Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 30, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | மக்களையும் தண்டிக்கிறது ஆணையம்: மா.சுப்பிரமணியன்#masubramanian | #Puthiyathalaimurai
#masubramanian | #Puthiyathalaimurai

#PTPrime | ‘ரிப்பீட் Mode-க்கு தேங்க்ஸ் நண்பா நண்பீஸ்’

#GOAT | #GhilliReRelease | #Ghilli
#GOAT | #GhilliReRelease | #Ghilli

#JUSTIN | பேருந்து கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

#Accidente | #Salem | #BusAccident
#Accidente | #Salem | #BusAccident

#JUSTIN | "மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் உயர்வு" - மெட்ரோ நிர்வாகம்

#MetroParking | #Parking | #Chennai
#MetroParking | #Parking | #Chennai

#நேர்படப்பேசு 30.04.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...  

#நேர்படப்பேசு 30.04.2024    

இன்று இரவு 8 மணிக்கு...   

உங்கள் புதிய தலைமுறையில்...
#நேர்படப்பேசு 30.04.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

#JUSTIN | "தீவுத்திடலுக்கு பிராட்வே பேருந்து நிலையம் மாற்றப்படுகிறது" - அரசு

 

#TNGovt | #Broadway | #Chennai
#TNGovt | #Broadway | #Chennai

#JUSTIN | வெப்பம் தணிந்தபின் இடைத்தேர்தலை நடத்தலாம்: ராமதாஸ்#Ramadoss | #PMK | #Byelection
#Ramadoss | #PMK | #Byelection

#JUSTIN | வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்க: டிடிவி#TTVDhinakaran | #2024Elections | #parliamentElection | #Election2024
#TTVDhinakaran | #2024Elections | #parliamentElection | #Election2024

#JUSTIN | செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36வது முறையாக நீட்டிப்பு

#SenthilBalaji | #ChennaiCourt
#SenthilBalaji | #ChennaiCourt

#JUSTIN | மே 6 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்

ChennaiMetroRail
ChennaiMetroRail

#JUSTIN | மார்ச் மாதத்தில் 83% மழை பற்றாக்குறை

TNRains
TNRains

#JUSTIN | சென்னை மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் - மாவட்ட நிர்வாகம்

HeatWave
HeatwaveAlert
HeatWave HeatwaveAlert

#JUSTIN | அமித்ஷா போலி வீடியோ - மேலும் இருவர் கைது

AmitShah
AmitShah

#JUSTIN | போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் - இபிஎஸ்

EPS
TamilNadu
EPS TamilNadu

#JUSTIN | பிரஜ்வல் விவகாரம் - தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை

PrajwalRevanna
NCW
PrajwalRevanna NCW

#BREAKING | பாலியல் புகார் - பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம்

PrajwalRevanna
JDS
PrajwalRevanna JDS

#BREAKING | வயநாட்டில் மாவோயிஸ்ட் - அதிரடிப்படை இடையே துப்பாக்கிச்சூடு

Kerala
Naxalites
Kerala Naxalites

#JUSTIN | தொழிலாளர் பெருமக்களுக்கு மே தின வாழ்த்துகள் - இபிஎஸ்

EPS
LabourDay
EPS LabourDay

#JUSTIN | 10 ஆண்டுகளாக எனது வாழ்வை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன் - பிரதமர் மோடி

PMModi
BJP
PMModi BJP

#JUSTIN | தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு - இபிஎஸ்

Mango
EdappadiPalaniswami
Mango EdappadiPalaniswami

#JUSTIN | கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு

BJP
Cannabis
MKStalin
BJP Cannabis MKStalin

#JUSTIN | வாக்கு எண்ணும் மையத்தில் நுழைய முயன்ற இளைஞர் கைது

Theni
Theni

#JUSTIN | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது?

Vikravandi
Vikravandi

#JUSTIN | மத ரீதியான இட ஒதுக்கீட்டைதான் எதிர்க்கிறோம் - அமித்ஷா

AmitShah
BJP
AmitShah BJP

#BREAKING | கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி

ElectionCommission
ElectionCommission

#JUSTIN | வாக்குப்பதிவு இயந்திர அறையில் டிஸ்பிளே கோளாறு

Erode
EVM
Erode EVM

#JUSTIN | தென்னிந்தியாவில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு - அமித்ஷா

AmitShah
BJP
AmitShah BJP

#BREAKING | பிரஜ்வல் விவகாரத்தில் நடவடிக்கை தேவை - அமித்ஷா

PrajwalRevanna
AmitShah
PrajwalRevanna AmitShah

#JUSTIN | இன்றைக்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி - நெல்லை மாநகராட்சி

TirunelveliCorporation
TirunelveliCorporation

#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து

MKStalin
LabourDay
MKStalin LabourDay

#BREAKING | ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் - விரைவில் விதிமுறைகள்

Ooty
Kodaikanal
Ooty Kodaikanal

#JUSTIN | வண்டலூர் பூங்கா வழக்கம்போல் இன்று திறப்பு

VandalurZoo
Summer
VandalurZoo Summer

#BREAKING | தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை

TamilNadu
HeatWave
TamilNadu HeatWave

#JUSTIN | அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 3 போலீசார் உயிரிழப்பு

America 
USA
America USA

#JUSTIN | சவுதி அரேபியாவில் கடும் வெள்ளப்பெருக்கு

SaudiArabia
SaudiArabia

#Hitman ரோகித் சர்மா பிறந்தநாள் இன்று!

RohitSharma
RohitSharma

#JUSTIN | கிண்டி, வேளச்சேரியில் இன்று மின்தடை

PowerCut 
Electricity
PowerCut Electricity

ஆயுஷ்மான் பாரத் திவாஸ் தினம் இன்று!

AyushmanBharatDiwasDay
AyushmanBharatDiwasDay

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த்-ன் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று!

KVAnand
KVAnand

#JUSTIN | டி20 உலகக்கோப்பை - இந்திய அணி இன்று அறிவிப்பு

RohitSharma
RohitSharma

#JUSTIN | நாகை மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

TNFishermen
SriLanka
TNFishermen SriLanka

#NEWSUPDATE | கொல்கத்தா அணி அபார வெற்றி

KKRvDC
KKRvDC

மகிழ்ச்சியான முகம்தான், எப்போதுமே அழகான முகம்!

PTMotivation
MorningMotivation
PTMotivation MorningMotivation

#JUSTIN | 46ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice