புதிய தலைமுறை
புதிய தலைமுறைLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 21, 2025

Live Updates

#MorningMotivation | காயங்கள் குணமாக காலம் காத்திரு...கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு -மகாகவி பாரதியார்

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

#JUSTIN | கொல்கத்தா - குஜராத் இன்று மோதல்!

#JUSTIN | ஐபிஎல் அதிக ரன்கள் - 2வது இடத்தில் ரோகித் சர்மா

RohitSharma
RohitSharma

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

#JUSTIN | 'பிளே-ஆப்' வாய்ப்பு - சென்னைக்கு சிக்கல்

#NEWSUPDATE | மோகன்லாலுக்கு மெஸ்ஸி அனுப்பிய பரிசு!

#JUSTIN | பயோமெட்ரிக் வருகை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் - மாநகர போக்குவரத்துக் கழகம்

#JUSTIN | கடலூர் - சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

Cuddalore
Cuddalore

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு!

#JUSTIN | அமெரிக்காவின் துணை அதிபர் இந்தியா வருகை

#JUSTIN | கிளாம்பாக்கத்தில் ஓட்டுநர்கள் போராட்டம்

#JUSTIN | மதுரையில் மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

#JUSTIN | கோவையில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கம்

#BREAKING | சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து

#JUSTIN | கூட்டணி குறித்து டிசம்பருக்குப் பின் தவெக முடிவு?

#JUSTIN | "எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கீடு" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

#JUSTIN | பேரவையில் அமைச்சர் வேதனை - சபாநாயகர் அறிவுரை!

#BREAKING | பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!

TNAssembly
TNAssembly

#JUSTIN | மூடநம்பிக்கை ஒழிப்புக்காக தனி சிறப்புச் சட்டம் இயற்றப்படுமா? - அமைச்சர் பதில்

#JUSTIN | ஏ+ பட்டியலில் ரோகித், கோலி

#BREAKING | பேரவையில் முதல்வர் - இபிஎஸ் காரசார வாதம்!

ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, டோக்கியோவில் ஜப்பான் தமிழர்களை சந்தித்துள்ளார்

Japan
Japan

#JUSTIN | யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் - இபிஎஸ்

EPS
EPS

#JUSTIN | அப்போது இனித்தது; இப்போது கசக்கிறதா? - இபிஎஸ்

#JUSTIN | டாஸ்மாக் வழக்கு - நாளை மறுநாள் தீர்ப்பு!

போப் பிரான்சிஸ் காலமானார்

#JUSTIN | “இந்தியை கட்டாயமாக்கவில்லை” - ஃபட்னாவிஸ் விளக்கம்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்

#JUSTIN | எங்கள் இசை என்பதால்தான் கேட்கிறோம் - கங்கை அமரன்

#JUSTIN | உங்கள் இசையமைப்பாளரை வைத்து அப்படியொரு பாடலை போடச்சொல்லுங்கள் - கங்கை அமரன்

GangaiAmaran
GangaiAmaran

போப் பிரான்சிஸ் மறைவால் வருத்தம்:முதல்வர் ஸ்டாலின் 

போப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் 

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை தண்டனை 

போப் பிரான்சிஸ் மறைவு - வைகோ இரங்கல் 

போப் பிரான்சிஸ் மறைவு - வைகோ இரங்கல்
போப் பிரான்சிஸ் மறைவு - வைகோ இரங்கல்

“அமைதியை நேசிப்போருக்கு பேரிழப்பு” - தவெக தலைவர் விஜய் 

போப் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்: எடப்பாடி பழனிசாமி 

சீமானின் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள்: சீமான் 

10ஆம் வகுப்பு சமூக அறிவியல்- ஒரு மதிப்பெண் தர ஆணை 

“என் மகன் குறித்து அவதூறு” - நெப்போலியன் புகார் 

“சிஎஸ்கே-வின் இந்த நிலைக்கு இதுதான் காரணம்” - சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 

“AI எழுச்சியால், நடுத்தர வர்க்கமே இல்லாமல் போய்விடும்” - முதலீட்டுத் துறை நிபுணர் சவுரப் முகர்ஜி 

இந்தியாவிலேயே தயார் செய்யப்படும் வந்தே பாரத் ரயில் பாதுகாப்பானது என தெற்கு ரயில்வே அறிக்கை 

#நேர்படப்பேசு 21-04-2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 21-04-2025

இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 21-04-2025 இன்று இரவு 8 மணிக்கு...!

அதிவேக பாய்ச்சலில் சீனா! 

அதிவேக பாய்ச்சலில் சீனா!
அதிவேக பாய்ச்சலில் சீனா!

சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு இபிஎஸ் பரிசு! 

“பரந்தூர் மக்களே, நாளை நமதே” - தவெக தலைவர் விஜய்

‘ப்ளீஸ் Thank You சொல்லாதீங்க’ - ChatGPTயை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் 

போப் மறைவு- பாரிவேந்தர் இரங்கல் 

போப் மறைவு- பாரிவேந்தர் இரங்கல்
போப் மறைவு- பாரிவேந்தர் இரங்கல்

கொல்கத்தா அணிக்கு 199 ரன்கள் இலக்கு! 

கொல்கத்தா அணிக்கு 199 ரன்கள் இலக்கு!
கொல்கத்தா அணிக்கு 199 ரன்கள் இலக்கு!

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...! 

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை

இன்று இரவு 10.50 மணிக்கு...!
புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com