சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 05, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
05 Aug 2023, 12:51 am
Copied
12:51 am, 05 Aug 2023
#JUSTIN | 441வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
1:27 am, 05 Aug 2023
#BREAKING | ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்தது
Srirangam Trichy Rajagopuram
1:46 am, 05 Aug 2023
#JUSTIN | இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர்
PresidentOfIndia
2:07 am, 05 Aug 2023
நடிகை ஜெனிலியா பிறந்தநாள் இன்று...!
HBDGenelia
2:40 am, 05 Aug 2023
நடிகை கஜோல் பிறந்தநாள் இன்று...!
ActressKajol
2:40 am, 05 Aug 2023
#BREAKING | புதுச்சேரி மாநில அந்தஸ்து தீர்மானம் - ஆளுநர் விளக்கம்
GovernorTamilisai
3:06 am, 05 Aug 2023
நிலவில் முதன் முதலில் கால் பதித்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்தநாள் இன்று!
NeilArmstrong
3:20 am, 05 Aug 2023
சென்னையில் தக்காளி ரூ.100க்கு விற்பனை
சென்னையில் தக்காளி ரூ.100க்கு விற்பனை
3:44 am, 05 Aug 2023
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத் தேர் திருவிழா கோலாகலமாக தொடங்கியது
பனிமய மாதா பேராலய தங்கத் தேர் திருவிழா
4:18 am, 05 Aug 2023
#BREAKING | நிலவு சுற்றுவட்ட பாதைக்கு செல்கிறது சந்திரயான்-3
Chandrayaan3 Moon ISRO
4:39 am, 05 Aug 2023
#BREAKING | '7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது' - மருத்துவக் கல்வி இயக்குநரகம்
MedicalStudents
4:48 am, 05 Aug 2023
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்வு
GoldPrice
4:59 am, 05 Aug 2023
#JUSTIN | வேலூரில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்
Bus
9:25 am, 05 Aug 2023
இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
9:37 am, 05 Aug 2023
#JUSTIN | பா.ஜ.கவின் இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்
UdhayanidhiStalin
9:59 am, 05 Aug 2023
#BREAKING | "அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் பொது நிகழ்ச்சிகளில் கவனமுடன் பேச வேண்டும்"- முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin
10:38 am, 05 Aug 2023
புதுச்சேரியில் டிரோன்கள் பறக்கத் தடை
புதுச்சேரியில் டிரோன்கள் பறக்கத் தடை DroupadiMurmu | Puducherry | Drone
1:49 pm, 05 Aug 2023
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் Chennai | DroupadiMurmu
3:44 pm, 05 Aug 2023
அண்ணாமலை நாளை திடீர் டெல்லி பயணம் என தகவல்
அண்ணாமலை நாளை திடீர் டெல்லி பயணம் என தகவல் Annamalai | Delhi | JPNadda | BJP
4:09 pm, 05 Aug 2023
‘The Dravidian Model’ புத்தகத்தை வழங்கி குடியரசுத் தலைவரை வரவேற்ற சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
‘The Dravidian Model’ புத்தகத்தை வழங்கி குடியரசுத் தலைவரை வரவேற்ற சென்னை மாநகராட்சி மேயர் பிரியா Droupadi Murmu | MK Stalin | Mayor Priya
5:41 pm, 05 Aug 2023
தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு TNGovt | IPS | TNPolice
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP