சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - April 14, 2023
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
14 Apr 2023, 12:44 am
Copied
3:54 pm, 14 Apr 2023
சென்னையில் இந்த ஆண்டில் முதல்முறையாக இன்று வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவு
Chennai Heat Wave Summer Weather
3:49 pm, 14 Apr 2023
ஐபிஎல் 2023 தொடரில் முதல் சதத்தை பதிவு செய்தார் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் ஹாரி புரூக்!
HarryBrook
3:48 pm, 14 Apr 2023
#KKR அணிக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #SRH அணி!
KKRvSRH
3:15 pm, 14 Apr 2023
தமிழ்நாட்டில் மேலும் 493 பேருக்கு கொரோனா
Tamil Nadu COVID19
2:43 pm, 14 Apr 2023
மாதந்தோறும் யார் வீட்டு வாடகை கொடுப்பார்கள்? - அமைச்சர் செந்தில் பாலாஜி
senthilbalaji
2:38 pm, 14 Apr 2023
கடிகார பில் ஏற்றுக்கொள்ளுபடி இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
senthilbalaji
1:46 pm, 14 Apr 2023
கோரிக்கை வைக்காமலேயே பல நலத்திட்டங்களை திமுக நிறைவேற்றியுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin Iftar
1:35 pm, 14 Apr 2023
#SRH அணிக்கு எதிரான போட்டியில் #KKR அணி பந்து வீச்சு
KKRvSRH
12:14 pm, 14 Apr 2023
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்
ArvindKejriwal
11:58 am, 14 Apr 2023
ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகள் அறிவிப்பு
Tamil Nadu RSSRally Sylendra Babu
11:57 am, 14 Apr 2023
அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி
RahulGandhi
11:32 am, 14 Apr 2023
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
earthquake
10:55 am, 14 Apr 2023
ஏப்.17 முதல் உயர்நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம்
Mask
10:18 am, 14 Apr 2023
உலகின் உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு
AmbedkarStatue
8:04 am, 14 Apr 2023
#JUSTIN | லட்சுமன் சவடி காங்கிரஸில் இணைகிறார்
7:52 am, 14 Apr 2023
'KGF 2' திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து 'KGF Chapter 3'-க்கான Hint கொடுத்த படக்குழு!
7:26 am, 14 Apr 2023
#JUSTIN | அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி
6:16 am, 14 Apr 2023
எஸ்.பிரேம் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் DD Returns படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டது படக்குழு!
6:01 am, 14 Apr 2023
#BREAKING | பிரதமர்தான் என்னை வரவேண்டாம் என்றார்: அண்ணாமலை
6:01 am, 14 Apr 2023
#BREAKING | 'என்னை மாற்ற நினைத்தால் டெல்லிக்கு செல்லுங்கள்'
5:49 am, 14 Apr 2023
#JUSTIN | அதிமுகவில் சாதியை பார்க்கவில்லை: சசிகலா
5:45 am, 14 Apr 2023
#JUSTIN | அதிமுக ஒன்றிணைவதை திமுக தடுக்கிறது: சசிகலா
4:48 am, 14 Apr 2023
#JUSTIN | சேலத்தில் அம்பேத்கருக்கு இபிஎஸ் மரியாதை
4:38 am, 14 Apr 2023
#JUSTIN | அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
4:30 am, 14 Apr 2023
தெறி திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு!
4:06 am, 14 Apr 2023
KGF Chapter 2 திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு
3:31 am, 14 Apr 2023
#JUSTIN | அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
3:20 am, 14 Apr 2023
#JUSTIN | மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை - அமைச்சர் ரகுபதி
REGUPATHY | Annamalaibjp
2:32 am, 14 Apr 2023
#JUSTIN | தமிழ் புத்தாண்டு - கோயில்களில் சிறப்பு பூஜை
2:04 am, 14 Apr 2023
"அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை... முடிஞ்ச வரைக்கும் எல்லோரையும் சந்தோஷப்படுத்துவோம்" சச்சின் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவு
1:49 am, 14 Apr 2023
#JUSTIN | டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
TANCET | AnnaUniversity
1:22 am, 14 Apr 2023
ஏப்ரல் 14: ‘சட்டமேதை’ அம்பேத்கர் பிறந்த தினம் இன்று...
Ambedkar
1:20 am, 14 Apr 2023
#MorningMotivation | ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள்... அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
MotivationalQuotes | PTQuotes
12:55 am, 14 Apr 2023
புதுவாழ்வு மலரட்டும்... இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Tamil New Year
12:50 am, 14 Apr 2023
ஏப்ரல் 14: ‘சட்டமேதை’ அம்பேத்கர் பிறந்த தினம் இன்று...
Ambedkar
12:44 am, 14 Apr 2023
328வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
Petrol Price
puthiyathalaimurai
breaking news
Live Updates
news update
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP