சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
LIVE UPDATES
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - September 07, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
07 Sep 2024, 1:10 am
Copied
1:10 am, 07 Sep 2024
174வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
174வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
1:11 am, 07 Sep 2024
நீங்கள் இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்!
நீங்கள் இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்!
1:59 am, 07 Sep 2024
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தங்கம் வென்று அசத்தல்
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தங்கம் வென்று அசத்தல்
2:04 am, 07 Sep 2024
பாராலிம்பிக் - இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
பாராலிம்பிக் - இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
2:25 am, 07 Sep 2024
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பக்தர்கள் சிறப்பு வழிபாடு
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பக்தர்கள் சிறப்பு வழிபாடு
2:47 am, 07 Sep 2024
திண்டுக்கல்லில் விதவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்
திண்டுக்கல்லில் விதவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்
3:26 am, 07 Sep 2024
மத்தியப்பிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
மத்தியப்பிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
3:49 am, 07 Sep 2024
கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு - நாதக முன்னாள் நிர்வாகி கைது
கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு - நாதக முன்னாள் நிர்வாகி கைது
4:48 am, 07 Sep 2024
மணிப்பூரில் ராக்கெட் தாக்குதல் - முதியவர் உயிரிழப்பு
மணிப்பூரில் ராக்கெட் தாக்குதல் - முதியவர் உயிரிழப்பு
5:01 am, 07 Sep 2024
அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் E-Office வழியே பணி தொடர்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் E-Office வழியே பணி தொடர்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
5:27 am, 07 Sep 2024
சாமியாடிய மாணவிகள் - மாவட்ட நிர்வாகம் விளக்கம்
சாமியாடிய மாணவிகள் - மாவட்ட நிர்வாகம் விளக்கம்
6:11 am, 07 Sep 2024
AI மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம் - முதலமைச்சர்
AI மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம் - முதலமைச்சர்
6:29 am, 07 Sep 2024
நடிகர் மம்மூட்டி பிறந்தநாள் இன்று!
நடிகர் மம்மூட்டி பிறந்தநாள் இன்று!
7:11 am, 07 Sep 2024
மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் ஆலோசனை
மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் ஆலோசனை
7:57 am, 07 Sep 2024
மணிப்பூரில் மீண்டும் கலவரம்- 5 பேர் சுட்டுக் கொலை
மணிப்பூரில் மீண்டும் கலவரம்- 5 பேர் சுட்டுக் கொலை
8:12 am, 07 Sep 2024
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் மகாவிஷ்ணு?
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் மகாவிஷ்ணு?
8:44 am, 07 Sep 2024
மகாவிஷ்ணுவை கைது செய்தது போலீஸ்
மகாவிஷ்ணுவை கைது செய்தது போலீஸ்
9:32 am, 07 Sep 2024
#JUSTIN | ரகசிய இடத்தில் வைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை
Mahavishnu
10:14 am, 07 Sep 2024
#JUSTIN | "நிகழ்ச்சி நிரல் எங்களுக்கு தெரியாது" - அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு
SpiritualSpeech Mahavishnu
10:45 am, 07 Sep 2024
#JUSTIN | "திமுக ஆட்சியில் பெருமைப்படுவதற்கு ஏற்ற முதலீடு அல்ல" - அன்புமணி
Anbumani DMK MKStalin
11:14 am, 07 Sep 2024
#JUSTIN | "தெரியாது என்று சொல்வதற்கு நிர்வாகம் எதற்கு?" - சீமான்
Mahavishnu Seeman
11:32 am, 07 Sep 2024
#JUSTIN | தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது
TNFishermen
11:58 am, 07 Sep 2024
#JUSTIN | "கிராமிய பாடல் மட்டுமே ஒலிக்கப்பட்டது" - அமைச்சர் மூர்த்தி
MinisterMoorthy
12:23 pm, 07 Sep 2024
#JUSTIN | மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Mahavishnu ChennaiPolice
12:52 pm, 07 Sep 2024
#JUSTIN | விஜயவாடா வெள்ள நிவாரணப் பணிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் நேரில் வழங்கினார் மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்
PawanKalyan VijayawadaFloods
1:24 pm, 07 Sep 2024
#JUSTIN | பிரேத பரிசோதனை கூடம் : கழிவுநீர் வெளியேற்றத்தால் துர்நாற்றம்
Coimbatore KovaiGovtHospital
2:20 pm, 07 Sep 2024
விடாமுயற்சி படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் அஜித்துடன் நடிகர் சஞ்சய் சரவணன்!
AjithKumar SanjaySaravanan
2:29 pm, 07 Sep 2024
#CINEUPDATE | "சீனு இராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லதுரை' பாசத்தின் வலிமையையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தும் கிராமியப் படம்" - நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி
ActorParthiban KozhipannaiChelladurai
2:42 pm, 07 Sep 2024
#JUSTIN | மகா விஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவல்
Mahavishnu PuzhalJail
2:48 pm, 07 Sep 2024
#JUSTIN | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆணையம் அங்கீகாரம்
ElectionCommission TVK
3:44 pm, 07 Sep 2024
#NEWSUPDATE | "நாட்டின் வளர்ச்சியை ஆங்கிலேயர்கள் அழிக்க முயன்றனர்" - ஆளுநர் ரவி
GovernorRNRavi British
4:17 pm, 07 Sep 2024
#JUSTIN | "மகாவிஷ்ணு சமூக விரோதியோ, தீவிரவாதியோ கிடையாது" - வழக்கறிஞர் பாலமுருகன்
Mahavishnu SpiritualSpeech
4:38 pm, 07 Sep 2024
#JUSTIN | வேலூர் சிறைத்துறை டிஐஜி மீது வழக்குப்பதிவு
VelloreJail Prisoner
5:02 pm, 07 Sep 2024
#JUSTIN | ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் - உளவுத்துறை விசாரணை
Manipur rocketlaunch
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP