Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - August 01, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#MorningMotivation | கவனமுடன் படிப்படியாக முன்னேறுபவன்தான், வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெறுவான்!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | 137ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice
PetrolDieselPrice

பால கங்காதர திலகர் நினைவு தினம் இன்று!

BalgangadharTilak
BalgangadharTilak

#JUSTIN | இன்று வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

RahulGandhi 
Wayanad
RahulGandhi Wayanad

#BREAKING | வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்வு

CommercialGasCylinder
CommercialGasCylinder

#JUSTIN | தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை

NIA
NIA

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் இன்று!

உலக நுரையீரல் புற்றுநோய் தினம் இன்று!
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் இன்று!

#JUSTIN | காவிரி ஆற்றின் நடுவே சிக்கியவர் மீட்பு

#BREAKING | வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282ஆக அதிகரிப்பு

WayanadLandslide 
Landslide
WayanadLandslide Landslide

#JUSTIN | "கலைஞரின் தமிழ் அன்புக்கு என் காணிக்கை இது" - கவிஞர் வைரமுத்து

Vairamuthu
MKStalin
Vairamuthu MKStalin

#BREAKING | நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் கசிவு - காங். ஒத்திவைப்பு நோட்டீஸ்

NewParliamentBuilding
Waterleakage
NewParliamentBuilding Waterleakage

#JUSTIN | இலங்கை கடற்படை படகு மோதியதில் தமிழக மீனவர்கள் மாயம்

SriLanka
TNFishermen
SriLanka TNFishermen

Squid Game தொடரின் இரண்டாவது சீசன் டிசம்பர் 26ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது!

SquidGame2
SquidGame2

நடிகர் டெல்லி கணேஷ் பிறந்தநாள் இன்று

நடிகர் டெல்லி கணேஷ் பிறந்தநாள் இன்று
நடிகர் டெல்லி கணேஷ் பிறந்தநாள் இன்று

#JUSTIN | பினராயி விஜயன் வயநாட்டில் இன்று ஆய்வு - அமைச்சர் வீணா ஜார்ஜ்

VeenaGeorge
WayanadLandslide
VeenaGeorge WayanadLandslide

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

GoldRate
GoldRate

#JUSTIN | எத்தனை வீரர்கள் வரை தக்க வைக்கலாம் - ஆக. இறுதியில் முடிவு

IPLAuction
IPLAuction

பட்டியலின இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#NEWSUPDATE | 244 நாட்கள் கோமாவில் இருந்து மீண்ட பிறகு நிகழ்ந்த சோகம்!

America
RoadAccident
America RoadAccident

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு: முகாமில் தங்கியுள்ள மக்களை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்த கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்

VeenaGeorge
Landslide
VeenaGeorge Landslide

#JUSTIN | பொதுத்துறை வங்கிகளில் வேலை வாய்ப்பு!

IBPSRecruitment
IBPSRecruitment

உலக தாய்ப்பால் வாரம்!!

உலக தாய்ப்பால் வாரம்!!
உலக தாய்ப்பால் வாரம்!!

#BREAKING | மீனவர் உயிரிழப்பு - மத்திய அரசு கண்டனம்

SriLanka
TNFishermen
SriLanka TNFishermen

BREAKING | வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - கேரள முதல்வர் பினராயி விஜயன்

WayanadLandslide
NationalDisaster
WayanadLandslide NationalDisaster

#BREAKING | குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது

KumariAnanthan
ThagaisalThamizharAward
KumariAnanthan ThagaisalThamizharAward

#BREAKING | துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு வெண்கலம்

SwapnilKusale 
Shooting
SwapnilKusale Shooting

#BREAKING | வயநாட்டில் ராகுல், பிரியங்கா காந்தி

RahulGandhi 
WayanadLandslide
RahulGandhi WayanadLandslide

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு - SRM பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

SRMUniversity
Paarivendhar
WayanadLandslide
SRMUniversity Paarivendhar WayanadLandslide

#JUSTIN | மாநில உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு: கனிமொழி 

#JUSTIN | மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் ராகுல் 

#JUSTIN | ஒலிம்பிக் ஹாக்கி- பெல்ஜியத்திடம் இந்தியா தோல்வி 

ஒலிம்பிக் குத்துச்சண்டை- இந்திய வீராங்கனை அதிர்ச்சித் தோல்வி 

#JUSTIN | உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி 

Village Technology School - புதிய தலைமுறை இணைந்து வழங்கும் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நாள்: 02-08-2024 இடம்: Brindhavan Vidhyalaya Public School, Sundarapuram Rd, Madukkarai, Coimbatore 

Village Technology School - புதிய தலைமுறை இணைந்து வழங்கும் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி'

நாள்: 02-08-2024

இடம்: Brindhavan Vidhyalaya Public School, Sundarapuram Rd, Madukkarai, Coimbatore
Village Technology School - புதிய தலைமுறை இணைந்து வழங்கும் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நாள்: 02-08-2024 இடம்: Brindhavan Vidhyalaya Public School, Sundarapuram Rd, Madukkarai, Coimbatore

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிவரும் 'GOAT' படத்தின் மூன்றாவது சிங்கிள் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. மேலும் நாளை காலை 11 மணிக்கு அடுத்த அப்டேட் வரும் எனவும் அறிவிப்பு 

திசைகாட்டும் தமிழர்களை திசையெட்டும் கொண்டாட... புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2024 நாள்: ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 6 மணி முதல் இடம்: சென்னை வர்த்தக மையம் - நந்தம்பாக்கம் 

திசைகாட்டும் தமிழர்களை திசையெட்டும் கொண்டாட...

புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2024

நாள்: ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 6 மணி முதல்

இடம்: சென்னை வர்த்தக மையம் - நந்தம்பாக்கம்
திசைகாட்டும் தமிழர்களை திசையெட்டும் கொண்டாட... புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2024 நாள்: ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 6 மணி முதல் இடம்: சென்னை வர்த்தக மையம் - நந்தம்பாக்கம்

#JUSTIN | மீட்புப் பணிகளில் ஈடுபடுவோருக்கு நன்றி: ராகுல் காந்தி 

#JUSTIN | நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும்: பிரியங்கா 

#JUSTIN | துவரம் பருப்பு, பாமாயில் ஆகஸ்ட் மாதத்தில் பெறலாம்: அரசு  

#BREAKING | ஒலிம்பிக்: லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம் 

#BREAKING | மீனவர் விவகாரம்- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் 

#BREAKING | வயநாடு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

#BREAKING | கலைஞரின் காலம் கல்லூரி கல்வியின் பொற்காலம்: முதல்வர் ஸ்டாலின் 

#BREAKING | புதிய வடிவில் கல்விக்கான தடைகள்: முதல்வர் 

#JUSTIN | படகு சேதத்தால் மீட்புக்குழுவினர் தவிப்பு 

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் நாளை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. 

#JUSTIN | சமூகநீதிக் காவலர் பிரதமர் மோடி: அமைச்சர் எல்.முருகன் 

#JUSTIN | ஆக. 3முதல் பல்லாவரம்- கூடுவாஞ்சேரி இடையே ரயில் சேவை ரத்து

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com