Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 29, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 45ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice
PetrolDieselPrice

#NEWSUPDATE | சென்னை அணி அபார வெற்றி

CSKvSRH
CSKvSRH

தடைகள் ஆயிரம் வந்தால் என்ன அடியெடுத்து வைத்து முன்னேறி விடு வாழ்க்கை வசப்படும்!

MorningMotivation
MorningMotivation

#JUSTIN | நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் புகார்

ActressRadha
ActressRadha

நடிகை ஓவியா பிறந்த நாள் இன்று!

HBDOviya
HBDOviya

#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்

MKStalin 
Kodaikanal
MKStalin Kodaikanal

நடிகர் தர்ஷன் பிறந்த நாள் இன்று!

ActorDarshan
ActorDarshan

#JUSTIN | பழனி கோயிலில் இன்று ரோப்கார் இயங்காது

RopeCar
PalaniTemple
RopeCar PalaniTemple

#JUSTIN | கொடைக்கானலில் ட்ரோன் பறக்கத்தடை

Kodaikanal
Drone
MKStalin
Kodaikanal Drone MKStalin

#JUSTIN | ஆவடி அருகே இரட்டைக் கொலை - செல்போன் பறிமுதல்

Avadi
DoubleMurder
Avadi DoubleMurder

#JUSTIN | ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

Erode
EVMMachine
Erode EVMMachine

#JUSTIN | தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

TamilNadu 
HeatWave
TamilNadu HeatWave

#JUSTIN | கொடைக்கானல் புறப்பட்டார் முதல்வர்

Kodaikanal
MKStalin
Kodaikanal MKStalin

#JUSTIN | ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே லட்சியம் - நேத்ரா குமணன்

NethraKumanan
NethraKumanan

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைவு

GoldPrice
GoldPrice

#JUSTIN | ரூ.1.5 கோடி நகைகள் கொள்ளை - இருவர் கைது

Chennai
Robbery
Chennai Robbery

#JUSTIN | கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

BJP
Madurai
BJP Madurai

#JUSTIN | கோவையில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கட்டுப்பாடு

Kovai
EVM
Kovai EVM

#JUSTIN | ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

NainarNagendran
CBCID
NainarNagendran CBCID

#JUSTIN | அமலாக்கத்துறை மீது செந்தில்பாலாஜி தரப்பு குற்றச்சாட்டு

ED
SenthilBalaji
ED SenthilBalaji

#JUSTIN | உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை

ED
SupremeCourt
ED SupremeCourt

#JUSTIN | "தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த தினத்தையொட்டி முதல்வர் x தளத்தில் பதிவு

MKStalin
Bharathidasan
MKStalin Bharathidasan

#JUSTIN | பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது - திருமாவளவன்

Thirumavalavan
AmbedkarSudarAward
PrakashRaj
Thirumavalavan AmbedkarSudarAward PrakashRaj

#JUSTIN | ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்

UttarPradesh
RajnathSingh
UttarPradesh RajnathSingh

#JUSTIN | வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி முழுமையாக செயல்படுகிறது - ராதாகிருஷ்ணன்

LokSabhaElection
Radhakrishnan
LokSabhaElection Radhakrishnan

#JUSTIN | பிரஜ்வல் விவகாரத்தில் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? - பிரியங்கா காந்தி

PriyankaGandhi
PrajwalRevanna
PMModi
PriyankaGandhi PrajwalRevanna PMModi

#BREAKING | பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்

AkshayKantiBam
BJP
AkshayKantiBam BJP

#BREAKING | நிர்மலா தேவி வழக்கில் முருகன், கருப்பசாமி விடுதலை

NirmalaDeviCase
NirmalaDeviCase

#BREAKING | நிர்மலாதேவி குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

NirmalaDeviCase
NirmalaDeviCase

#JUSTIN | வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை

Advocate
ChennaiTrafficPolice
Advocate ChennaiTrafficPolice

#JUSTIN | ஆட்சி செய்யாமல் காங். வசூல் செய்கிறது - பிரதமர் மோடி

PMModi 
Karnataka
PMModi Karnataka

#BREAKING | மோடி போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி 

#BREAKING | குஜராத்தில் 173 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது 

#BREAKING | நிர்மலா தேவிக்கு தண்டனை விவரம் நாளை அறிவிப்பு 

#BIGSTORY | அரசியல்சாசனத்திற்கு புறம்பானதா இஸ்லாமியர் இடஒதுக்கீடு? இன்று மாலை 5.30 மணிக்கு  

#BIGSTORY | அரசியல்சாசனத்திற்கு புறம்பானதா இஸ்லாமியர் இடஒதுக்கீடு?

இன்று மாலை 5.30 மணிக்கு
#BIGSTORY | அரசியல்சாசனத்திற்கு புறம்பானதா இஸ்லாமியர் இடஒதுக்கீடு? இன்று மாலை 5.30 மணிக்கு

#BREAKING | அமித்ஷா தொடர்பான போலி வீடியோ - ஒருவர் கைது 

#BREAKING | ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பினார் அமித் ஷா 

#BREAKING | சட்டப்பிரிவு 370 தொடர்பான தீர்ப்புக்கெதிரான மனு - மே 1இல் விசாரணை 

#BREAKING | ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்றவும்: அன்புமணி 

#நேர்படப்பேசு 29.04.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

#நேர்படப்பேசு 29.04.2024  

இன்று இரவு 8 மணிக்கு... 

உங்கள் புதிய தலைமுறையில்...
#நேர்படப்பேசு 29.04.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

'மௌனகுரு', 'மகாமுனி' படங்களைத் தொடர்ந்து சாந்தகுமார் இயக்கியுள்ள 'ரசவாதி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மே 10ம் தேதி படம் வெளியாகிறது. 

தமிழ் இயக்கத்தில் விஜயகுமார் நடித்துள்ள 'Election' மே 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. 

#BREAKING | ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ்: ஐகோர்ட் 

#BREAKING | நோட்டீஸுக்கு பயப்பட மாட்டேன்: ரேவந்த் ரெட்டி 

#BREAKING | என்டிஏ-வை எதிர்கொள்ள முடியாமல் போலி வீடியோ பரப்புகின்றனர்: மோடி 

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படத்தின் அப்டேட் மே 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு 

இது முஃபஸாவின் கதை..! 

இது முஃபஸாவின் கதை..!
இது முஃபஸாவின் கதை..!

#BREAKING | கனடாவுக்கு இந்தியா கண்டனம் 

#BREAKING | கனடாவுக்கு இந்தியா கண்டனம்
#BREAKING | கனடாவுக்கு இந்தியா கண்டனம்

#BREAKING | குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லை: அறிக்கை 

#BREAKING | கொல்லிமலை - கருங்காலி மரங்களை வெட்டிய இருவர் கைது 

#BREAKING | சென்னை ஐகோர்ட்டுக்கு மே1 முதல் கோடை விடுமுறை 