Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - May 23, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#JUSTIN | 68ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#MorningMotivation | போராடு.. இவனால் இதை செய்ய முடியாது என்று சொன்னவர்கள். இதை எப்படி செய்தாய்? என சொல்லும் வரை! 

புத்த பூர்ணிமா தினம் இன்று! 

புத்த பூர்ணிமா தினம் இன்று!
புத்த பூர்ணிமா தினம் இன்று!

ஐபிஎல் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு

மே 23: உலக ஆமைகள் தினம்! 

மே 23: உலக ஆமைகள் தினம்!
மே 23: உலக ஆமைகள் தினம்!

#JUSTIN | முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது 

#BREAKING | பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது

#BREAKING | தமிழகம் வேளாண்மைத்துறையில் முன்னணி மாநிலம்: அரசு 

#JUSTIN | அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது

#BREAKING | ஐபிஎல் - மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் இல்லை

#JUSTIN | கருக்கா வினோத் வழக்கை விசாரித்தபோது என்.ஐ.ஏ-விடம் சிக்கிய பாலியல் கும்பல்!

#JUSTIN | கடவுளால் அனுப்பப்பட்டவர் 22 பேருக்காக வேலை செய்கிறார்: ராகுல் காந்தி

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் 'THE COUPLE SONG' வரும் மே 29ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

#JUSTIN | நெல்லை அருகே விபத்தில் இருவர் உயிரிழப்பு - முதல்வர் இரங்கல்

#NEWSUPDATE | கனவிலும் வீழ்த்த வேண்டுமென நினைக்கும் அணி RCB - கவுதம் காம்பீர் சொன்ன கருத்து வைரல்

GautamGambhir
RCB
GautamGambhir RCB

#BREAKING | சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

#JUSTIN | முதல்வரை ஒருமையில் அழைத்ததை ஏற்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

MKStalin
SavukkuShankar
MKStalin SavukkuShankar

#BREAKING | ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை

#JUSTIN | “தோனி தொடர்ந்து விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - காசி விஸ்வநாதன்

KasiViswanathan
MSDhoni
KasiViswanathan MSDhoni

#BREAKING | கூகுள் நிறுவன பிக்சல் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைகிறது

#JUSTIN | சமத்துவ இந்தியா உருவாக 'இந்தியா'வுக்கு வாக்களியுங்கள்: சோனியா காந்தி

#JUSTIN | ஆட்சியே அமைக்கவில்லை; யார் பிரதமர் என சண்டை - பிரதமர் மோடி

PMModi
INDIAAlliance
PMModi INDIAAlliance

#JUSTIN | மோடி உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது - பிரதமர் மோடி

PMModi
Reservation
PMModi Reservation

#BREAKING | பொறுமையை சோதிக்காமல் பிரஜ்வல் திரும்பி வர வேண்டும்: தேவகவுடா

#JUSTIN | கோயில் ஆபரணங்கள் மாயம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

MaduraiHighCourt
MaduraiHighCourt

#JUSTIN | பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ஏமாற்றம் அளிக்கிறது: சீமான்

#JUSTIN | மகாராஷ்டிராவில் ஆலையில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு

DombivliBoilerBlast
DombivliBoilerBlast

#BREAKING | ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கியது UAE

Rajinikanth
Goldenvisa
Rajinikanth Goldenvisa

#JUSTIN | டிக்கெட் விவகாரம் - விசாரணையின்போது மயங்கிய காவலர்

Police
GovtBus
Police GovtBus

#JUSTIN | 6ஆம் கட்ட தேர்தல் பரப்புரை நிறைவு

LokshabhaElection
LokshabhaElection

#NEWSUPDATE | முத்தரையர் சதய விழா - பாரிவேந்தர் வாழ்த்து

PerumbiduguMutharaiyar
PerumbiduguMutharaiyar

#BREAKING | கேரள முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

SilanthiRiver
MKStalin
SilanthiRiver MKStalin

#JUSTIN | 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains
TNRains

#JUSTIN | நெல்லையில் 4ஆவது சிறுத்தை சிக்கியது

Leopard
Nellai
Leopard Nellai

#JUSTIN | "அறிவாளியின் புது அவதாரம்தான் மோடி" - அமைச்சர் மனோ தங்கராஜ்

ManoThangaraj 
PMModi
ManoThangaraj PMModi

#JUSTIN | திருப்பதியில் நாளை காலை வரை இலவச தரிசனம் ரத்து

Tirupati
Tirupati

#JUSTIN | "தோனி நிச்சயம் விளையாடுவார்" - சிஎஸ்கே வீரர்கள் நம்பிக்கை

DarylMitchell
MSDhoni
DarylMitchell MSDhoni
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com