சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படத்திற்கு 'KISS' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.