சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Update - January 25, 2025
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
25 Jan 2025, 12:56 am
Copied
5:16 pm, 25 Jan 2025
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணனுக்கு (பாலய்யா) பத்ம பூஷண் விருது அறிவிப்பு!
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணனுக்கு (பாலய்யா) பத்ம பூஷண் விருது அறிவிப்பு!
5:13 pm, 25 Jan 2025
2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!
2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!
4:58 pm, 25 Jan 2025
நடிகை சோபனாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு
நடிகை சோபனாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு
4:36 pm, 25 Jan 2025
பத்மபூஷன் விருது: நடிகர் அஜித் குமார் நன்றி
பத்மபூஷன் விருது: நடிகர் அஜித் குமார் நன்றி
3:58 pm, 25 Jan 2025
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு
3:33 pm, 25 Jan 2025
மரணத்திற்கு முன் அதிமுகவை திமுகவுடன் இணைக்க விரும்பினார் எம்.ஜி.ஆர் - அமைச்சர் துரைமுருகன் சொன்ன சுவாரஸ்ய வரலாறு
மரணத்திற்கு முன் அதிமுகவை திமுகவுடன் இணைக்க விரும்பினார் எம்.ஜி.ஆர் - அமைச்சர் துரைமுருகன் சொன்ன சுவாரஸ்ய வரலாறு
3:07 pm, 25 Jan 2025
இந்தியாவிற்கு 166 ரன்கள் இலக்கு!
இந்தியாவிற்கு 166 ரன்கள் இலக்கு!
3:01 pm, 25 Jan 2025
முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் தளபதி தந்தை பெரியார் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
முதல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் தளபதி தந்தை பெரியார் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
2:51 pm, 25 Jan 2025
பாரம்பரியத்தின் செழுமை மகா கும்பமேளா - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பாரம்பரியத்தின் செழுமை மகா கும்பமேளா - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
2:39 pm, 25 Jan 2025
மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயற்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயற்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
2:22 pm, 25 Jan 2025
ஒரே நாடு ஒரே தேர்தல் திரௌபதி முர்மு வரவேற்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் திரௌபதி முர்மு வரவேற்பு
2:06 pm, 25 Jan 2025
தமிழகம் சரிவுப் பாதையில் செல்கிறது- ஆளுநர் ஆர். என். ரவி
தமிழகம் சரிவுப் பாதையில் செல்கிறது- ஆளுநர் ஆர். என். ரவி
1:55 pm, 25 Jan 2025
தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலகங்களை பார்வையிட்ட மகாராஷ்டிரா குழு!
தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலகங்களை பார்வையிட்ட மகாராஷ்டிரா குழு!
1:49 pm, 25 Jan 2025
மதுரை பறை இசைக் கலைஞருக்கு பத்மஸ்ரீ
மதுரை பறை இசைக் கலைஞருக்கு பத்மஸ்ரீ
1:31 pm, 25 Jan 2025
இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1:28 pm, 25 Jan 2025
வாழ்வது தமிழாக இருக்கட்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1:11 pm, 25 Jan 2025
இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா பந்துவீச்சு!
இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா பந்துவீச்சு!
12:59 pm, 25 Jan 2025
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு.
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு.
12:39 pm, 25 Jan 2025
"சமூக நீதி இது தானா?" - எல்.முருகன்
"சமூக நீதி இது தானா?" - எல்.முருகன்
12:28 pm, 25 Jan 2025
விஜய் நடித்துள்ள தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு.
விஜய் நடித்துள்ள தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு.
11:56 am, 25 Jan 2025
கலைமாமணி விருதை காணவில்லை என கஞ்சா கருப்பு புகார்
கலைமாமணி விருதை காணவில்லை என கஞ்சா கருப்பு புகார்
11:10 am, 25 Jan 2025
"கெஜ்ரிவாலை போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததே இல்லை"- அமித்ஷா
"கெஜ்ரிவாலை போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததே இல்லை"- அமித்ஷா
10:52 am, 25 Jan 2025
ஆன்லைன் ரம்மி - இளைஞர் தற்கொலை
ஆன்லைன் ரம்மி - இளைஞர் தற்கொலை
10:20 am, 25 Jan 2025
2024ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை அறிவித்தது ஐசிசி!
2024ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை அறிவித்தது ஐசிசி!
9:57 am, 25 Jan 2025
தேநீர் விருந்து - தமிழக அரசு புறக்கணிப்பு
தேநீர் விருந்து - தமிழக அரசு புறக்கணிப்பு
9:03 am, 25 Jan 2025
#JUSTIN | அரிட்டாபட்டிக்கு வருகிறேன்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
MKStalin TungstenMiningProject
8:55 am, 25 Jan 2025
சீமான் பரப்புரைக்கு எதிர்ப்பு!
சீமான் பரப்புரைக்கு எதிர்ப்பு!
8:52 am, 25 Jan 2025
#JUSTIN | சீமானின் போக்கு அதிர்ச்சி தருகிறது - திருமாவளவன்
Thirumavalavan Seeman
8:36 am, 25 Jan 2025
#JUSTIN | வேங்கைவயல் விவகாரம் - தமிழக அரசு விளக்கம்
VengaivayalCase Vengaivayal
8:33 am, 25 Jan 2025
#BREAKING | தமிழ்நாடு காவல் துறை மீது நம்பிக்கையில்லை - திருமாவளவன்
Thirumavalavan VengaivayalCase
8:22 am, 25 Jan 2025
திருச்செந்தூரில் 5 நிறுவனங்கள் ஆய்வு - அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
8:05 am, 25 Jan 2025
"மொழிப்போர் தியாகி குடும்பத்திற்கு வீடு" - அமைச்சர் சிவசங்கர்
"மொழிப்போர் தியாகி குடும்பத்திற்கு வீடு" - அமைச்சர் சிவசங்கர்
7:54 am, 25 Jan 2025
#BREAKING | "தவறான தகவலை பரப்ப வேண்டாம்" - தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal TNGovt
7:42 am, 25 Jan 2025
வேங்கைவயலுக்கு தடையை மீறி செல்ல முயன்ற இருவர் கைது!
வேங்கைவயலுக்கு தடையை மீறி செல்ல முயன்ற இருவர் கைது!
7:36 am, 25 Jan 2025
#JUSTIN | பெரியார் இல்லாவிடில் சமூகநீதி இல்லை - ஜெயக்குமார்
Jayakumar Periyar
7:34 am, 25 Jan 2025
மாணவர் மரணம் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாணவர் மரணம் - தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
7:19 am, 25 Jan 2025
#JUSTIN | மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் நன்றி!
TungstenMining MKStalin
7:17 am, 25 Jan 2025
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை
6:26 am, 25 Jan 2025
#JUSTIN | மொழிப்போர் தியாகிகளின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் எனது செம்மார்ந்த வீரவணக்கங்கள்! - இபிஎஸ்
EPS MozhiporThiyagigal
6:12 am, 25 Jan 2025
#JUSTIN | உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம் - விஜய்
MozhiporThiyagigal Vijay
6:00 am, 25 Jan 2025
#PTEXCLUSIVE | தென் மாநில அணிகளுக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன - தமிழக கபடி அணி மேலாளர்
Kabaddi Punjab
5:39 am, 25 Jan 2025
#JUSTIN | தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை நிறுவப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
MozhiporThiyagigal MKStalin
5:23 am, 25 Jan 2025
#JUSTIN | ராஜபக்ச மகன் கைது
SriLanka YoshithaRajapaksa
5:08 am, 25 Jan 2025
#JUSTIN | ஆளுநரின் தேநீர் விருந்து - நாதகவிற்கு அழைப்பு
TeaParty GovernorTeaParty
4:53 am, 25 Jan 2025
#JUSTIN | நாளை அரிட்டாபட்டி செல்கிறார் முதலமைச்சர்
MaduraiTungstenMining MKStalin
4:31 am, 25 Jan 2025
#JUSTIN | தங்கம் விலையில் மாற்றமில்லை!
GoldPrice
4:25 am, 25 Jan 2025
#JUSTIN | புதுப்பிக்கப்பட்ட நடராசன், தாளமுத்து நினைவிடம் திறப்பு
MozhiporThiyagigal
3:55 am, 25 Jan 2025
#JUSTIN | காவல் துறையினருக்கான குடியரசுத் தலைவர் விருது
PresidentPoliceMedal
3:42 am, 25 Jan 2025
#JUSTIN | நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
BombThreat NellaiRailwayStation
3:25 am, 25 Jan 2025
#JUSTIN | மொழிப்போர் தியாகிகளின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் - இன்று திறப்பு
MozhiporThiyagigal
3:14 am, 25 Jan 2025
#JUSTIN | நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் இன்று உரை
PresidentofIndia RepublicDay
2:51 am, 25 Jan 2025
தேசிய சுற்றுலா தினம் இன்று!
NationalTourismDay
2:40 am, 25 Jan 2025
#NEWSUPDATE | “ரூ.10 லட்சம் கோடி கடனை உருவாக்கிவிடுவார்கள்” - சீமான்
Seeman MagalirUrimaiThogai
2:29 am, 25 Jan 2025
#NEWSUPDATE | வேங்கைவயல் விவகாரம் - பா.ரஞ்சித் கேள்வி
VengaivayalCase PaRanjith
1:56 am, 25 Jan 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
MorningHeadlines
1:32 am, 25 Jan 2025
ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினம்
MozhiporThiyagigal
1:12 am, 25 Jan 2025
#JUSTIN | INDvENG - இன்று 2வது டி20 போட்டி
INDvsENG INDvENG
12:57 am, 25 Jan 2025
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
PetrolPrice
12:56 am, 25 Jan 2025
#MorningMotivation | வாழ்க்கையில் மாற்றம் என்பது நினைத்தால் மட்டும் வராது... அதற்காக உழைத்தால் மட்டுமே வரும்!
MorningMotivation
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP