Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - March 08, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

இனிய மகளிர் தின வாழ்த்துகள்

இனிய மகளிர் தின வாழ்த்துகள்
இனிய மகளிர் தின வாழ்த்துகள்

#JUSTIN | முழு அடைப்பு- திரையரங்குகளில் இன்று 2 காட்சிகள் ரத்து



#Puducherry | #Showscanceled | #Theaters
#Puducherry | #Showscanceled | #Theaters

#JUSTIN | த.வெ.க. உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று அறிமுகம்



#TVK | #TVKParty | #Vijay
#TVK | #TVKParty | #Vijay

#BREAKING | வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைப்பு

#PMModi | #Tweet | #NarendraModi | #Cylinder
#PMModi | #Tweet | #NarendraModi | #Cylinder

JUSTIN | திமுக-மதிமுக தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது

#DMK | #MDMK | #Election
#DMK | #MDMK | #Election

இன்றைய தங்கம் விலை நிலவரம்!



#Gold | #Goldrate | #Chennai
#Gold | #Goldrate | #Chennai

#JUSTIN | சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள்: கமல்ஹாசன்

#InternationalWomensDay | #InternationalWomensDay2024
#InternationalWomensDay | #InternationalWomensDay2024

#BREAKING | தொகுதிப் பங்கீடு - முதல்வருடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு!



#VCK | #DMk | #Elections2024
#VCK | #DMk | #Elections2024

#JUSTIN | வேறொரு நாளில் செய்தியாளர்களை சந்திக்கிறேன்: ஆளுநர்



#RNRavi  | #tngovernor
#RNRavi | #tngovernor

#JUSTIN | பெங்களூருவில் கார் கழுவ குடிநீரை பயன்படுத்த தடை விதிப்பு



#Bengaluru | #Water
#Bengaluru | #Water

#JUSTIN | மகளிர் தினம்-அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் கேக் வெட்டி கொண்டாட்டம்



#EPS | #AIADMK | #EdappadiPalaniswami | #WomensDay2024
#EPS | #AIADMK | #EdappadiPalaniswami | #WomensDay2024

#JUSTIN | சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் விருது வழங்கினார்



#MKStalin | #TNGovt | #CMStalin
#MKStalin | #TNGovt | #CMStalin

#JUSTIN | தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: இபிஎஸ்



#EPS | #EdappadiPalaniswami | #DMK | #AIADMK | #TNGovt
#EPS | #EdappadiPalaniswami | #DMK | #AIADMK | #TNGovt

#JUSTIN | முதல்வர் பதிலளிக்காமல் ஆர்.எஸ்.பாரதி மூலம் பதிலளித்துள்ளார்



#EPS  | #EdappadiPalaniswami | #MKStalin | #CMStalin
#EPS | #EdappadiPalaniswami | #MKStalin | #CMStalin

#JUSTIN | பெண்கள் அரசியல் அதிகார உரிமையை பெற உறுதியேற்போம்: சீமான்



#Seeman | #NTK | #WomensDay
#Seeman | #NTK | #WomensDay

#JUSTIN | நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் - இபிஎஸ்

Ajithkumar
ADMK
Ajithkumar ADMK

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு பதிலளிக்கும் விதமாக திமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள்

DMK
ADMK
DMK ADMK

#JUSTIN | புதுச்சேரியில் சில விமானச் சேவைகள் நிறுத்தம்

PuducherryAirport
Flight
PuducherryAirport Flight

#JUSTIN | ஒளவையார் விருது - எழுத்தாளர் பாமாவுக்கு முதல்வர் வாழ்த்து

MKStalin 
WriterBama
MKStalin WriterBama

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் விஜய்

TamilagaVettriKazhagam
TamilagaVettriKazhagam

#BREAKING | உறுதிமொழியை படித்து பிடித்தால் கட்சியில் சேரலாம் - த.வெ.க. தலைவர் விஜய்

TamilagaVettriKazhagam
TamilagaVettriKazhagam

நலன் குமாரசாமி இயக்கும் 'கார்த்தி 26' படத்தின் பூஜை வீடியோ வெளியானது.

ActorKarthi
Karthi26
ActorKarthi Karthi26

#JUSTIN | ஆக்கிரமிப்பை அகற்ற நாள்தோறும் மனுக்கள் தாக்கலாவது ஏன்? - நீதிமன்றம்

MaduraiHighCourt
MaduraiHighCourt

#JUSTIN | ஈஷா சிவராத்திரி விழாவில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு

Mahashivratri2024
JagdeepDhankhar
JagdeepDhankhar
Mahashivratri2024 JagdeepDhankhar JagdeepDhankhar

#JUSTIN | தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதாக பரவும் தகவல் வெறும் புரளி - தேர்தல் ஆணையம்

ElectionCommission
LokSabhaElection
ElectionCommission LokSabhaElection

இந்த செய்தியை புதிய தலைமுறைவெளியிடவில்லை.

'குபேரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

Kubera
Dhanush
Kubera Dhanush

#BREAKING | முதற்கட்ட காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Congress
Congress

#BREAKING | வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி

RahulGandhi
RahulGandhi

#BREAKING | முதற்கட்டமாக 39 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

#BREAKING | சிவராஜ்குமார் மனைவி கீதா சிவராஜ்குமார் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டி

GeethaShivarajkumar
GeethaShivarajkumar

#NEWSUPDATE | உமா மகேஸ்வரி பணியிடை நீக்கத்தை ரத்து செய்க - சீமான்

Seeman
UmaMaheshwari
Seeman UmaMaheshwari

#JUSTIN | காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Karaikal
Mahashivratri
Karaikal Mahashivratri

#NEWSUPDATE | ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் - டிடிவி தினகரன் கண்டனம்

TTVDhinakaran
AMMK
TTVDhinakaran AMMK