சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
LIVEUPDATES
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Update -February 19, 2025
Live Update
PT WEB
Published on:
19 Feb 2025, 12:35 am
Copied
12:33 am, 19 Feb 2025
#MorningMotivation | தினமும் ஓய்வில்லாமல் உழைப்பதால்தான் எல்லா இடத்திலும் உயரத்தில் உள்ளது கடிகாரம்!
12:39 am, 19 Feb 2025
#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
12:54 am, 19 Feb 2025
#JUSTIN | சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடக்கம்
2:09 am, 19 Feb 2025
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
2:19 am, 19 Feb 2025
#JUSTIN | திருப்பூரில் பாலியல் கொடுமை- 3 பீகார் நபர்கள் கைது
2:36 am, 19 Feb 2025
#JUSTIN | தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவியேற்பு
2:50 am, 19 Feb 2025
#JUSTIN | பாலியல் அத்துமீறல் - தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
3:21 am, 19 Feb 2025
#JUSTIN | டெல்லி முதல்வர் தேர்வு- பாஜக இன்று ஆலோசனை
4:16 am, 19 Feb 2025
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்வு
4:27 am, 19 Feb 2025
#JUSTIN | தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்பு
4:47 am, 19 Feb 2025
#JUSTIN | "இந்தியை திணிக்காதே" - கோலமிட்டு மக்கள் எதிர்ப்பு
5:09 am, 19 Feb 2025
#JUSTIN | அமைச்சர் அன்பில் மகேஸ் பதவி விலக வேண்டும் - அண்ணாமலை
5:42 am, 19 Feb 2025
#JUSTIN | குழந்தைகள் வெட்டிக் கொலை - எஸ்.பி ஆய்வு
5:45 am, 19 Feb 2025
#JUSTIN | உ.வே.சா.படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை
6:18 am, 19 Feb 2025
#JUSTIN | வளர்ச்சி சென்னையாக மாறும் வடசென்னை - முதல்வர் ஸ்டாலின்
6:46 am, 19 Feb 2025
#JUSTIN | தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது? - அன்புமணி
6:47 am, 19 Feb 2025
#JUSTIN | தமிழ்நாடு டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்
6:51 am, 19 Feb 2025
#JUSTIN | ரூ.1,554.99 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க ஒப்புதல் - அமித் ஷா
6:59 am, 19 Feb 2025
#JUSTIN | மண்ணிலும் தீயிலும் மறைந்துபோகவிருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா. செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும்! - முதலமைச்சர் ஸ்டாலின்
7:14 am, 19 Feb 2025
#BREAKING | உனை ஒழிப்பதும் எங்களுக்கு கட்டாயமன்றோ?... - புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பதிவு
7:17 am, 19 Feb 2025
#JUSTIN | தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் - துணை முதல்வர் உதயநிதி
8:03 am, 19 Feb 2025
#BREAKING | பிப்.25இல் தமிழக அமைச்சரவை கூட்டம்
8:15 am, 19 Feb 2025
#NEWSUPDATE | அறிவியல் துறையிலும் கைவைத்த ட்ரம்ப் அரசு!
8:42 am, 19 Feb 2025
#JUSTIN | போக்ஸோ குற்றச்சாட்டு - ஆசிரியர் விபரீத முடிவு
8:52 am, 19 Feb 2025
#JUSTIN | மாநகராட்சியின் அலட்சியத்தை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் நிறுவனங்கள்!
9:06 am, 19 Feb 2025
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு
9:09 am, 19 Feb 2025
#JUSTIN | “கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள்” - நாதக-விலிருந்து விலகுவதாக அறிவித்து அதன் கொள்கை பரப்புச் செயலாளர் கோ.தமிழரசன் அறிக்கை
9:55 am, 19 Feb 2025
திருப்பரங்குன்றம் விவகாரம் - வழக்குகள் தள்ளுபடி
திருப்பரங்குன்றம் விவகாரம் - வழக்குகள் தள்ளுபடி
10:53 am, 19 Feb 2025
ஒரேநாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: இபிஎஸ்
ஒரேநாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: இபிஎஸ்
11:03 am, 19 Feb 2025
ஒரேநாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: இபிஎஸ்
ஒரேநாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: இபிஎஸ்
11:25 am, 19 Feb 2025
முகச்சிதைவால் ஆதார் பெற முடியாமல் தவிக்கும் சிறுவன்
முகச்சிதைவால் ஆதார் பெற முடியாமல் தவிக்கும் சிறுவன்
11:42 am, 19 Feb 2025
முடா வழக்கு: போதிய ஆதாரம் இல்லை!
முடா வழக்கு: போதிய ஆதாரம் இல்லை!
12:05 pm, 19 Feb 2025
“குளிக்க மட்டுமல்ல, குடிக்கவும் உகந்தது” - யோகி ஆதித்யநாத்
“குளிக்க மட்டுமல்ல, குடிக்கவும் உகந்தது” - யோகி ஆதித்யநாத்
1:19 pm, 19 Feb 2025
320 ரன்கள் குவித்த நியூசிலாந்து!
320 ரன்கள் குவித்த நியூசிலாந்து!
1:21 pm, 19 Feb 2025
#நேர்படப்பேசு 19.02.2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 19.02.2025 இன்று இரவு 8 மணிக்கு...!
1:24 pm, 19 Feb 2025
“கூடுதல் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது ஏன்?” - டெல்லி உயர் நீதிமன்றம்
“கூடுதல் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது ஏன்?” - டெல்லி உயர் நீதிமன்றம்
1:27 pm, 19 Feb 2025
புதியதலைமுறை செய்தி எதிரொலி... சிறுவனுக்கு கிடைத்த உதவி
புதியதலைமுறை செய்தி எதிரொலி... சிறுவனுக்கு கிடைத்த உதவி!
1:41 pm, 19 Feb 2025
பட்டாசு ஆலையில் விபத்து - ஒருவர் மரணம்
பட்டாசு ஆலையில் விபத்து - ஒருவர் மரணம்
1:52 pm, 19 Feb 2025
“செந்தில்பாலாஜி ஜாமீனை ரத்துசெய்யவும்” - ED
“செந்தில்பாலாஜி ஜாமீனை ரத்துசெய்யவும்” - ED
2:22 pm, 19 Feb 2025
ட்ரம்ப் மனிதநேயத்துடன் மக்களை நேசிக்கவேண்டும்
ட்ரம்ப் மனிதநேயத்துடன் மக்களை நேசிக்கவேண்டும்
2:48 pm, 19 Feb 2025
டெல்லி பாஜக அரசு நாளை பதவியேற்பு
டெல்லி பாஜக அரசு நாளை பதவியேற்பு
2:59 pm, 19 Feb 2025
டெல்லியின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா தேர்வு!
டெல்லியின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா தேர்வு!
3:49 pm, 19 Feb 2025
யார் இந்த ரேகா குப்தா?
யார் இந்த ரேகா குப்தா?
4:54 pm, 19 Feb 2025
டெல்லியின் 4வது பெண் முதல்வராக ரேகா குப்தா.
டெல்லியின் 4வது பெண் முதல்வராக ரேகா குப்தா.
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP