Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - March 09, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#BREAKING | போதைப்பொருள் பணத்தை சினிமாவில் முதலீடு!

#jaffersadiq | #Arrest | #NCB | #Mangai
#jaffersadiq | #Arrest | #NCB | #Mangai

#BREAKING | சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை

#jaffersadiq | #Arrest | #NCB
#jaffersadiq | #Arrest | #NCB

#BREAKING | ஜாபர் சாதிக் 3,500 கிலோ போதைப்பொருளை கடத்தியுள்ளார்

#jaffersadiq | #Arrest | #NCB
#jaffersadiq | #Arrest | #NCB

#JUSTIN | 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம்

#WeatherUpdate
#WeatherUpdate

#WeatherUpdate#BREAKING | மக்களவைத் தேர்தலில் கமலின் கட்சிக்கு சீட் இல்லை

#DMK | #MNM | #KamalHaasan𓃵
#DMK | #MNM | #KamalHaasan𓃵

2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு

#DMK | #MNM | #KamalHaasan𓃵
#DMK | #MNM | #KamalHaasan𓃵

#BREAKING | "மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை " - கமல்

#DMK | #MNM | #KamalHaasan𓃵
#DMK | #MNM | #KamalHaasan𓃵

#BREAKING | அறிவாலயம் சென்ற மநீம தலைவர் கமல்

 

#DMK | #MNM | #KamalHaasan𓃵
#DMK | #MNM | #KamalHaasan𓃵

பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீட்டுக்கான பட்டா வழங்கப்பட்டது

#MKStalin | #ChinnaPillai | #PuthiyaThalaimurai
#MKStalin | #ChinnaPillai | #PuthiyaThalaimurai

#JUSTIN | போதைப்பொருள் ஒழியும் வரை போராட்டம் தொடரும்



#EPS | #EdappadiPalaniswami | #DMk
#EPS | #EdappadiPalaniswami | #DMk

#BREAKING | போதைப் பொருள் வழக்கில் தேடப்படுவந்த ஜாபர் சாதிக் கைது

#jaffersadiq | #Arrest
#jaffersadiq | #Arrest

#JUSTIN | அரசுப் பள்ளிகளில் 7 நாட்களில் 80,000 மாணவர்கள் சேர்க்கை



#TNSchool | #Students | #GovernmentSchool
#TNSchool | #Students | #GovernmentSchool

#JUSTIN | அண்ணாமலை நாகரீகமாக பேசினால் பதில் சொல்லலாம்: கனிமொழி



#kanimozhimp | #Annamalai | #BJP | #DMK
#kanimozhimp | #Annamalai | #BJP | #DMK

#JUSTIN | கதவு, ஜன்னல் திறந்திருந்தாலும் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை: ராஜா

#TRBRajaa | #Annamalai | #DMk | #BJP
#TRBRajaa | #Annamalai | #DMk | #BJP

#TRBRajaa | #Annamalai | #DMk | #BJP#JUSTIN | 100 நூல்களை வெளியிட்டார் முதல்வர்

#kalaignar100 | #CMMKStalin | #DMK | #KalaignarSeithigal
#kalaignar100 | #CMMKStalin | #DMK | #KalaignarSeithigal

#JUSTIN | காங்.கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு இன்று சென்னை வருகை



#DMK | #Congress | #Chennai
#DMK | #Congress | #Chennai

#JUSTIN | பெருந்தமிழ் விருது பெற்றார் வைரமுத்து

#Vairamuthu | #Award
#Vairamuthu | #Award

#BREAKING | 700 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் சாதனை



#Anderson | #Cricket | #sports | #INDvENG
#Anderson | #Cricket | #sports | #INDvENG

#JUSTIN | நடிகர் அஜித் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

#Ajithkumar | #AK | #Discharge
#Ajithkumar | #AK | #Discharge

#BREAKING | இன்றைய தங்கம் விலை நிலவரம்!

#Gold | #goldrate | #Chennai
#Gold | #goldrate | #Chennai

#JUSTIN | தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி



#ISRO | #Agnikul
#ISRO | #Agnikul

யானை சவாரி செய்த பிரதமர்!

#Elephant | #PMModi | #NarendraModi
#Elephant | #PMModi | #NarendraModi

#JUSTIN | ராமேஸ்வரம் கஃபே மீண்டும் திறப்பு

#RameshwaramCafe | #REOPEN | #Bangalore
#RameshwaramCafe | #REOPEN | #Bangalore

#JUSTIN | பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு உதவி எண் அறிவிப்பு: மெட்ரோ



#Metro | #WomensHelpline | #CMRL | #womensafety  | #chennaimetro
#Metro | #WomensHelpline | #CMRL | #womensafety | #chennaimetro

#JUSTIN | திருவாரூர் தேர் திருவிழா- உள்ளூர் விடுமுறை

#Tiruvarur | #Chariotfestival | #Leave | #Localholiday
#Tiruvarur | #Chariotfestival | #Leave | #Localholiday

#JUSTIN | கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: ஓபிஎஸ்



#OPE | #Opanneerselvam | #Election2024
#OPE | #Opanneerselvam | #Election2024

#JUSTIN | சென்னையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!



#Metro | #Trafficchange | #Chennai
#Metro | #Trafficchange | #Chennai

#JUSTIN | சென்னையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!



#Metro | #Trafficchange | #Chennai
#Metro | #Trafficchange | #Chennai

உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை - போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன.



#Motivation | #MotivationalQuotes | #Tamilmotivation | #ptmotivation
#Motivation | #MotivationalQuotes | #Tamilmotivation | #ptmotivation

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

PetrolDieselPrice | #Petrol #Diesel
PetrolDieselPrice | #Petrol #Diesel
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com