Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLiveUpdates

புதிய தலைமுறை Live Updates - August 08, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை

ImranKhan
Pakistan
Toshakhanacase
ImranKhan Pakistan Toshakhanacase

#JUSTIN | வரலாறு தெரியாதவர்கள் பாஜகவிற்கு கொடி பிடிக்கிறார்கள்" - ஆர்.எஸ்.பாரதி

RSBharathi
BJP
RSBharathi BJP

#JUSTIN | பதக்கம் வென்றோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

PMModi
Medals
TeamIndia
PMModi Medals TeamIndia

#JUSTIN | குடியரசுத் தலைவருக்கு புத்தகம் வழங்கிய முதல்வர்

PresidentDroupadiMurmu
MKStalin
PresidentDroupadiMurmu MKStalin

#JUSTIN | ’அனுமதித்த மைக்ரான் அளவில் பால் பாக்கெட் பயன்பாடு’ - அமைச்சர் மனோ தங்கராஜ் 

#JUSTIN | ’அனுமதித்த மைக்ரான் அளவில் பால் பாக்கெட் பயன்பாடு’ - அமைச்சர் மனோ தங்கராஜ்
#JUSTIN | ’அனுமதித்த மைக்ரான் அளவில் பால் பாக்கெட் பயன்பாடு’ - அமைச்சர் மனோ தங்கராஜ்

#JUSTIN | அக்னி வீரர்களாக சேர ஆக.17 வரை விண்ணப்பிக்கலாம் - இந்திய இராணுவம்

Agniveer
IndianAirForce
Agniveer IndianAirForce

#JUSTIN | திமுக அரசு கர்நாடகாவை நிர்பந்தப்படுத்தவில்லை - இபிஎஸ்

Edappadipalanisamy 
MKStalin 
KaveriRiver
Edappadipalanisamy MKStalin KaveriRiver

#JUSTIN | பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை - தமிழ்நாடு அரசு விளக்கம்

#JUSTIN | செந்தில் பாலாஜியிடம் இரவு 7 மணிக்கு மீண்டும் விசாரணை

SenthilBalaji
ED
SenthilBalaji ED

#JUSTIN | ”விமான நிலையத்திற்கு பயணிகள் முன்கூட்டியே வரவேண்டும்” - சென்னை விமான நிலைய நிர்வாகம்

ChennaiAirport
Passengers
ChennaiAirport Passengers

#JUSTIN | இந்தியா முழுவதுமே என் வீடுதான் - ராகுல் காந்தி

RahulGandhi
Delhi
RahulGandhi Delhi

#BREAKING | மக்களின் நம்பிக்கையை பாஜக அரசு இழந்துவிட்டது - திருமாவளவன்

Thirumavalavan
Thirumavalavan

#JUSTIN | அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறையா?

Banks 
Saturday
Banks Saturday

#JUSTIN | மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகமும் - டிஆர்பி ராஜா

TRBRaja 
TNGovt
ElectricVehicles
TRBRaja TNGovt ElectricVehicles

#JUSTIN | ஆய்வின்போது பட்டாசு வெடித்ததில் அதிகாரிகள் காயம்

Firecrackers
Krishnagiri
Firecrackers Krishnagiri

சேது சமுத்திர திட்டம் என்ன ஆனது? - டி.ஆர்.பாலு

சேது சமுத்திர திட்டம் என்ன ஆனது? - டி.ஆர்.பாலு

TRBalu | LokSabha | NoConfidenceMotion | Sethusamudram Project
சேது சமுத்திர திட்டம் என்ன ஆனது? - டி.ஆர்.பாலு TRBalu | LokSabha | NoConfidenceMotion | Sethusamudram Project

#JUSTIN | அன்புமணி டெல்லியில் கைகட்டி நிற்பது ஏன்?

MRKPanneerselvam | AnbumaniRamadoss | PMK
MRKPanneerselvam | AnbumaniRamadoss | PMK

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தீர்மானம்

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தீர்மானம்

Kerala | PinarayiVijayan | UniformCivilCode
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தீர்மானம் Kerala | PinarayiVijayan | UniformCivilCode

#JUSTIN | 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

WeatherUpdate | Rain
WeatherUpdate | Rain

#JUSTIN | 'செந்தில் பாலாஜி வழக்கில் செப்.30க்குள் விசாரணையை முடிக்க ஆணை' - உச்சநீதிமன்றம்

SenthilBalaji | SupremeCourt
SenthilBalaji | SupremeCourt

அரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் தலைவர் அஞ்சலி

அரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் தலைவர் அஞ்சலி

DroupadiMurmu | Puducherry
அரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் தலைவர் அஞ்சலி DroupadiMurmu | Puducherry

#BREAKING | வீடியோ அழைப்பு மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை

CyberCrime | AI
CyberCrime | AI

‘பிரதமரின் மெளன விரதத்தை கலைக்கவே தீர்மானம் ’ - கெளரவ் கோகோய்

‘பிரதமரின் மெளன விரதத்தை கலைக்கவே தீர்மானம் ’ - கெளரவ் கோகோய்  

#LokSabha | #NoConfidenceMotion | #GauravGogoi | #ManipurViolence | #NarendraModi
‘பிரதமரின் மெளன விரதத்தை கலைக்கவே தீர்மானம் ’ - கெளரவ் கோகோய் #LokSabha | #NoConfidenceMotion | #GauravGogoi | #ManipurViolence | #NarendraModi

பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? - கெளரவ் கோகோய்

பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? - கெளரவ் கோகோய்

LokSabha | NoConfidenceMotion | GauravGogoi | ManipurViolence | NarendraModi
பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? - கெளரவ் கோகோய் LokSabha | NoConfidenceMotion | GauravGogoi | ManipurViolence | NarendraModi

நடிகர் ஃபகத் பாசிலின் பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘புஷ்பா-2’ படக்குழு

FahadhFaasil | Pushpa2
FahadhFaasil | Pushpa2

 நம்பிக்கையில்லா தீர்மானம் - விவாதம் தொடங்கியது 

 நம்பிக்கையில்லா தீர்மானம் - விவாதம் தொடங்கியது

 LokSabha |  NoConfidenceMotion |  GauravGogoi |  RahulGandhi
நம்பிக்கையில்லா தீர்மானம் - விவாதம் தொடங்கியது LokSabha | NoConfidenceMotion | GauravGogoi | RahulGandhi

நம்பிக்கை இல்லா தீர்மானம் - அவை கூடியது

நம்பிக்கை இல்லா தீர்மானம் - அவை கூடியது

LokSabha | NoConfidenceMotion
நம்பிக்கை இல்லா தீர்மானம் - அவை கூடியது LokSabha | NoConfidenceMotion

செந்தில் பாலாஜி வழக்கில் டிஜிபி ஆஜராக சம்மன்

செந்தில் பாலாஜி வழக்கில் டிஜிபி ஆஜராக சம்மன் 

SupremeCourt | SenthilBalaji
செந்தில் பாலாஜி வழக்கில் டிஜிபி ஆஜராக சம்மன் SupremeCourt | SenthilBalaji

'பொன்னியின் செல்வன்' Original Score Part A இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

PS | PonniyinSelvan | ARRahman | ManiRatnam
PS | PonniyinSelvan | ARRahman | ManiRatnam

நடிகர் ஃபகத் பாசிலுக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ஃபகத் பாசிலுக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ஃபகத் பாசிலுக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் பிறந்த நாள் வாழ்த்து

#JUSTIN | பாஜக எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை

NarendraModi |BJP
NarendraModi |BJP

3 மாதங்களாக மணிப்பூர் எரிகிறது; அதை அணைக்க முடியாமல் டெல்லியை சிதைக்க நினைக்கிறது பாஜக - முதல்வர் மு.க.ஸ்டாலின்

3 மாதங்களாக மணிப்பூர் எரிகிறது; அதை அணைக்க முடியாமல் டெல்லியை  சிதைக்க நினைக்கிறது பாஜக  - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin | DMK | DelhiServicesBill | BJP
3 மாதங்களாக மணிப்பூர் எரிகிறது; அதை அணைக்க முடியாமல் டெல்லியை சிதைக்க நினைக்கிறது பாஜக - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | DMK | DelhiServicesBill | BJP

தமிழகத்திற்கு கிருஷ்ணா நீரை திறக்க வலியுறுத்தல்

தமிழகத்திற்கு கிருஷ்ணா நீரை திறக்க வலியுறுத்தல்
தமிழகத்திற்கு கிருஷ்ணா நீரை திறக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை விடுவித்தது இலங்கை

 தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை விடுவித்தது இலங்கை

Fishermen | SrilankanNavy
தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை விடுவித்தது இலங்கை Fishermen | SrilankanNavy

#JUSTIN | அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

SenthilBalaji
SenthilBalaji

#JUSTIN | நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம்

LokSabha | RahulGandhi
LokSabha | RahulGandhi

#JUSTIN | 444வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolPrice | DieselPrice
PetrolPrice | DieselPrice
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com