டிரா முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
Cranecollapse
4:53 am, 01 Aug 2023
#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
GoldPrice
4:30 am, 01 Aug 2023
#JUSTIN | 27 பாடப்பிரிவுகளை நடத்த மீண்டும் அனுமதி #
AnnamalaiUniversity
3:53 am, 01 Aug 2023
#JUSTIN | வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா ரயில் ரத்து
#JUSTIN | வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா ரயில் ரத்து
3:39 am, 01 Aug 2023
#JUSTIN | நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் தொடங்கியது
chandrayaan3
3:24 am, 01 Aug 2023
#JUSTIN | "எழுந்து வா இமயமே!" - இயக்குநர் பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த கவிஞர் வைரமுத்து
Vairamuthu Bharathiraja
3:02 am, 01 Aug 2023
#BREAKING | தக்காளி கிலோ ரூ.40 குறைவு
TomatoPrice
2:55 am, 01 Aug 2023
#JUSTIN | தொடரை வெல்வது யார்?; இன்று 3ஆவது ஒருநாள் போட்டி
WIvIND DIseries
2:51 am, 01 Aug 2023
ஆகஸ்ட் 01: தேசிய காகித தினம்!
ஆகஸ்ட் 01: தேசிய காகித தினம்!
2:42 am, 01 Aug 2023
#JUSTIN | ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது ஆஸ்திரேலியா
Ashes23 Australia
2:35 am, 01 Aug 2023
ஆகஸ்ட் 01: உலக நுரையீரல் புற்றுநோய் தினம்!
ஆகஸ்ட் 01: உலக நுரையீரல் புற்றுநோய் தினம்!
2:12 am, 01 Aug 2023
"திமுகவினர் யாத்திரை நடத்தியிருந்தால், 'என் மகன் என் பேரன்' என்று பெயர் வைத்திருப்பார்கள்" - அண்ணாமலை
Annamalai BJP DMK
1:57 am, 01 Aug 2023
#BREAKING | வணிக சிலிண்டர் விலை ரூ.92.50 குறைவு
GasCylinder
1:45 am, 01 Aug 2023
ஆகஸ்ட் 1: சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய பால கங்காதர திலகர் நினைவு தினம் இன்று!
ஆகஸ்ட் 1: சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய பால கங்காதர திலகர் நினைவு தினம் இன்று!
1:41 am, 01 Aug 2023
#BREAKING | தானேவில் கிரேன் விழுந்து 15 பேர் உயிரிழப்பு
1:30 am, 01 Aug 2023
ஆகஸ்ட் 01: நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் பிறந்த தினம் இன்று!
ஆகஸ்ட் 01: நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் பிறந்த தினம் இன்று!
1:29 am, 01 Aug 2023
ஆகஸ்ட் 01: ஹாலிவுட் நடிகர் ஜேசன் மொமொவா பிறந்த தினம் இன்று!
ஆகஸ்ட் 01: ஹாலிவுட் நடிகர் ஜேசன் மொமொவா பிறந்த தினம் இன்று!
1:27 am, 01 Aug 2023
ஆகஸ்ட் 01: நடிகை மிருணாள் தாக்கூர் பிறந்த தினம் இன்று!
ஆகஸ்ட் 01: நடிகை மிருணாள் தாக்கூர் பிறந்த தினம் இன்று!
1:23 am, 01 Aug 2023
#BREAKING | சென்னை அருகே இரு ரவுடிகள் என்கவுன்ட்டர்
TNPolice Encounter
12:44 am, 01 Aug 2023
#JUSTIN | சென்னையில் 437வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
12:40 am, 01 Aug 2023
#MorningMotivation | எதுவாக இருந்தாலும் சரி மூழ்கிவிடாதே.. மிதக்க கற்றுக்கொள்..
MorningMotivation
Related Stories
No stories found.