சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
இந்தியா
விளையாட்டு
சினிமா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
திரை விமர்சனம்
வணிகம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 15, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
15 Mar 2024, 1:02 am
Copied
1:02 am, 15 Mar 2024
பெட்ரோல் டீசல், விலை நிலவரம்
#PetrolDieselPrice | #Chennai | #Petrol | #Diesel
1:20 am, 15 Mar 2024
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்துவிடும்
#Motivation | #MorningMotivation | #motivationalquote
2:14 am, 15 Mar 2024
#JUSTIN | 15 தமிழக மீனவர்கள் கைது
#Fishermens | #arrested | #SriLankanNavy
2:47 am, 15 Mar 2024
#JUSTIN | சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா பானர்ஜி
#MamataBanerjee | #WestBengal
2:47 am, 15 Mar 2024
#JUSTIN | சிஏஏவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு
#CAA | #SupremeCourt
2:47 am, 15 Mar 2024
#JUSTIN | பிரதமர் மோடி இன்று குமரி வருகிறார்
#PMModi | #NarendraModi | #TamilNadu
3:21 am, 15 Mar 2024
#JUSTIN | 2ஆவது நாளாக சென்னையில் அமலாக்கத்துறை சோதனை
#STCourier | #ED
4:03 am, 15 Mar 2024
#JUSTIN | எடியூரப்பா மீது போக்சோவில் வழக்கு
#pocso | #BJP | #Yediyurappa | #Bangalore
4:48 am, 15 Mar 2024
#BREAKING | இந்திய தேர்தல் ஆணையர்கள் பதவியேற்பு
#GyaneshKumar | #SukhbirSinghSandhu | #ElectionCommissioners
4:59 am, 15 Mar 2024
#BREAKING | இன்று அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
#GyaneshKumar | #SukhbirSinghSandhu | #ElectionCommissioners
5:17 am, 15 Mar 2024
#BREAKING | தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தயார்- சத்யபிரத சாஹு
#SathyaPrathaSahoo | #Election | #Election2024
5:26 am, 15 Mar 2024
#BREAKING | தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? உச்ச நீதிமன்றம் கேள்வி
#SupremeCourt | #SBI | #SupremeCourtofIndia
6:08 am, 15 Mar 2024
கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி
#PMModi | #NarendraModi | #TamilNadu
6:08 am, 15 Mar 2024
#BREAKING | சிஏஏ-வுக்கு எதிரான வழக்கு மார்ச் 19ல் விசாரணை
#CAA | #SupremeCourt
6:18 am, 15 Mar 2024
#BREAKING | தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?- தேர்தல் ஆணையம் ஆலோசனை
#ElectionCommissioners | #Election
6:37 am, 15 Mar 2024
#JUSTIN | தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதே விருப்பம்: மோடி
#BJP | #kanyakumari | #PMModi | #NarendraModi
6:45 am, 15 Mar 2024
#BREAKING | நாட்டை பிளவுபடுத்த நினைத்தால் மக்கள் தூக்கி எறிந்துவிடுவர் - பிரதமர் மோடி
6:56 am, 15 Mar 2024
#BREAKING |கொள்ளையடிப்பதை இலக்காக கொண்டது திமுக கூட்டணி: மோடி
#BJP | #kanyakumari | #PMModi | #NarendraModi | #DMk
7:02 am, 15 Mar 2024
#BREAKING | நாளை பிற்பகல் 3 மணிக்கு மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு
#ElectionCommissioners | #Election | #ElectionDate
7:11 am, 15 Mar 2024
#BREAKING | நாங்கள் 5ஜி கொண்டுவந்தோம்; அவர்கள் 2ஜியில் ஊழல் செய்தார்கள்
#BJP | #kanyakumari | #PMModi | #NarendraModi | #DMk | #5g
7:17 am, 15 Mar 2024
பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் சரத்குமார் மற்றும் ராதிகா!
#BJP | #kanyakumari | #PMModi | #NarendraModi | #Sarathkumar
7:44 am, 15 Mar 2024
#JUSTIN | ராமர் கோயில் - நேரலையில் பார்பதற்கு தடை விதித்தது திமுக
#BJP | #kanyakumari | #PMModi | #NarendraModi | #DMK
8:23 am, 15 Mar 2024
#BREAKING | நான்கு புதிய மாநகராட்சிகள் - முதல்வர் அறிவிப்பு
#MKStalin | #CMStalin | #Corporations | #TNGovt
8:23 am, 15 Mar 2024
நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி!
#Chennai | #ActorSeshu
9:40 am, 15 Mar 2024
#BREAKING | பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு
PMModi Kovai Roadshow
9:43 am, 15 Mar 2024
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
9:49 am, 15 Mar 2024
#JUSTIN | மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு? - ஓபிஎஸ் மறுப்பு
OPanneerselvam BJP
10:18 am, 15 Mar 2024
#JUSTIN | நீட் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்
NeetExam NEETUG
10:29 am, 15 Mar 2024
#NEWSUPDATE | பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin BJP
10:54 am, 15 Mar 2024
#JUSTIN | எஸ்.வி.சேகருக்கு விதித்த ஒருமாத சிறை தண்டனை நிறுத்திவைப்பு
SVSekar
11:34 am, 15 Mar 2024
#NEWSUPDATE | தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1000 நன்கொடை
ElectrolBonds ElectionCommission
11:52 am, 15 Mar 2024
#JUSTIN | பிளஸ் 2 பொதுத்தேர்வு - 13,075 பேர் ஆப்சென்ட்
12thExam
12:02 pm, 15 Mar 2024
#BREAKING | சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு
LokSabhaElection2024 CPM
12:17 pm, 15 Mar 2024
#BREAKING | கோவையில் பிரதமரின் வாகனப் பேரணிக்கு அனுமதி
MadrasHighCourt PMModi
12:28 pm, 15 Mar 2024
#JUSTIN | அரசமைப்பு சட்டம்தான் பாஜகவின் எதிரி - திருமாவளவன்
Thirumavalavan PMModi
12:37 pm, 15 Mar 2024
#JUSTIN | மின்சார வாகனங்கள் - புதிய உற்பத்தி கொள்கை அறிவிப்பு
NewEVPolicy
12:46 pm, 15 Mar 2024
#JUSTIN | ஞாயிறன்று 44 மின்சார ரயில்கள் ரத்து
ChennaiLocalTrain
1:04 pm, 15 Mar 2024
#BREAKING | சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
Telangana Kavitha
1:07 pm, 15 Mar 2024
SupremeCourt#JUSTIN | பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு பாடப்புத்தகம்
AnbilMahesh TNGovt
2:39 pm, 15 Mar 2024
#PTEXCLUSIVE | 15 மாதங்களில் 5,813 தேர்தல் பத்திரங்கள் விற்பனை
SupremeCourt
2:39 pm, 15 Mar 2024
#JUSTIN | மீனவர்கள் கைது - மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
Fishermen MKStalin
2:47 pm, 15 Mar 2024
#BREAKING | சந்திரசேகர ராவ் மகளை கைது செய்தது ED
Kavitha
3:04 pm, 15 Mar 2024
#JUSTIN | இனி 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யலாம் - TNSTC
TNSTC
3:17 pm, 15 Mar 2024
#NEWSUPDATE | தேர்தல் பத்திரங்களை பாஜக குறைவாகவே பெற்றுள்ளது - அண்ணாமலை
Annamalai BJP ElectrolBonds
3:31 pm, 15 Mar 2024
#JUSTIN | எடியூரப்பா மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா போட்டி
Eshwarappa Shimoga
3:44 pm, 15 Mar 2024
#NEWSUPDATE | மக்களை சந்திக்க தலைவர்களை தடுக்க முடியாது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
PMModi Roadshow
4:02 pm, 15 Mar 2024
#JUSTIN | எதிர்க்கட்சிகளின் அரசுகளை கவிழ்க்க தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி - ராகுல்காந்தி
RahulGandhi ElectrolBonds
4:43 pm, 15 Mar 2024
#JUSTIN | மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது
5:08 pm, 15 Mar 2024
இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை
5:19 pm, 15 Mar 2024
#JUSTIN | சச்சினை மேற்கோள்காட்டி மனு தள்ளுபடி
MaduraiHighCourt Marriage SachinTendulkar
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP