சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Live Updates
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - June 30, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
webteam
Published on:
30 Jun 2024, 1:43 am
Copied
1:42 am, 30 Jun 2024
உள்ளத்தில் தைரியம் இருக்கும் வரை பயமும் இல்லை பாரமும் இல்லை
உள்ளத்தில் தைரியம் இருக்கும் வரை பயமும் இல்லை பாரமும் இல்லை Motivational Quotes | Quotes | PTQuotes | Motivation
2:03 am, 30 Jun 2024
#BREAKING | தமிழகத்தின் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை
#BREAKING | தமிழகத்தின் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை TamilNadu | NIA
2:39 am, 30 Jun 2024
உலகக் கோப்பையை மீண்டும் தாயகம் கொண்டு வந்ததற்கு மிகப் பெரிய நன்றி - தோனி
உலகக் கோப்பையை மீண்டும் தாயகம் கொண்டு வந்ததற்கு மிகப் பெரிய நன்றி - தோனி Dhoni | T20WorldCupFinal | INDIA
3:30 am, 30 Jun 2024
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்- புதுச்சேரியில் வாக்குப்பதிவு
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்- புதுச்சேரியில் வாக்குப்பதிவு France Parliament Elections | Puducherry
6:13 am, 30 Jun 2024
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது மேலும் தாமதமாகிறது
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது மேலும் தாமதமாகிறது SunitaWilliams | BarryWilmore | #InternationalSpaceStation
6:13 am, 30 Jun 2024
இந்திய வீரர்களுக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து
இந்திய வீரர்களுக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து PMModi | TeamIndia | INDvSA | T20WorldCupFinal
8:22 am, 30 Jun 2024
ஆவின் கிளைகளை அதிகரிக்கத் தேவை உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆவின் கிளைகளை அதிகரிக்கத் தேவை உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ் ManoThangaraj | Aavin | Amul
10:14 am, 30 Jun 2024
#JUSTIN | முதலமைச்சர் கனவுடன் தற்போது அரசியல் கட்சி தொடங்குகின்றனர் - திருமாவளவன்
hirumavalavan
10:29 am, 30 Jun 2024
#JUSTIN | விக்கிரவாண்டி தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் - அன்புமணி
Anbumani Vikravandi
10:47 am, 30 Jun 2024
#JUSTIN | செப்.17ல் விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு - திருமாவளவன்
Thirumavalavan
11:09 am, 30 Jun 2024
#JUSTIN | 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains
11:23 am, 30 Jun 2024
#JUSTIN | அமைச்சர் கூறியது உண்மைதான் - அண்ணாமலை
Annamalai
11:38 am, 30 Jun 2024
#BREAKING | ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா !
RavindraJadeja
11:56 am, 30 Jun 2024
#JUSTIN | கனவு நிறைவேறியதால் ஓய்வு பெறுகிறேன் - ரவீந்திர ஜடேஜா
RavindraJadeja
12:42 pm, 30 Jun 2024
#JUSTIN | தஞ்சையில் இருவரை NIA கைது செய்தது
1:45 pm, 30 Jun 2024
அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கிவரும் 'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
VidaaMuyarchi
2:06 pm, 30 Jun 2024
#JUSTIN | மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பெண் தலைமை செயலாளர் என்ற பெருமையை பெற்றார் சுஜாதா சௌனிக் ஐஏஎஸ்!
SujataSaunik
2:23 pm, 30 Jun 2024
#BREAKING | இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு
TeamIndia T20WorldCup2024
2:29 pm, 30 Jun 2024
#JUSTIN | அதிமுக நிர்வாகி கொலை - கைதானோர் வீடுகள் சூறை
ADMK
2:50 pm, 30 Jun 2024
#JUSTIN | நீட் முறைகேடு - குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது
NEETExam Gujarat CBI
2:59 pm, 30 Jun 2024
#JUSTIN | விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு ஒரு ராஜதந்திரம் - ஆர்.பி.உதயகுமார்
RBUdhayakumar
3:40 pm, 30 Jun 2024
#BREAKING | "ரூ.3,000 கோடி கடனுதவி பெற அமெரிக்கா செல்கிறேன்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
MaSubramanian WorldBank
4:35 pm, 30 Jun 2024
#JUSTIN | திமுக அரசு எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை - இபிஎஸ்
EPS MKStalin
5:06 pm, 30 Jun 2024
#JUSTIN | ஒரே நேரத்தில் வெளியாகும் தேர்வு முடிவுகள் - கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு
ArtsandScienceCollege
5:12 pm, 30 Jun 2024
#JUSTIN | 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
TNRains
5:28 pm, 30 Jun 2024
#BREAKING | புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி நாளை முதல் அமல்
Marketvalue
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP