சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
புதிய தலைமுறை
புதிய தலைமுறை
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - March 01, 2024
லைவ் அப்டேட் உடனுக்குடன்...
Madhalai Aron
Published on:
29 Feb 2024, 4:02 pm
Copied
4:51 pm, 01 Mar 2024
முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்தை 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தி வரைந்த பள்ளி மாணவன்!
MKStalin Student
3:54 pm, 01 Mar 2024
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் கவிஞர் வைரமுத்து!
Vairamuthu MKStalin
3:29 pm, 01 Mar 2024
#JUSTIN | பதிவுத்துறைக்கு பிப்ரவரியில் ரூ.1,812 கோடி வருவாய் - அமைச்சர் மூர்த்தி
DocumentRegistration MinisterMoorthy
3:12 pm, 01 Mar 2024
#JUSTIN | ரயில் விபத்தை தவிர்த்த தம்பதி - ரயில்வே மேலாளர் நேரில் பாராட்டு
Sengottai AshwiniVaishnaw SharadSrivastava
2:46 pm, 01 Mar 2024
#JUSTIN | கொல்கத்தாவில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு
MamataBanerjee PMModi
2:39 pm, 01 Mar 2024
#JUSTIN | "தொண்டாற்றுவதே நன்றியெனக் கடமையாற்றுவேன்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்
MKStalin DMK
2:24 pm, 01 Mar 2024
#JUSTIN | கட்சியினர் நாகரீகத்துடன் பேச வேண்டும் - தேர்தல் ஆணையம்
LokSabhaElection ElectionCommission
1:18 pm, 01 Mar 2024
#BREAKING | பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு - கர்நாடக முதல்வர்
Karnataka BengaluruBlast
12:55 pm, 01 Mar 2024
#BREAKING | அதிமுக-தேமுதிக இடையே குழு அமைத்து பேச்சுவார்த்தை - எஸ்.பி. வேலுமணி
SPVelumani DMDK ADMK
12:39 pm, 01 Mar 2024
விஜயகாந்த் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மரியாதை!
Vijayakanth DMDK
12:21 pm, 01 Mar 2024
#JUSTIN | அங்கீகரிக்கப்படாத கட்சி எப்படி குறிப்பிட்ட சின்னத்தை கோரமுடியும்? - டெல்லி உயர்நீதிமன்றம்
ElectionCommission LokSabhaElection
12:12 pm, 01 Mar 2024
#BREAKING | அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை
ADMK DMDK
11:51 am, 01 Mar 2024
#JUSTIN | இடம் கொடுத்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தேவை - சபாநாயகர் அப்பாவு
KoodankulamNuclearPlant SpeakerAppavu
11:49 am, 01 Mar 2024
#நேர்படப்பேசு 01-03-2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
#நேர்படப்பேசு 01-03-2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!
11:41 am, 01 Mar 2024
#JUSTIN | முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்து
MariSelvaraj MKStalin
11:38 am, 01 Mar 2024
'Manjummel Boys' பட இயக்குநர் சிதம்பரத்தை சந்தித்து பாராட்டிய நடிகர் விக்ரம்.
'Manjummel Boys' பட இயக்குநர் சிதம்பரத்தை சந்தித்து பாராட்டிய நடிகர் விக்ரம்.
11:31 am, 01 Mar 2024
இந்தியாவில் NDPS சட்டத்தின்கீழ் 2022-ல் பறிமுதல் செய்யப்பட்ட அபின் போதைப்பொருட்கள் (Opium Based Drugs)(கிலோகிராம்களில்)
இந்தியாவில் NDPS சட்டத்தின்கீழ் 2022-ல் பறிமுதல் செய்யப்பட்ட அபின் போதைப்பொருட்கள் (Opium Based Drugs)(கிலோகிராம்களில்)
10:58 am, 01 Mar 2024
#BREAKING | "திருக்கோவிலூர் தொகுதியை காலி என அறிவியுங்கள்" - அதிமுக மனு
Tirukkoyilur Ponmudi
10:50 am, 01 Mar 2024
#BIGSTORY | 39 தொகுதிகளிலும் தாமரை சின்னம் : பாஜக நோக்கம் என்ன? இன்று மாலை 05:30 மணிக்கு
#BIGSTORY | 39 தொகுதிகளிலும் தாமரை சின்னம் : பாஜக நோக்கம் என்ன? இன்று மாலை 05:30 மணிக்கு
10:46 am, 01 Mar 2024
#BREAKING | ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்
JafferSadiq LookOutNotice
10:24 am, 01 Mar 2024
#JUSTIN | முதல்வருக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
RahulGandhi MKStalin
10:22 am, 01 Mar 2024
#JUSTIN | மக்களவைத் தேர்தலில் போட்டி? - அண்ணாமலை பதில்
Annamalai BJP
10:02 am, 01 Mar 2024
#BREAKING | சீரான மின்சாரம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
ThangamThennarasu Electricity
9:41 am, 01 Mar 2024
#JUSTIN | முதல்வருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து
Seeman MKStalin
9:16 am, 01 Mar 2024
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்வு
Chennai Gold
8:58 am, 01 Mar 2024
#JUSTIN | மத்திய சென்னையில் மீண்டும் தயாநிதி மாறன் போட்டி?
மத்திய சென்னையில் மீண்டும் தயாநிதி மாறன் போட்டி?
8:40 am, 01 Mar 2024
தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
8:31 am, 01 Mar 2024
#JUSTIN | திமுக-விசிக இடையே நாளை 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை
திமுக-விசிக இடையே நாளை 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை
8:21 am, 01 Mar 2024
#JUSTIN | பிரதமர் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் வெற்றிபெற முடியாது: உதயநிதி
பிரதமர் தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் வெற்றிபெற முடியாது: உதயநிதி
8:00 am, 01 Mar 2024
#BREAKING | பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?
பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?
7:36 am, 01 Mar 2024
#JUSTIN | இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்
இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்
7:16 am, 01 Mar 2024
#JUSTIN | ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கத் தடையில்லை - உச்சநீதிமன்றம்
ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கத் தடையில்லை - உச்சநீதிமன்றம்
6:56 am, 01 Mar 2024
#BREAKING | அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசரம் காட்டுகிறது: ஜெயக்குமார்
அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசரம் காட்டுகிறது: ஜெயக்குமார்
6:47 am, 01 Mar 2024
#JUSTIN | கூட்டணி குறித்து விமர்சனம் செய்யக்கூடாது : வைகோ அறிவுரை
கூட்டணி குறித்து விமர்சனம் செய்யக்கூடாது : வைகோ அறிவுரை
6:38 am, 01 Mar 2024
#JUSTIN | காழ்ப்புணர்ச்சியோடு சோதனை: இபிஎஸ் குற்றச்சாட்டு
காழ்ப்புணர்ச்சியோடு சோதனை: இபிஎஸ் குற்றச்சாட்டு
6:04 am, 01 Mar 2024
#JUSTIN | கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு
5:54 am, 01 Mar 2024
#JUSTIN | அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது
5:36 am, 01 Mar 2024
முதல்வர் பிறந்தநாளையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் x தளத்தில் வாழ்த்து
முதல்வர் பிறந்தநாளையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் x தளத்தில் வாழ்த்து
4:52 am, 01 Mar 2024
#BREAKING | தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
4:34 am, 01 Mar 2024
#PTprime | 40 ஆண்டுகள் கழித்து அதே பைக்கில் சூப்பர் ஸ்டார் - மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஏவிஎம்!
40 ஆண்டுகள் கழித்து அதே பைக்கில் சூப்பர் ஸ்டார் - மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஏவிஎம்!
4:32 am, 01 Mar 2024
#BREAKING | 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது
3:57 am, 01 Mar 2024
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து.
3:48 am, 01 Mar 2024
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து.
3:42 am, 01 Mar 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்பிறந்தநாள் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்பிறந்தநாள் வாழ்த்து
3:35 am, 01 Mar 2024
#BREAKING | தலைவர்களின் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
தலைவர்களின் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
3:04 am, 01 Mar 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
2:53 am, 01 Mar 2024
#JUSTIN | பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் பயணம்
பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் பயணம்
2:44 am, 01 Mar 2024
#JUSTIN | வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 918.50
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 918.50
2:34 am, 01 Mar 2024
வாழ்த்துகள் +2 மாணாக்கர்களே! #
வாழ்த்துகள் +2 மாணாக்கர்களே! #
1:37 am, 01 Mar 2024
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் இன்று
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் இன்று
1:05 am, 01 Mar 2024
#PTprime | மற்ற பட பணிகள் காரணமாகவே வெளியேறினேன்!
மற்ற பட பணிகள் காரணமாகவே வெளியேறினேன்!
1:05 am, 01 Mar 2024
தடைகள் ஆயிரம் வந்தால் என்ன? அடியெடுத்து வைத்து முன்னேறி விடு! #MotivationalQuotes | #TamilMotivational | #FridayMotivation
#MotivationalQuotes | #TamilMotivational | #FridayMotivation
3:10 pm, 29 Feb 2024
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP