சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
புதிய தலைமுறை Live Updates
புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Update - February 18, 2025
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
18 Feb 2025, 12:57 am
Copied
5:21 pm, 18 Feb 2025
#JUSTIN | உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
5:00 pm, 18 Feb 2025
#JUSTIN | கொடுக்க முடியாது என்றால் கொடுக்க வைப்போம் - திருமாவளவன்
3:56 pm, 18 Feb 2025
#NEWSUPDATE | பெங்களூருவில் குடிநீரை வீணாக்கினால் ரூ.5,000 அபராதம்
3:23 pm, 18 Feb 2025
#JUSTIN | ரம்ஜான் மாதம் - ஆந்திர அரசு சலுகை
3:19 pm, 18 Feb 2025
#JUSTIN | மகா கும்பமேளா: குடும்பத்தினருடன் புனித நீராடிய முன்னாள் குடியரசுத்துணைத் தலைவர் வெங்கையா நாயுடு!
2:44 pm, 18 Feb 2025
#JUSTIN | சுயமரியாதை உள்ள திராவிட மாடல் அரசு - உதயநிதி ஸ்டாலின்
2:28 pm, 18 Feb 2025
#JUSTIN | அரசியல் எங்களுக்கு இரண்டாவதுதான் - உதயநிதி ஸ்டாலின்
2:14 pm, 18 Feb 2025
#JUSTIN | அடக்குமுறைக்கு பயப்பட மாட்டோம் - உதயநிதி ஸ்டாலின்
1:36 pm, 18 Feb 2025
#JUSTIN | சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
1:10 pm, 18 Feb 2025
#NEWSUPDATE | மாநில பாடப்பிரிவில் தேர்வு எழுதப்போகும் சிபிஎஸ்இ மாணவர்கள்!
1:07 pm, 18 Feb 2025
#JUSTIN | மகா கும்பமேளா: குடும்பத்தினருடன் புனித நீராடிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
12:44 pm, 18 Feb 2025
#BREAKING | ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - ரூ.498.8 கோடி ஒதுக்கீடு
12:31 pm, 18 Feb 2025
#JUSTIN | மருதமலை முருகன் கோயிலில் கட்டுப்பாடு
12:06 pm, 18 Feb 2025
#JUSTIN | நம்பிக்கையின் வெளிப்பாடுதான் ‘அப்பா’ எனும் அன்புச் சொல் - அமைச்சர் ரகுபதி
11:55 am, 18 Feb 2025
#JUSTIN | தமிழ்நாடு அரசை உயர்நீதி மன்றமே பாராட்டியுள்ளது - அமைச்சர் ரகுபதி
11:43 am, 18 Feb 2025
#JUSTIN | இருமொழிக் கொள்கை தோற்றுவிட்டது - அண்ணாமலை
11:23 am, 18 Feb 2025
#JUSTIN | விஜய் தனியாக சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் - அண்ணாமலை
11:09 am, 18 Feb 2025
#JUSTIN | இந்தி திணிக்கப்பட மாட்டாது - அண்ணாமலை
10:44 am, 18 Feb 2025
#JUSTIN | மத்திய அரசின் பங்குத்தொகை-
10:41 am, 18 Feb 2025
#JUSTIN | ஆணையர் நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை - தர்மேந்திர பிரதான்
10:22 am, 18 Feb 2025
#JUSTIN | அதிமுக விவகாரம் - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு
10:15 am, 18 Feb 2025
#JUSTIN | சென்னையில் 'பிங்க்' ஆட்டோ திட்டம்
10:13 am, 18 Feb 2025
#JUSTIN | “தமிழ் எங்கள் பேச்சு. தமிழ் எங்கள் மூச்சு” - ராஜ்மோகன்
9:45 am, 18 Feb 2025
#JUSTIN | ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே ஆங்கிலம்தான் பேசுகிறார்கள் - ராஜ்மோகன்
9:43 am, 18 Feb 2025
#JUSTIN | மீண்டும் ஒரு போராட்டத்தை தூண்டாதீர்! - ராமதாஸ்
9:40 am, 18 Feb 2025
#JUSTIN | திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை - அண்ணாமலை
8:54 am, 18 Feb 2025
கூட்டுப் பாலியல் வன்கொடுமை - இபிஎஸ் கண்டனம்
கூட்டுப் பாலியல் வன்கொடுமை - இபிஎஸ் கண்டனம்
8:42 am, 18 Feb 2025
மதுரை, திருச்சி டைடல் பூங்கா - அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
மதுரை, திருச்சி டைடல் பூங்கா - அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
8:33 am, 18 Feb 2025
பிப்.24ல் அதிமுக முக்கிய ஆலோசனை
பிப்.24ல் அதிமுக முக்கிய ஆலோசனை
7:59 am, 18 Feb 2025
அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமனம் ஏன்? - ராகுல்
அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமனம் ஏன்? - ராகுல்
7:01 am, 18 Feb 2025
கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு -அமைச்சர் சிவசங்கர்
கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு -அமைச்சர் சிவசங்கர்
6:44 am, 18 Feb 2025
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி எனப் பேசிய மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி எனப் பேசிய மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்!
6:07 am, 18 Feb 2025
"தமிழ்நாட்டின் உரிமையை அதிமுக விட்டுக்கொடுக்காது"
"தமிழ்நாட்டின் உரிமையை அதிமுக விட்டுக்கொடுக்காது"
5:45 am, 18 Feb 2025
10 கைவினைஞர்களுக்கு விருது- முதல்வர் வழங்கினார்
10 கைவினைஞர்களுக்கு விருது- முதல்வர் வழங்கினார்
5:09 am, 18 Feb 2025
என்னை எச்சரிக்க ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை-உதயகுமார்
என்னை எச்சரிக்க ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை-உதயகுமார்
4:50 am, 18 Feb 2025
எஸ்ஐ தேர்வு-இறுதிப் பட்டியலை வெளியிடுக: அண்ணாமலை
எஸ்ஐ தேர்வு-இறுதிப் பட்டியலை வெளியிடுக: அண்ணாமலை
4:43 am, 18 Feb 2025
"தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு செவ்வணக்கம்” - முதல்வர்
"தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு செவ்வணக்கம்” - முதல்வர்
4:08 am, 18 Feb 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
3:55 am, 18 Feb 2025
போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை
போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை
3:11 am, 18 Feb 2025
DeepSeek செயலிக்கு தென் கொரியா தடை
DeepSeek செயலிக்கு தென் கொரியா தடை
2:22 am, 18 Feb 2025
பிபிசி 2024 சிறந்த வீராங்கனை விருதுகள்
பிபிசி 2024 சிறந்த வீராங்கனை விருதுகள்
1:43 am, 18 Feb 2025
திமுக கூட்டணி தலைவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக கூட்டணி தலைவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
1:30 am, 18 Feb 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
1:28 am, 18 Feb 2025
தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்
தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்
12:59 am, 18 Feb 2025
#FuelPrice | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
#FuelPrice | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
12:56 am, 18 Feb 2025
#MorningMotivation | சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் அடையலாம்! எண்ணம் போல் வாழ்க்கை.!
#MorningMotivation | சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் அடையலாம்! எண்ணம் போல் வாழ்க்கை.!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP