சுடச்சுட
தமிழ்நாடு
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Update
Live Update
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - May 16, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
16 May 2024, 1:15 am
Copied
1:15 am, 16 May 2024
#JUSTIN | 61ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
#JUSTIN | 61ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
1:22 am, 16 May 2024
#MorningMotivation | நிச்சயம் வாழ்க்கை உங்களை அடித்துக் கீழே தள்ளும். அப்போது மீண்டும் எழுந்து நிற்பவன் மட்டுமே வெற்றியடைகிறான்!
#MorningMotivation | நிச்சயம் வாழ்க்கை உங்களை அடித்துக் கீழே தள்ளும். அப்போது மீண்டும் எழுந்து நிற்பவன் மட்டுமே வெற்றியடைகிறான்!
1:32 am, 16 May 2024
மே 16: தேசிய டெங்கு தினம்!
மே 16: தேசிய டெங்கு தினம்!
1:41 am, 16 May 2024
#BREAKING | சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
#BREAKING | சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
2:04 am, 16 May 2024
#BREAKING | விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் - ரஜினி வாழ்த்து
#BREAKING | விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் - ரஜினி வாழ்த்து
2:11 am, 16 May 2024
#BREAKING | சென்னையில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
#BREAKING | சென்னையில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
2:26 am, 16 May 2024
#BREAKING | அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - 4 பேர் உயிரிழப்பு
#BREAKING | அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - 4 பேர் உயிரிழப்பு
3:25 am, 16 May 2024
#BREAKING | வளர்ப்பு நாய் கடித்ததில் 6 வயது சிறுவன் படுகாயம்
#BREAKING | வளர்ப்பு நாய் கடித்ததில் 6 வயது சிறுவன் படுகாயம்
3:39 am, 16 May 2024
சென்னையில் தென்பட்ட இரட்டை வானவில்..!
சென்னையில் தென்பட்ட இரட்டை வானவில்..!
4:06 am, 16 May 2024
#BREAKING | மழை நீரில் சிக்கிய பேருந்து - ஓட்டுநர் சஸ்பெண்ட்
#BREAKING | மழை நீரில் சிக்கிய பேருந்து - ஓட்டுநர் சஸ்பெண்ட்
5:06 am, 16 May 2024
#BREAKING | ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன்
#BREAKING | ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன்
5:29 am, 16 May 2024
#BREAKING | ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு - மோடி கண்டனம்
#BREAKING | ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு - மோடி கண்டனம்
5:40 am, 16 May 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது
5:54 am, 16 May 2024
#BREAKING | போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை - முதல்வர் ஆலோசனை
#BREAKING | போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை - முதல்வர் ஆலோசனை
5:59 am, 16 May 2024
#BREAKING I அரசுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல் தொடர்பாக வழக்குப்பதிவு
#BREAKING I அரசுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல் தொடர்பாக வழக்குப்பதிவு
6:11 am, 16 May 2024
#BREAKING | 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
#BREAKING | 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
6:12 am, 16 May 2024
#BREAKING | ஜெயக்குமார் வழக்கை டிஜிபி சங்கர் ஜிவால் நேரடி கண்காணிப்பு
#BREAKING | ஜெயக்குமார் வழக்கை டிஜிபி சங்கர் ஜிவால் நேரடி கண்காணிப்பு
6:47 am, 16 May 2024
#BREAKING | மதுராந்தகம் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்
#BREAKING | மதுராந்தகம் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்
6:54 am, 16 May 2024
#BREAKING | மருத்துவக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஓபிஎஸ்
#BREAKING | மருத்துவக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஓபிஎஸ்
7:24 am, 16 May 2024
#BREAKING | ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
#BREAKING | ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
7:28 am, 16 May 2024
#BREAKING | முதல்வரின் தனிப் பிரிவில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி மனு
#BREAKING | முதல்வரின் தனிப் பிரிவில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி மனு
7:39 am, 16 May 2024
#BREAKING | 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்
#BREAKING | 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்
7:46 am, 16 May 2024
#BREAKING | 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
#BREAKING | 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
8:17 am, 16 May 2024
#BREAKING | குடியுரிமையற்றவர்களை பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை: மோடி
#BREAKING | குடியுரிமையற்றவர்களை பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை: மோடி
8:46 am, 16 May 2024
#BREAKING | ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன்
#BREAKING | ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன்
9:44 am, 16 May 2024
#JUSTIN | திமுக நிர்வாகி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்
RadhikaSarathkumar SivajiKrishnamurthy
10:06 am, 16 May 2024
#JUSTIN | பழைய பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும்: அன்புமணி
#JUSTIN | பழைய பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும்: அன்புமணி
10:14 am, 16 May 2024
#JUSTIN | இன்று மாலை 6 மணிக்கு Surprise இருக்கிறது - இசையமைப்பாளர் இளையராஜா
Ilaiyaraaja
10:35 am, 16 May 2024
#JUSTIN | கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு
#JUSTIN | கொடைக்கானல் மலர்க் கண்காட்சி நுழைவுக் கட்டணம் உயர்வு
10:52 am, 16 May 2024
#BREAKING | பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் - அமித் ஷா
Bihar AmitShah CowSlaughter
10:57 am, 16 May 2024
#JUSTIN | 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains
11:54 am, 16 May 2024
#JUSTIN | வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள் - ராகுல்காந்தி
RahulGandhi LokSabhaElection
11:57 am, 16 May 2024
#JUSTIN | மக்களை சந்திக்காதவர் பிரதமர் மோடி - பிரியங்கா காந்தி
PriyankaGandhi
12:15 pm, 16 May 2024
#JUSTIN | ஜி.வி.பிரகாஷுடன் நட்பு தொடரும் - சைந்தவி
Saindhavi GVPrakash
12:23 pm, 16 May 2024
#JUSTIN | தீண்டாமையை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
MaduraiHighCourt
12:31 pm, 16 May 2024
#JUSTIN | இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு
#JUSTIN | இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்திப்பு
1:10 pm, 16 May 2024
#JUSTIN | அதிகாரிகள் நேரில் பங்கேற்க தடை விதிக்கவில்லை - தமிழக அரசு
TNGovt
1:25 pm, 16 May 2024
#JUSTIN | 35 நாட்களில் சிம்பொனி எழுதியுள்ளேன் - இளையராஜா
IlaiyaraajaSymphony
1:38 pm, 16 May 2024
#JUSTIN | மற்றவர்களை கவனிப்பது எனது வேலை இல்லை - இளையராஜா
Ilaiyaraaja
1:58 pm, 16 May 2024
#JUSTIN | தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீரை திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை அரசு #CWMA | #Karnataka | #TamilNadu | #CauveryWater
1:58 pm, 16 May 2024
#JUSTIN | பலத்த கைத்தட்டலைப் பெற்ற கேள்வியும்… நிர்மலா சீதாராமன் கொடுத்த பதிலும்!
NirmalaSitharaman
2:08 pm, 16 May 2024
#NEWSUPDATE | 14 இலங்கை மீனவர்கள் கைது
Fishermen SriLanka
3:16 pm, 16 May 2024
#JUSTIN | ஸ்டாலின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி - ஈவிகேஎஸ் இளங்கோவன்
EVKSElangovan
3:23 pm, 16 May 2024
#JUSTIN | 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains
3:37 pm, 16 May 2024
#JUSTIN | விடாமல் கொட்டும் மழை.. தாமதமாகும் போட்டி!
Rain SRHvGT
3:52 pm, 16 May 2024
#JUSTIN | உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன்
MadrasHighCourt
4:05 pm, 16 May 2024
#JUSTIN | திமுக கூட்டணி தொடர்வதை காலம் முடிவு செய்யும் - செல்வப்பெருந்தகை
Selvaperunthagai
4:14 pm, 16 May 2024
#JUSTIN | வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - முதல்வர் இரங்கல்
MKStalin FireCrackersFactory
4:59 pm, 16 May 2024
#JUSTIN | பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றது ஐதராபாத் அணி
Playoffs
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP