சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - April 14, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
14 Apr 2024, 12:57 am
Copied
4:54 pm, 14 Apr 2024
#JUSTIN | நெல்லை மட்டும்தான் டவுட்- அமைச்சர் பேச்சால் சர்ச்சை
#RajaKannappan | #NavasKani | #DMK | #Elections2024
4:29 pm, 14 Apr 2024
#JUSTIN | பாஜக, காங்., திமுகவை சாடிய சீமான்
#Seeman | #NTk | #BJP | #Congress | #DMK | #ElectionWithPT
3:56 pm, 14 Apr 2024
#PTprime | மும்பை மண்ணில் மிரட்டல் அடி
#DHONI𓃵 | #CSKvsMI | #IPL2024
2:30 pm, 14 Apr 2024
#PTPrime | G.O.A.T படத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள வெங்கட்பிரபுவின் filmography..!
#Vijay | #ActorVijay | #GOAT | #Song | #CINEUPDATE | #VenkatPrabhu
2:22 pm, 14 Apr 2024
#PTprime | சார்லி நடிப்பில் உருவாகியுள்ள 'ஃபைன்டர்' படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் ஏப்ரல் 20 வெளியாகிறது.
#Finder | #CinemaUpdate
1:00 pm, 14 Apr 2024
யுவன் இசையில் விஜய் குரலில் வந்தாச்சி GOAT படத்தின் முதல் பாடல்
யுவன் இசையில் விஜய் குரலில் வந்தாச்சி GOAT படத்தின் முதல் பாடல்
12:56 pm, 14 Apr 2024
#PTprime | Campaign தான் தொறக்கட்டுமா... Mic-அ கையில் எடுக்கட்டுமா..
#Vijay | #ActorVijay | #GOAT | #Song | #CINEUPDATE
11:32 am, 14 Apr 2024
#JUSTIN | ZOOM -ல் சில விஷமிகள் தவறான செயலில் ஈடுபட்டனர் - தமிழிசை
#TamilisaiSoundararajan | #BJP | #ZoomMeeting
11:22 am, 14 Apr 2024
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
11:21 am, 14 Apr 2024
பெரம்பலூர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அத்தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்
#Paarivendhar | #Perambalur | #IJK | #BJP | #Elections2024 | #ElectionWithPT
10:23 am, 14 Apr 2024
#JUSTIN | தமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது?: அண்ணாமலை
#Annamalai | #BJP | #MKStalin | #TNGovt | #DMK
9:58 am, 14 Apr 2024
#PTPrime | தனுஷ் இயக்கி, நடிக்கும் 'ராயன்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு!
தனுஷ் இயக்கி, நடிக்கும் 'ராயன்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு!
8:57 am, 14 Apr 2024
#JUSTIN | கொள்கை இல்லாத கூட்டணி INDIA கூட்டணி - சீமான்
Seeman INDIAAlliance
8:48 am, 14 Apr 2024
#JUSTIN | பாஜக தேர்தல் அறிக்கை தமாஷான அறிக்கை - செல்வப்பெருந்தகை
SelvaPerunthagai BJPManifesto
8:43 am, 14 Apr 2024
#JUSTIN | எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? - முதல்வர் ஸ்டாலின்
MKStalin BJP
7:37 am, 14 Apr 2024
#BREAKING | 2026ல் புதிய கட்சி தொடங்குகிறார் விஷால்
ActorVishal
7:23 am, 14 Apr 2024
#BREAKING | ரூ.55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
GoldPrice
7:15 am, 14 Apr 2024
#JUSTIN | வளர்ச்சிக்கான தேர்தல் வாக்குறுதிகள் - அண்ணாமலை
Annamalai BJPManifesto
7:10 am, 14 Apr 2024
#BREAKING | "பாஜக அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது!" - முதல்வர் ஸ்டாலின்
MKStalin BJP
6:44 am, 14 Apr 2024
The GOAT படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது!
GoatFirstSingle WhistlePodu
6:05 am, 14 Apr 2024
#JUSTIN | வலுவான, நிலையான அரசு முக்கியம் - மோடி
PMModi BJPManifesto
5:53 am, 14 Apr 2024
திருவள்ளூரில் 'மக்களுடன் புதிய தலைமுறை' நிகழ்ச்சி
ElectionWithPT
5:49 am, 14 Apr 2024
#JUSTIN | சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
Ambedkar MKStalin
5:34 am, 14 Apr 2024
#BREAKING | பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் ரூ.1க்கு வழங்கப்படும் - பாஜக தேர்தல் வாக்குறுதி
BJPManifesto
5:02 am, 14 Apr 2024
#JUSTIN | அனைத்து தரப்பினரிடமும் பரிந்துரைகள் கேட்பு - பிரதமர் மோடி
PMModi BJP
4:52 am, 14 Apr 2024
#BREAKING | முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும் - பாஜக தேர்தல் வாக்குறுதி
MudraYojana BJPManifesto
4:38 am, 14 Apr 2024
#BREAKING | மேலும் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் - பாஜக தேர்தல் வாக்குறுதி
BJPManifesto Ration
4:33 am, 14 Apr 2024
#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல் - பாஜக
PMModi BJPManifesto
4:27 am, 14 Apr 2024
#BREAKING | பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
BJPManifesto LokSabaElection2024
4:20 am, 14 Apr 2024
24 கேரட் தங்கம்போல மோடியின் கியாரண்டிகள் சுத்தமானவை - ராஜ்நாத் சிங்
BJPManifesto RajnathSingh
4:11 am, 14 Apr 2024
#BREAKING | பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரதமர் மோடி
BJPManifesto PMModi
3:34 am, 14 Apr 2024
#JUSTIN | அம்பேத்கரின் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மரியாதை!
Ambedkar PMModi
3:20 am, 14 Apr 2024
#JUSTIN | அம்பேத்கர் வலியுறுத்திய சமூக நீதி எல்லோருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம் - விஜய்
BRAmbedkar ActorVijay
3:09 am, 14 Apr 2024
#JUSTIN | சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு
SalmanKhan
2:59 am, 14 Apr 2024
#JUSTIN | பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து
PMModi TamilNewYear
2:37 am, 14 Apr 2024
#19yearsofSachein நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவு!
ActorVijay Genelia
2:25 am, 14 Apr 2024
#JUSTIN | ஐபிஎல் தொடரில் இன்று எல் கிளாசிகோ போட்டி
MIvsCSK ElClasico
2:05 am, 14 Apr 2024
#NEWSUPDATE | ராஜஸ்தான் த்ரில் வெற்றி
PBKSvRR
1:55 am, 14 Apr 2024
#BREAKING | இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா
JoeBiden Israel
1:46 am, 14 Apr 2024
#BREAKING | வான் பரப்பை மூடிய ஜோர்டன், ஈராக், லெபனான்
Airspace
1:36 am, 14 Apr 2024
#BREAKING | இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியது ஈரான்
Israel Iran
1:24 am, 14 Apr 2024
சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் இன்று!
AmbedkarJayanti
1:18 am, 14 Apr 2024
விரிக்காத வரை சிறகுகள் பாரம்தான் விரித்துப் பார்த்தால் வானம் கூட தொடுதூரம்தான்!
PTMotivation
1:05 am, 14 Apr 2024
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
HappyTamilNewYear
12:57 am, 14 Apr 2024
#JUSTIN | 30ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
PetrolDieselPrice
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP