சுட சுட
தமிழ்நாடு
ஒலிம்பிக்ஸ்
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 18, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
18 May 2024, 1:31 am
Copied
1:31 am, 18 May 2024
பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை?
CSKvRCB | CSK | MSDhoni | ViratKohli | IPL2024
1:52 am, 18 May 2024
மே 18: முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
Eelam | SriLankanGenocide | Mullivaikkal | May18TamilGenocideDay
2:02 am, 18 May 2024
#JUSTIN | நெல்லையில் சுற்றித் திரிந்த சிறுத்தை பிடிபட்டது
Tirunelveli | Leopard
2:19 am, 18 May 2024
#JUSTIN | 5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது
LokSabhaElection2024 | Election2024
2:30 am, 18 May 2024
#JUSTIN | 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
TNRain | WeatherUpdate
3:08 am, 18 May 2024
#BREAKING | தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
Rain | Tamilnadu | Weather
3:17 am, 18 May 2024
GOAT படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட VFX பணிகள் நிறைவடைந்தது - வெங்கட்பிரபு
VenkatPrabhu | Vijay | TheGreatestOfAllTime | TheGOAT
3:26 am, 18 May 2024
#BREAKING | மே 20 முதல் கேரளாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு
Kerala | Rain | Weather
4:33 am, 18 May 2024
நடிகை பிரயாகா மார்ட்டின் பிறந்த நாள் இன்று
நடிகை பிரயாகா மார்ட்டின் பிறந்த நாள் இன்று
5:00 am, 18 May 2024
#BREAKING | ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் உயிரிழப்பு
Haryana | BusFire
5:10 am, 18 May 2024
குடியரசு துணைத்தலைவருக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
குடியரசு துணைத்தலைவருக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
5:30 am, 18 May 2024
#JUSTIN | 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Rain | Weather
6:09 am, 18 May 2024
IPL 2024 : பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை - பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?
IPL 2024 : பெங்களூரு - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை - பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?
6:40 am, 18 May 2024
#JUSTIN | இயக்குநர் ஸ்ரீகணேஷ் உடன் இணைகிறார் நடிகர் சித்தார்த்!
#JUSTIN | இயக்குநர் ஸ்ரீகணேஷ் உடன் இணைகிறார் நடிகர் சித்தார்த்!
6:53 am, 18 May 2024
#JUSTIN | மோடியாக நடிக்கிறார் சத்யராஜ்!
NarendraModi | Sathyaraj | NarendraModiBiopic
7:29 am, 18 May 2024
#JUSTIN | 15 நாட்களில் மட்டும் 136 பேருக்கு டெங்கு பாதிப்பு
Dengue | TamilNadu
7:47 am, 18 May 2024
#JUSTIN | மலிவால் விவகாரம்: கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது
ArvindKejriwal | SwatiMaliwal | AamAadmiParty
7:56 am, 18 May 2024
தோனி விளையாடுவது இதுதான் கடைசியா? - விராட் கோலி
தோனி விளையாடுவது இதுதான் கடைசியா? - விராட் கோலி
8:22 am, 18 May 2024
#JUSTIN |பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு
#JUSTIN |பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு
8:44 am, 18 May 2024
#JUSTIN | 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
#JUSTIN | 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
10:03 am, 18 May 2024
#JUSTIN | இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்
#JUSTIN | இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்
10:53 am, 18 May 2024
#BREAKING | அரசு மருத்துவ பணியாளர்களுக்கு ஷிப்ட் பணி நேரம்- அரசு உத்தரவு
#BREAKING | அரசு மருத்துவ பணியாளர்களுக்கு ஷிப்ட் பணி நேரம்- அரசு உத்தரவு
11:55 am, 18 May 2024
#JUSTIN | அமித்ஷா அவதூறு வழக்கு- ராகுல் காந்திக்கு ரூ.1,000 அபராதம்
#JUSTIN | அமித்ஷா அவதூறு வழக்கு- ராகுல் காந்திக்கு ரூ.1,000 அபராதம்
12:09 pm, 18 May 2024
பள்ளி மாணவர்களுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ்
பள்ளி மாணவர்களுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ்
12:51 pm, 18 May 2024
#JUSTIN | அதிகனமழை - விழிப்போடு இருக்க பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுரை
#JUSTIN | அதிகனமழை - விழிப்போடு இருக்க பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுரை
1:37 pm, 18 May 2024
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு
2:10 pm, 18 May 2024
#BREAKING | அயலக தமிழர்கள் பதிவு- தமிழக அரசு அழைப்பு
#BREAKING | அயலக தமிழர்கள் பதிவு- தமிழக அரசு அழைப்பு
3:53 pm, 18 May 2024
#BREAKING | பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பிடிவாரண்ட்
#BREAKING | பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பிடிவாரண்ட்
4:28 pm, 18 May 2024
#BREAKING | சென்னைக்கு 219 ரன்கள் இலக்கு
#BREAKING | சென்னைக்கு 219 ரன்கள் இலக்கு
4:38 pm, 18 May 2024
பெங்களூரு அணி 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், 201 ரன்களை எடுத்தால் சென்னை Playoffக்குள் செல்லும்..
பெங்களூரு அணி 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், 201 ரன்களை எடுத்தால் சென்னை Playoffக்குள் செல்லும்..
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP