சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 30, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
30 Mar 2024, 12:56 am
Copied
4:59 pm, 30 Mar 2024
#JUSTIN | பெண் வேட்பாளர்களே இல்லாத 6 தொகுதிகள்
LokSabhaElection2024
4:37 pm, 30 Mar 2024
#JUSTIN | பிரதமரின் முழு அன்பை பெற்றவர் பாரிவேந்தர் - அண்ணாமலை
TRPaarivendhar
4:11 pm, 30 Mar 2024
சென்னை ஓட்டேரியில் உள்ள இடுகாட்டில் நடிகர் டேனியல் பாலாஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
DanielBalaji
3:54 pm, 30 Mar 2024
#JUSTIN | பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு
LSGvPBKS
3:45 pm, 30 Mar 2024
#JUTSIN | தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டி
Karur
3:27 pm, 30 Mar 2024
#JUSTIN | தமிழகத்தில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டி
ElectionCommission TamilNadu
2:52 pm, 30 Mar 2024
#JUSTIN | பெண்கள் முன்னேற்றம் பற்றி பேச பிரதமருக்கு தகுதியுண்டா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin
2:39 pm, 30 Mar 2024
#JUSTIN | "Building Strong Basement Weak என்பது போல்தான் தமிழகத்தில் பாஜகவின் நிலைமை உள்ளது" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin BJP
2:25 pm, 30 Mar 2024
#JUSTIN | போட்டியிட வேட்பாளர்கள் கூட பாஜகவில் இல்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin
1:49 pm, 30 Mar 2024
'தசரா' பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் 'Nani33' படத்தில் இணைகிறது நானி - ஶ்ரீகாந்த் ஒடெலா கூட்டணி
Nani SrikanthOdela
1:39 pm, 30 Mar 2024
#JUSTIN | லக்னோ அணி பேட்டிங்
1:29 pm, 30 Mar 2024
#JUSTIN | காங்கிரஸ், பாஜக புதுவைக்கு எதையும் செய்யவில்லை - இபிஎஸ்
EdappadiPalaniswami Puducherry
12:39 pm, 30 Mar 2024
#JUSTIN | தீப்பெட்டி கிடைத்ததில் மகிழ்ச்சி - துரை வைகோ
MDMK DuraiVaiko
12:38 pm, 30 Mar 2024
#BREAKING | பலாப்பழம் சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி
OPanneerselvam
12:14 pm, 30 Mar 2024
#BREAKING | ஓபிஎஸுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு
Ramanathapuram OPS
12:07 pm, 30 Mar 2024
#JUSTIN | வருமான வரி பாக்கி - இந்திய கம்யூ. மறுப்பு
IncomeTax
11:55 am, 30 Mar 2024
சுந்தர் சி இயக்கி நடித்துள்ள 'அரண்மனை 4' படத்தின் டிரெய்லர் வெளியானது.
Aranmanai4 SundarC
11:36 am, 30 Mar 2024
#JUSTIN | ரவிக்குமாருக்கு 'பானை' சின்னம்
Ravikumar VCK
11:23 am, 30 Mar 2024
#JUSTIN | நடிகர் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு
MansoorAliKhan Jackfruit
11:12 am, 30 Mar 2024
#JUSTIN | கமல் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு பணம் - காவல்துறை வழக்குப்பதிவு
KamalHaasan Erode
10:48 am, 30 Mar 2024
#BREAKING | திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு
Thirumavalavan
10:38 am, 30 Mar 2024
#JUSTIN | பாஜக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு
LokSabhaElection2024 BJP
10:27 am, 30 Mar 2024
#JUSTIN | ஆ.ராசா வாகனத்தில் சோதனை - பறக்கும்படையினர் இடமாற்றம்
ARaja ElectionFlyingSquad ElectionCommission
10:17 am, 30 Mar 2024
#JUSTIN | மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
MDMK DuraiVaiko LokSabhaElection2024
10:02 am, 30 Mar 2024
#JUSTIN | Rest In Peace பாலாஜி சித்தப்பா🤍- நடிகர் அதர்வா முரளி இரங்கல்
Atharvaa DanielBalaji
9:06 am, 30 Mar 2024
#JUSTIN | டேனியல் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது - கமல்ஹாசன்
DanielBalaji | #RIPDanielBalaji | #Death | #ActorDanielBalaji | #KamalHaasan
8:38 am, 30 Mar 2024
#JUSTIN | மோடி தமிழில் பேச ஆரம்பித்தால் - எல்.முருகன்
#lmurugan | #MKStalin | #PMmodi | #BJP | #DMK
8:38 am, 30 Mar 2024
#JUSTIN | பானை சின்னம் நிச்சயம் கிடைக்கும்: - திருமாவளவன்
#VCK | #Thirumavalavan | #Election2024
7:44 am, 30 Mar 2024
#JUSTIN | சொந்த செலவில் 1,200 மாணவர்களின் கல்விக்கு உதவி: பாரிவேந்தர்
#PuthiyaThalaimurai | #IJK | #Paarivendhar
7:33 am, 30 Mar 2024
புதுக்கோட்டை: அறந்தாங்கியில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆரத்திக்கு எடுத்தவருக்கு ரூ.2,000 பணம் கொடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது புகார்
#OPS | #OPanneerselvam | #Election2024 | #ElectionWithPT
7:14 am, 30 Mar 2024
#JUSTIN | சொத்து உயர்ந்ததை நிரூபித்தால் அரசியலுக்கு முழுக்கு - அண்ணாமலை
#Annamalai | #BJP | #TRBRaja | #Election2024 | #ElectionWithPT
7:05 am, 30 Mar 2024
#BREAKING | தமிழர் வாழ்வாதாரத்தை அடகு வைத்தவர் இபிஎஸ்: உதயநிதி
#EPS | #EdappadiPalaniswami | #DMK | #AIADMK | #udhayanidhiStalin
6:51 am, 30 Mar 2024
தேனியில் புதியதலைமுறை சார்பில் 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது; இதனை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்
#Puthiyathalaimurai | #Elections2024 | #LokSabhaElection2024 | #LokSabhaElectionWithPT | #LokSabhaElection
6:34 am, 30 Mar 2024
இன்றைய தங்கம் விலை நிலவரம்!
#Gold | #GoldRate | #Chennai
6:26 am, 30 Mar 2024
#BREAKING | பாரத் ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்
#BharatRatnaawards | #PuthiyaThalaimurai
6:00 am, 30 Mar 2024
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என ஸ்டாலினுக்கு வன்மம் - பாமக நிறுவனர் ராமதாஸ்
#Ramadoss | #MKStalin | #CMStalin | #DMK | #PMK
5:53 am, 30 Mar 2024
#BREAKING | இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு ஸ்டாலின் பாடம் நடத்தட்டும்: ராமதாஸ்
#Ramadoss | #MKStalin | #CMStalin | #DMK | #PMK
5:43 am, 30 Mar 2024
#JUSTIN | ராஜஸ்தான் தினம்- ஆளுநர் ரவி வாழ்த்து
#RajasthanDay | #RNRavi
5:39 am, 30 Mar 2024
#PTprime | மஞ்ஞும்மல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்.
#Rajinikanth | #manjumalboys
5:24 am, 30 Mar 2024
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது: முதல்வர்
#MKStalin | #CMStalin | #PMModi | #puthiyathalaimurai
4:15 am, 30 Mar 2024
அதிமுகவில் இணைந்தார் தடா பெரியசாமி
#AIADMK | #BJP | #ThadaPeriyasamy
3:56 am, 30 Mar 2024
#JUSTIN | தேர்தல் விதிமீறல்-பாஜக நிர்வாகி மீது வழக்கு
#BJP | #TamilisaiSoundararajan | #Chennai
3:29 am, 30 Mar 2024
தானம் செய்யப்பட்ட டேனியல் பாலாஜி கண்கள்
#DanielBalaji | #RIPDanielBalaji | #Death | #ActorDanielBalaji
2:38 am, 30 Mar 2024
#JUSTIN | தேநீர் அருந்தி முதலைமைச்சர் வாக்கு சேகரிப்பு
#MKStalin | #CMStalin | #Salem
1:46 am, 30 Mar 2024
#JUSTIN | சேலத்தில் முதல்வர் வாக்குசேகரிப்பு
#MKStalin | #CMStalin | #Salem
1:14 am, 30 Mar 2024
#BREAKING | பிரபல திரைபட நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
| பிரபல திரைபட நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
12:55 am, 30 Mar 2024
#JUSTIN | 15ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
#JUSTIN | 15ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP