சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
புதிய தலைமுறை
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 01, 2025
புதிய தலைமுறை
PT WEB
Published on:
01 Aug 2025, 1:02 am
Copied
8:30 am, 01 Aug 2025
#JUSTIN | சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
ChennaiRains
8:27 am, 01 Aug 2025
#JUSTIN | தீப்பெட்டி தொழிலை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் - இபிஎஸ்
EPS
7:51 am, 01 Aug 2025
#BREAKING | ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த பாஜக முயற்சி
OPanneerselvam
7:43 am, 01 Aug 2025
#BREAKING | செப் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
ElectionCommission
7:11 am, 01 Aug 2025
#JUSTIN | கவினின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்துக்கு கொண்டுவரப்பட்டது
NellaiKavinCase
6:56 am, 01 Aug 2025
#BREAKING | அரசு திட்ட பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர்களை அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
MadrasHighCourt
6:28 am, 01 Aug 2025
#BREAKING | பொதுக்குழு தீர்மானம் மூலம் பழனிசாமியை பொதுச்செயலாராக தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும் - நீதிமன்றம்
6:24 am, 01 Aug 2025
#BREAKING | விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை - நீதிமன்றம்
EPS
6:06 am, 01 Aug 2025
#BREAKING | இம்மியளவும் தொடர்பு கிடையாது - வைகோ
Vaiko
6:03 am, 01 Aug 2025
#BREAKING | அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரிய இபிஎஸ் மனு தள்ளுபடி
EdappadiPalaniswami
5:45 am, 01 Aug 2025
#PTEXCLUSIVE | ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது - திருமாவளவன்
Thirumavalavan
5:41 am, 01 Aug 2025
#BREAKING | திமுக தனித்தே ஆட்சி அமைக்கும் - வைகோ
MKStalin
5:28 am, 01 Aug 2025
#JUSTIN | முதல்வருடன் வைகோ சந்திப்பு
Vaiko
5:25 am, 01 Aug 2025
#JUSTIN | நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை 5 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்
Nellai
5:11 am, 01 Aug 2025
#JUSTIN | 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் மூலம் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படவுள்ளன - ராதாகிருஷ்ணன்
NalamKaakumStalin
4:34 am, 01 Aug 2025
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு
GoldPrice
4:28 am, 01 Aug 2025
#JUSTIN | 2023ல் முக்கொம்பு பகுதியில் சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட 3 காவலர்கள் பணியில் இருந்து நீக்கம்
Mukkombu
3:29 am, 01 Aug 2025
#NEWSUPDATE | குல்தீப் யாதவ் முக்கியமானவர் - சவுரவ் கங்குலி
SouravGanguly
3:05 am, 01 Aug 2025
#NEWSUPDATE | தமிழக வாக்காளர்களாகும் வெளிமாநிலத்தவர்கள்!
ElectionCommission
2:39 am, 01 Aug 2025
#NEWSUPDATE | விடுமுறையை மாற்றும் கேரளா?
KeralaGovt
2:12 am, 01 Aug 2025
#JUSTIN | கவினின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
NellaiCase
1:57 am, 01 Aug 2025
#JUSTIN | யுபிஐ புதிய விதிமுறைகள் அமல்
UPIRules
1:22 am, 01 Aug 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
MorningHeadlines
1:03 am, 01 Aug 2025
#BREAKING | வணிக சிலிண்டர் விலை ரூ.34.50 குறைப்பு
CommercialLPGGasCylinder
1:02 am, 01 Aug 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!
PetrolDieselPrice
1:02 am, 01 Aug 2025
#MorningMotivation | "வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல.. இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்!"
MotivationalQuotes
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP