Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates

புதிய தலைமுறை Live Updates - August 03, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று முதலடி எடுத்து வை...!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | சென்னையில் 439வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

ஆகஸ்ட் 03: பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ பிறந்த தினம் இன்று! 

ஆகஸ்ட் 03: பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ பிறந்த தினம் இன்று!
ஆகஸ்ட் 03: பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ பிறந்த தினம் இன்று!

#JUSTIN | ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி - சென்னையில் இன்று தொடக்கம்

AsianChampionsTrophy
AsianChampionsTrophy

#JUSTIN | திமுக பிரமுகர் வீடுகளில் நடந்த ED சோதனை நிறைவு 

#JUSTIN | திமுக பிரமுகர் வீடுகளில் நடந்த ED சோதனை நிறைவு
#JUSTIN | திமுக பிரமுகர் வீடுகளில் நடந்த ED சோதனை நிறைவு

#WIvIND : 3வது கோப்பையை வெல்லுமா இந்தியா?

INDvsWI
TeamIndia
INDvsWI TeamIndia

"இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி"

"இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி"

- ‘மாமன்னன்’ படத்தில் ரத்தினவேல் கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்த ரவினா ட்வீட்
"இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள். நன்றி" - ‘மாமன்னன்’ படத்தில் ரத்தினவேல் கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்த ரவினா ட்வீட்

#JUSTIN | விரைவில் இந்தியா-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து

SriLanka
TamilNadu
ShipTransport
SriLanka TamilNadu ShipTransport

#JUSTIN | “சாதாரண போட்டிதான்”- பாக். ஹாக்கி அணி கேப்டன்!

AsianChampionsTrophy
PakistanHockeyteam
AsianChampionsTrophy PakistanHockeyteam

#JUSTIN | ஆடிப்பெருக்கையொட்டி ஈரோடு பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் நீராடி மக்கள் வழிபாடு

KaveriRiver 
AadiPerukku
KaveriRiver AadiPerukku

#JUSTIN | போன் சார்ஜரில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தை பலி  

சென்னையில் தக்காளி விலை குறைவு

தக்காளி விலை குறைவு
தக்காளி விலை குறைவு

37 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் புதிய நம்பர் 1..?

37 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் புதிய நம்பர் 1..?
37 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் புதிய நம்பர் 1..?

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

GoldPrice
GoldPrice

#BREAKING | ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி

AllahabadHighCourt 
Gyanvapimosque
AllahabadHighCourt Gyanvapimosque

#BREAKING | டாஸ்மாக் மேற்பார்வையாளர்

EnforcementDirectorate
Kovai
EnforcementDirectorate Kovai

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சத்யராஜ் - சிபிராஜ் மீண்டும் இணைந்து நடித்துள்ள 'ஜாக்சன்துரை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

 சத்யராஜின் 250வது படம்.
சத்யராஜின் 250வது படம்.

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு

மோடியுடன்  சித்தராமையா சந்திப்பு
மோடியுடன் சித்தராமையா சந்திப்பு

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'Wolf' படத்தின் டீசர் வெளியானது

 'Wolf' படத்தின் டீசர் வெளியானது
'Wolf' படத்தின் டீசர் வெளியானது

ஆக.5ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

ஆக.5ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
ஆக.5ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் வைக்க தீர்மானம்

சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் வைக்க தீர்மானம்
சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் வைக்க தீர்மானம்

#BREAKING | "தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் - செய்தியாளர் சந்திப்பில் சீமான் அநாகரிக பேச்சு

Seeman
Seeman

#JUSTIN | எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி தான் - செல்லூர் ராஜூ

SellurRaju
SellurRaju

#JUSTIN | ஓம் பிர்லா அவைக்கு வர எம்.பி.க்கள் கோரிக்கை

OmBirla
OmBirla

#JUSTIN | ட்வீட் நீக்கப்பட்ட விவகாரம் - ராணுவம் விளக்கம் 

#JUSTIN | ட்வீட் நீக்கப்பட்ட விவகாரம் - ராணுவம் விளக்கம்
#JUSTIN | ட்வீட் நீக்கப்பட்ட விவகாரம் - ராணுவம் விளக்கம்

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு சும்மா இருக்காது - அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாடு சும்மா இருக்காது - அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு சும்மா இருக்காது - அமைச்சர் துரைமுருகன்

“என் அப்பா இளையராஜா பெரும்பான்மை, தம்பி யுவன் சிறுபான்மையா?” - சீமான்

வெற்றியுடன் தொடங்கிய தென்கொரிய அணி

வெற்றியுடன் தொடங்கிய தென்கொரிய அணி

HockeyIndia | HACT2023 | Japan | SouthKorea
வெற்றியுடன் தொடங்கிய தென்கொரிய அணி HockeyIndia | HACT2023 | Japan | SouthKorea

திமுக நிர்வாகி உறவினர் வீட்டில் ED சோதனை

 திமுக நிர்வாகி உறவினர் வீட்டில் ED சோதனை

ED | EnforcementDirectorate | Namakkal | DMK
திமுக நிர்வாகி உறவினர் வீட்டில் ED சோதனை ED | EnforcementDirectorate | Namakkal | DMK

ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - தால ரூ.2 லட்சம் நிதி

ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - தால ரூ.2 லட்சம் நிதி

MKStalin | Erode
ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - தால ரூ.2 லட்சம் நிதி MKStalin | Erode

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேக செயலி

 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேக செயலி

TNPolice | OverseasIndians
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேக செயலி TNPolice | OverseasIndians

#BREAKING | ஆம் ஆத்மி எம்.பி. சஸ்பெண்ட்

SushilKumarRinku | LokSabha | ParliamentMonsoonSession | AamAadmiParty
SushilKumarRinku | LokSabha | ParliamentMonsoonSession | AamAadmiParty

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com