Puthiyathalaimurai
புதிய தலைமுறை Live Updatesபுதிய தலைமுறை Live Updates

புதிய தலைமுறை Live Update - February 11, 2025

Live Updates

குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்

குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்
குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று செயல்படும்

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா?- இன்று முடிவு

பழனியில் தைப்பூசத் திருவிழா

வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறந்திருக்கும்

அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு

வேலூர் - பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் சிசு அகற்றம்

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்- தவெக தலைவர் விஜய்

திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

தண்டவாளத்தில் விரிசல்- பெரும் விபத்து தவிர்ப்பு

வேல் ஏந்தி நம்மைக் காத்தருளும் முருகன்- இபிஎஸ்

#SacheinRerelease | #Sachein | #Vijay

பாலியல் சீண்டல்- அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

காரைக்காலில் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

பள்ளி வாகனத்தில் மோதல் - மாணவர் உயிரிழப்பு

சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3ஆம் இடம் - பிரதமர் மோடி

தவெக ஆனந்த்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

போரூர் மருத்துவமனையில் கஞ்சா கருப்பு வாக்குவாதம்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பிரதமர் மோடி

ரயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - மாணிக்கம் தாகூர் எம்.பி.

#JUSTIN | ரூ.20க்கு மின்சாரம் வாங்குவதா? - அன்புமணி

#JUSTIN | தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது - அன்புமணி

#JUSTIN | ஏ.ஐ. மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வல்லது - பிரதமர் மோடி

#JUSTIN | ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது - பிரதமர் மோடி

இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை

#JUSTIN | ரூ.7,375 கோடி தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல்

#JUSTIN | தவெகவுக்கு 20% வாக்குகள் உள்ளன - பிரஷாந்த் கிஷோர் அறிக்கை

#JUSTIN | தவெக தலைவர் விஜய் உடன் நிர்வாகிகள் சந்திப்பு

#JUSTIN | தவெகவில் எத்தனை அணிகள்? பட்டியல் வெளியீடு

#JUSTIN | 86,000 பேருக்கு பட்டா: முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் வாழ்த்து

#JUSTIN | பழநியில் தைப்பூச தேரோட்டம் தொடங்கியது

#JUSTIN | சிலிண்டர் மாற்றும்போது ஏற்பட்ட விபத்து மூவர் பலி

#JUSTIN | 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' பெயர் பலகை திறப்பு

#JUSTIN | நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள கணக்கு ஹேக்கானதால் அதிர்ச்சி!

#JUSTIN | காங்கிரஸ் வாங்கிய கடனை அடைத்து வருகிறோம் - நிர்மலா சீதாராமன்

பழனி முருகன் கோயிலில் மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்த அமைச்சர் சக்கரபாணி!

#JUSTIN | "Samagra Shiksha திட்ட முதல் தவணை கூட வழங்கவில்லை" - அமைச்சர் அன்பில் மகேஸ்

#JUSTIN | பெசன்ட் நகரிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை திறப்பு

#JUSTIN | ''உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்'' - லிவிங் ஸ்மைல் வித்யா

#JUSTIN | பழனி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

#JUSTIN | மாதாந்திர பூஜைக்காக நாளை சபரிமலை நடை திறப்பு

#JUSTIN | நாங்கள் மக்களை சந்தித்து கொண்டிருக்கிறோம் - அண்ணாமலை

Annamalai
Annamalai

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com