Live Updates
Live UpdatesLive Updates

புதிய தலைமுறை Live Updates - August 04, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

நடிகர் மார்க் மார்கோலிஸ் காலமானார்

 நடிகர் மார்க் மார்கோலிஸ் காலமானார்

MarkMargolis | HectorSalamanca | RIPMarkMargolis
நடிகர் மார்க் மார்கோலிஸ் காலமானார் MarkMargolis | HectorSalamanca | RIPMarkMargolis

  27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 

 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 TNGovt | TNPolice
27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் TNGovt | TNPolice

கைம்பெண் மீதான மூடநம்பிக்கைகள் துரதிர்ஷ்டவசமானது - சென்னை உயர்நீதிமன்றம்

கைம்பெண் மீதான மூடநம்பிக்கைகள் துரதிர்ஷ்டவசமானது - சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court
கைம்பெண் மீதான மூடநம்பிக்கைகள் துரதிர்ஷ்டவசமானது - சென்னை உயர்நீதிமன்றம் Madras High Court

புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2023

புதிய தலைமுறை
புதிய தலைமுறை

#JUSTIN | புதிரை வண்ணார் நலவாரியத்தை திருத்தியமைத்து அரசாணை

அரசாணை
அரசாணை

#BREAKING | பணியில் இறந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி

முதல்வர்
முதல்வர்

புதுச்சேரி முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

முதல்வர்
முதல்வர்

 காவலர் குழந்தைகளுக்கு கல்வி பரிசுத்தொகையை உயர்த்த ஆணை 

  காவலர் குழந்தைகளுக்கு கல்வி பரிசுத்தொகையை உயர்த்த ஆணை

 MKStalin |  Scholarship
காவலர் குழந்தைகளுக்கு கல்வி பரிசுத்தொகையை உயர்த்த ஆணை MKStalin | Scholarship

ராகுல் காந்தி சிறைதண்டனை நிறுத்திவைப்பு: கனிமொழி எம்.பி. ஃபேஸ்புக்கில் பதிவு 

ராகுல் காந்தி சிறைதண்டனை நிறுத்திவைப்பு: கனிமொழி எம்.பி. ஃபேஸ்புக்கில் பதிவு

 Rahul Gandhi |  Kanimozhi
ராகுல் காந்தி சிறைதண்டனை நிறுத்திவைப்பு: கனிமொழி எம்.பி. ஃபேஸ்புக்கில் பதிவு Rahul Gandhi | Kanimozhi

 உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி - ராகுல்காந்தி 

 உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி - ராகுல்காந்தி

 Rahul Gandhi
உறுதுணையாக இருந்த நாட்டு மக்களுக்கு நன்றி - ராகுல்காந்தி Rahul Gandhi

 மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சிறைத்தண்டனை 

  மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சிறைத்தண்டனை

 Madras High Court
மாவட்ட வருவாய் அதிகாரிக்கு சிறைத்தண்டனை Madras High Court

 உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ராகுல் கருத்து 

 உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ராகுல் கருத்து

 Rahul Gandhi
உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ராகுல் கருத்து Rahul Gandhi

#JUSTIN | 'மழைக்காலத்தில் தண்ணீர் விடுவதில் பயனில்லை' - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

24 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை

 24 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை

Namakkal | ED | EnforcementDirectorate | DMK
24 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை Namakkal | ED | EnforcementDirectorate | DMK

ஏழைகள் நலனுக்காக மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்படும்

 பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

#JUSTIN | இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

அமளி
அமளி

#JUSTIN | நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி

மத்திய அரசு
மத்திய அரசு

  கோகுல்ராஜ் கொலை வழக்கு-சுவாதி நேரில் ஆஜராக விலக்கு 

கோகுல்ராஜ் கொலை வழக்கு-சுவாதி நேரில் ஆஜராக விலக்கு

 GokulRaj Case |  Madras igh Court
கோகுல்ராஜ் கொலை வழக்கு-சுவாதி நேரில் ஆஜராக விலக்கு GokulRaj Case | Madras igh Court

ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

SupremeCourtofIndia | MKStalin | RahulGandhi
ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றது - முதல்வர் மு.க.ஸ்டாலின் SupremeCourtofIndia | MKStalin | RahulGandhi

#JUSTIN | ரவீந்திரநாத் எம்.பி. பதவி ரத்துக்கு இடைக்கால தடை 

#JUSTIN | ரவீந்திரநாத் எம்.பி. பதவி ரத்துக்கு இடைக்கால தடை
#JUSTIN | ரவீந்திரநாத் எம்.பி. பதவி ரத்துக்கு இடைக்கால தடை

"வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி...!"

"வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி...!"

"கேள்விகள் தொடரும்" 

- ராகுல் காந்திக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து தீர்ப்பு வழங்கிய நிலையில், காங்கிரஸ் ட்வீட்
"வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி...!" "கேள்விகள் தொடரும்" - ராகுல் காந்திக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து தீர்ப்பு வழங்கிய நிலையில், காங்கிரஸ் ட்வீட்

ராகுல் காந்திக்கான தண்டனை நிறுத்தி வைப்பு 

ராகுல் காந்திக்கான தண்டனை நிறுத்தி வைப்பு
ராகுல் காந்திக்கான தண்டனை நிறுத்தி வைப்பு

ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வார்...   அவதூறு வழக்கில் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்கிறார் 

ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வார்
ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வார்

ராகுல் காந்திக்கான தண்டனை நிறுத்தி வைப்பு

ராகுல் காந்திக்கான தண்டனை நிறுத்தி வைப்பு
ராகுல் காந்திக்கான தண்டனை நிறுத்தி வைப்பு

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை

உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை
உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த முடிவு

30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த முடிவு
30 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த முடிவு

| 'INDIA' கூட்டணி பெயருக்கு எதிர்ப்பு - நீதிமன்றம் நோட்டீஸ்

'INDIA' கூட்டணி பெயருக்கு எதிர்ப்பு - நீதிமன்றம் நோட்டீஸ்
'INDIA' கூட்டணி பெயருக்கு எதிர்ப்பு - நீதிமன்றம் நோட்டீஸ்

மணிப்பூர் ஆயுதக்கிடங்கில் துப்பாக்கிகள் கொள்ளை

மணிப்பூர் ஆயுதக்கிடங்கில் துப்பாக்கிகள் கொள்ளை
மணிப்பூர் ஆயுதக்கிடங்கில் துப்பாக்கிகள் கொள்ளை

புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
புதுச்சேரி முதல்வருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

38 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய தமிழும் மாறவில்லை; நாடும் மாறவில்லை என்பது தேசியத் துயரம் - வைரமுத்து

நாடும் மாறவில்லை என்பது தேசியத் துயரம் - வைரமுத்து
நாடும் மாறவில்லை என்பது தேசியத் துயரம் - வைரமுத்து

சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன் - அன்வர் ராஜா

சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன்
சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா

சுதந்திர தினத்தையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

சுதந்திர தினத்தையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி
சுதந்திர தினத்தையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

வார இறுதி நாட்களையொட்டி சிறப்பு பேருந்துகள்

வார இறுதி நாட்களையொட்டி சிறப்பு பேருந்துகள்
வார இறுதி நாட்களையொட்டி சிறப்பு பேருந்துகள்

உரிமைத் திட்டம் - முதற்கட்ட முகாம் இன்றுடன் நிறைவு

முதற்கட்ட முகாம் இன்றுடன் நிறைவு
முதற்கட்ட முகாம் இன்றுடன் நிறைவு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் இன்று! 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் இன்று!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் இன்று!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த நாள் இன்று!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த நாள் இன்று!
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிறந்த நாள் இன்று!

மாணவர்களுடன் ஹாக்கி போட்டியை கண்டு ரசித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாணவர்களுடன் ஹாக்கி போட்டி
மாணவர்களுடன் ஹாக்கி போட்டி

ஆகஸ்ட் 04: நடிகை யாஷிகா ஆனந்த் பிறந்த தினம் இன்று!

ஆகஸ்ட் 04: நடிகை யாஷிகா ஆனந்த் பிறந்த தினம் இன்று!
ஆகஸ்ட் 04: நடிகை யாஷிகா ஆனந்த் பிறந்த தினம் இன்று!

ஆகஸ்ட் 04: நடிகை மாளவிகா மோகனன் பிறந்த தினம் இன்று!

ஆகஸ்ட் 04: நடிகை மாளவிகா மோகனன் பிறந்த தினம் இன்று!
ஆகஸ்ட் 04: நடிகை மாளவிகா மோகனன் பிறந்த தினம் இன்று!

#MorningMotivation | உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேசக் காத்திருக்கும் நிலையை உருவாக்கு... அதுவும் ஒருவகை வெற்றிதான்!

Morning Motivation
Morning Motivation

440வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை