Live Updates
Live Updates Live Updates

புதிய தலைமுறை Live Updates - June 20, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#BREAKING | விஷச்சாராய மரணம்- முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை

Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor | MKStalin
Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor | MKStalin

#BREAKING | விஷச்சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு

Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor
Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor

#BREAKING | விஷச்சாராயம் விற்ற பெண் உட்பட 3பேர் மீது வழக்குப்பதிவு

Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor
Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor

#BREAKING | கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

Rain | SchoolLeave | Valparai
Rain | SchoolLeave | Valparai

#JUSTIN | இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

TNAssembly | TamilNadu
TNAssembly | TamilNadu

#BREAKING | விஷச்சாராயம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor
Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor

#BREAKING | விஷச்சாராய மரணம்- சிபிசிஐடி அதிகாரியாக கோமதி நியமனம்

Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor | CBCID
Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor | CBCID

#BREAKING | விஷச்சாராயம் விற்ற பெண் உட்பட 3பேர் கைது

Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor
Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor

#BREAKING | விசாரணை அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும்: கள்ளக்குறிச்சி ஆட்சியர்

Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor
Kallakurichi | KallakurichiIssue | Spuriousliquor

#BREAKING | விஷச்சாராய மரணம்- முதலமைச்சர் அவசர ஆலோசனை

Kallakurichi | KallakurichiIssue | MKStalin
Kallakurichi | KallakurichiIssue | MKStalin

#BREAKING | இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Kallakurichi | KallakurichiIssue | MKStalin
Kallakurichi | KallakurichiIssue | MKStalin

#JUSTIN | கள்ளச்சாராய மரணம் - விசாரணை ஆணையம் அமைப்பு

Kallakurichi | KallakurichiIssue | MKStalin
Kallakurichi | KallakurichiIssue | MKStalin

#BREAKING | மெத்தனால் எங்கிருந்து வந்தது? - கண்டுபிடிக்க முதல்வர் உத்தரவு

Kallakurichi | KallakurichiIssue | MKStalin | Methanol
Kallakurichi | KallakurichiIssue | MKStalin | Methanol

#BREAKING | கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெறுபவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரித்தார்

Kallakurichi | KallakurichiIssue | EPS
Kallakurichi | KallakurichiIssue | EPS

#BREAKING | காவல்நிலையம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை - இபிஎஸ்

Kallakurichi | KallakurichiIssue | EPS | ADMK
Kallakurichi | KallakurichiIssue | EPS | ADMK

#BREAKING | முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் - இபிஎஸ்

Kallakurichi | KallakurichiIssue | EPS | MKStalin | DMK | ADMK
Kallakurichi | KallakurichiIssue | EPS | MKStalin | DMK | ADMK

#BREAKING | கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து எங்கும் இல்லை - இபிஎஸ்

Kallakurichi | KallakurichiIssue | EPS
Kallakurichi | KallakurichiIssue | EPS

#BREAKING | கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Kallakurichi | KallakurichiIssue | MKStalin
Kallakurichi | KallakurichiIssue | MKStalin

#BREAKING | விஷச்சாராயம்- உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக உயர்வ

Kallakurichi | KallakurichiIssue
Kallakurichi | KallakurichiIssue

#BREAKING | நடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர்? - ஜெயக்குமார்

Kallakurichi | KallakurichiIssue | Vijay | Jayakumar
Kallakurichi | KallakurichiIssue | Vijay | Jayakumar

#BREAKING | குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுகவே ஏற்கும் - இபிஎஸ்

EdappadiPalaniswami | EPS | Kallakurichi | KallakurichiIssue
EdappadiPalaniswami | EPS | Kallakurichi | KallakurichiIssue

#BREAKING | கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி? - பிரேமலதா விஜயகாந்த்

PremalathaVijayakanth
Kallakurichi
PremalathaVijayakanth Kallakurichi

#BREAKING | கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அமைச்சர் உதயநிதி வருகை

UdhayanidhiStalin
UdhayanidhiStalin

#BREAKING | "போதை இல்லாத தமிழகம் என திமுக பேசியது என்னவானது?" - பிரேமலதா விஜயகாந்த்

PremalathaVijayakanth
PremalathaVijayakanth

#JUSTIN | அரசை பாதுகாப்பதே ஆட்சியர்களின் வேலையாக உள்ளது - அண்ணாமலை

Annamalai 
KallakurichiIssue
Annamalai KallakurichiIssue

#JUSTIN | அதிகாரிகள் மட்டும் பலி ஆடுகளா? - சீமான்

NTK
Seeman
NTK Seeman

#JUSTIN | நீட் மிகப்பெரிய ஊழல் - ராகுல் காந்தி

RahulGandhi
RahulGandhi

#JUSTIN | "மனதளவில் உடைந்து போயுள்ளார் பிரதமர் மோடி" - ராகுல் காந்தி

RahulGandhi
RahulGandhi

#BREAKING | விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னிடம் கேட்டறிந்தார் - அண்ணாமலை

Annamalai 
AmitShah
Annamalai AmitShah

#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் நேரில் வராதது ஏன்? - அண்ணாமலை

Annamalai 
Kallakurichi
Annamalai Kallakurichi

#JUSTIN | ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 21 உடல்கள் தகனம்

Kallakurichi
Kallakurichi

#BREAKING | கருணாபுரம் சுடுகாட்டில் சாராயம் விற்பனை - FIR

KallakurichiIssue
KallakurichiIssue

#BREAKING | "அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்" - ஜி.வி. பிரகாஷ்

GVPrakash
Kallakurichi
GVPrakash Kallakurichi

#BREAKING | கள்ளக்குறிச்சி புறப்பட்டார் விஜய்!

VIjay
VIjay

#JUSTIN | கள்ளச்சாராய உயிரிழப்பு - தமிழக அரசுக்கு பாரிவேந்தர் கண்டனம்

KallakurichiIssue
KallakurichiIssue

#BREAKING | விஷ சாராய மரணங்கள் - உடல்கள் தகனம்

Kallakurichi
Kallakurichi

#BREAKING | நேரில் நலம் விசாரித்தார் விஜய்!

KallakurichiIssue
Vijay
KallakurichiIssue Vijay

#BREAKING | தோளில் சாய்ந்து கண்ணீர்விட்டு கதறியழுத பெண்.. பாதிக்கப்பட்டவரின் கையை பிடித்து ஆறுதல் கூறிய விஜய்!

KallakurichiIssue
KallakurichiIssue

#BREAKING | விஷ சாராய மரணம் - ஜூன் 24ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

EPS
Kallakurichi
EPS Kallakurichi

#BREAKING | சிபிஐ விசாரணை - அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

Annamalai
AmitShah
Annamalai AmitShah

#NEWSUPDATE | சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கிறது? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

MaduraiHighCourt
MaduraiHighCourt

#BREAKING | மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு டிஜிபி ஆணை

ShankarJiwal
SpuriousLiquor
ShankarJiwal SpuriousLiquor

#BREAKING | மாணவர் நலனே முக்கியம் - தர்மேந்திர பிரதான்

DharmendraPradhan
NEETExam
DharmendraPradhan NEETExam

#BREAKING | வினாத்தாள் கசிவு குறித்து சைபர் கிரைம் விசாரணை - தர்மேந்திர பிரதான்

DharmendraPradhan
DharmendraPradhan

#JUSTIN | பிரதமர் கான்வாய் மீது காலணி வீச்சு - ராகுல் கண்டனம்

RahulGandhi
Congress
RahulGandhi Congress

#BREAKING | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

ArvindKejriwal
ArvindKejriwal

#BREAKING | மக்களவை தற்காலிக சபாநாயகர் பார்த்ருஹரி மஹ்தப் நியமனம்

BhartruhariMahtab
BhartruhariMahtab

#JUSTIN | சென்னையில் கனமழை

ChennaiRains
ChennaiRains

#JUSTIN | "அதிகாரம், ஆணவம்தான் அதிமுக தோல்விக்கு காரணம்" - ஓபிஎஸ்

OPS
OPS

#JUSTIN | முழு மதுவிலக்கே நிரந்தரத் தீர்வு - திருமாவளவன்

Thirumavalavan
Thirumavalavan

#T20WC | ஆப்கானிஸ்தான் அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

AFGvIND
AFGvIND