சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், காங்கிரஸ் மாநில துணை தலைவர் இதயதுல்லா, எஸ்.சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்