புதிய தலைமுறை
புதிய தலைமுறைLive Updates

புதிய தலைமுறை Live Updates - April 20, 2025

புதிய தலைமுறை

20.40 எகானமியில் மோசமான பந்துவீச்சு!

#JUSTIN | சென்னை அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!

#JUSTIN | அரைசதம் விளாசினார் SKY!

#JUSTIN | கார் ரேஸ் - அஜித் 2ஆம் இடம் பிடித்து சாதனை

#JUSTIN | அரைசதம் விளாசினார் ரோகித் சர்மா!

#BREAKING | துணைவேந்தர் மாநாடு நடத்தும் ஆளுநர்

GovernorRNRavi
GovernorRNRavi

#BREAKING | உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு - ஆளுநர் மாளிகை

#JUSTIN | “ஆட்டநாயகன் விருது படிக்கலுக்கு செல்ல வேண்டும்" - விராட் கோலி

ViratKohli
ViratKohli

#JUSTIN | மும்பை அணிக்கு 177 ரன்கள் இலக்கு!

#JUSTIN | அரைசதம் விளாசினார் ஜடேஜா!

4 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK கேப்டன் தோனி!

அரைசதம் விளாசினார் ஷிவம் துபே!

#NEWSUPDATE | 2026 தேர்தல் போராட்டக் களமாக இருக்கும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

19 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK வீரர் ஷேக் ரஷீத்!

ஐபிஎல் அறிமுக போட்டியில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK வீரர் ஆயுஸ் மாத்ரே!

5 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK வீரர் ரச்சின் ரவீந்திரா!

RachinRavindra
RachinRavindra

17 வயது வீரரை களமிறக்கும் சிஎஸ்கே!

#JUSTIN | மும்பை அணி பந்துவீச்சு!

#JUSTIN | பஞ்சாப் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

RCBvsPBKS
RCBvsPBKS

#JUSTIN | 12 ரன்களில் ஆட்டமிழந்தார் #RCB கேப்டன் ரஜத் படிதார்!

RajatPatidar
RajatPatidar

#JUSTIN | அரைசதம் விளாசினார் விராட் கோலி!

#JUSTIN | இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம் - மல்லை சத்யா பேட்டி

MallaiSathyaஅரைசதம் விளாசினார் படிக்கல்!

ஓடியே 4 ரன்கள் எடுத்த தேவ்தத் படிக்கல்-விராட் கோலி!

1 ரன்னில் ஆட்டமிழந்தார் #RCB வீரர் பிலிப் சால்ட்!

#JUSTIN | "இனி பிரச்னை வராது என இருவரும் உறுதியளித்தனர்” - வைகோ பேட்டி

#JUSTIN | பெங்களூரு அணிக்கு 158 ரன்கள் இலக்கு!

#JUSTIN | இனிமேல் நடப்பது நல்லதாக இருக்கட்டும் - துரை வைகோ பேட்டி

DuraiVaiko
DuraiVaiko

#JUSTIN | “ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால்...” - குஷ்பு

#JUSTIN | மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முடிவை ஏற்று ராஜினாமாவை வாபஸ் பெற்றேன் - துரை வைகோ

6 ரன்களில் ஆட்டமிழந்தார் #PBKS கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

ShreyasIyer
ShreyasIyer

#BREAKING | ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ

#JUSTIN | மக்களை இழிவாகப் பேசுவது திமுகவிற்கு புதிதல்ல - நயினார் நாகேந்திரன்

#JUSTIN | பெங்களூரு அணி பந்துவீச்சு!

#BREAKING | ராஜினாமாவை திரும்பப் பெறுகிறாரா துரை வைகோ?

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com