Live Update
Live UpdateLive Update

புதிய தலைமுறை Live Updates - June 03, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

79ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை! 

#MorningMotivation | எந்தச் சூழலிலும் அடுத்தகட்ட நகர்வுகளை விட்டுவிடாதீர்கள்... 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் இன்று! 

#BREAKING | 36 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு 

#BREAKING | விடுமுறை முடிந்து இன்று முதல் முழு அளவில் செயல்படுகிறது ஐகோர்ட் 

“கணிப்பதற்கு கடினமான தேர்தல்!” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு... 

“கணிப்பதற்கு கடினமான தேர்தல்!”

புதுப்புது அர்த்தங்கள்

இன்று காலை 9:30 மணிக்கு...
“கணிப்பதற்கு கடினமான தேர்தல்!” புதுப்புது அர்த்தங்கள் இன்று காலை 9:30 மணிக்கு...

#BREAKING | கலைஞரின் புகழை வாழ்த்தி மகிழ்கிறேன்: கமல் 

#BREAKING | 'நாயை குழந்தை என்கிறீர்கள்; அது குழந்தையை கடிப்பது நியாயமா?' - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் 

#BREAKING | கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை 

#BREAKING | வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்..! 

#BREAKING | பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரும்: செல்வப்பெருந்தகை 

#BREAKING | டி20 உலகக்கோப்பை- சூப்பர் ஓவரில் நமீபியா த்ரில் வெற்றி 

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி, நித்யா மேனன் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. 

#BREAKING | மோடி, ராதிகா வெற்றிபெற வேண்டி சரத்குமார் அங்கப்பிரதட்சணம் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைவு

பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவான படத்திற்கு 'ரயில்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'வடக்கன்' என்ற தலைப்புக்கு தணிக்கை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்.

#BREAKING | தமிழ்மொழி, கலாச்சாரத்தை உயர்த்திப் பிடித்தவர் கலைஞர்: ராகுல்காந்தி 

#BREAKING | பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக பாஜக பார்க்கிறது: ஜெயக்குமார் 

#BREAKING | வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ராஜீவ்குமார்

#BREAKING | கூட்டணி வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்: முதல்வர் 

#BREAKING | கலைஞருடனான நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி

KalaignarKarunanidhi
KalaignarKarunanidhi

#JUSTIN | அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

KedarJadhav
KedarJadhav

#JUSTIN | உண்மை இல்லாத கருத்துக்கணிப்பு - பிடிஆர்

ExitPoll
ExitPoll

#JUSTIN | கருத்துக்கணிப்பு குறித்து கவலை வேண்டாம் - செல்வப்பெருந்தகை

Selvaperunthagai
Selvaperunthagai

#JUSTIN | 25 தொகுதிகளில் வெல்வோம் - உதயகுமார்

RBUdhayakumar
ExitPoll
RBUdhayakumar ExitPoll

#NEWSUPDATE | “தம்பி எழுந்திருப்பா விடிஞ்சிருச்சு” - திருடச் சென்ற இடத்தில் 'ஏசி' தூக்கம்!

Thief
UttarPradesh
Thief UttarPradesh

#BREAKING | டெல்லியில் பயணிகள் ரயிலில் தீ விபத்து

TrainFire
TrainFire

#BREAKING | தேர்தல் முடிவில் சிக்கல் ஏற்பட்டால் தலையிட வேண்டும் - முன்னாள் நீதிபதிகள்

FormerJustices 
ExitPoll
FormerJustices ExitPoll

#BREAKING | தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன - முன்னாள் நீதிபதிகள் கடிதம்

FormerJustices
ExitPoll
FormerJustices ExitPoll

#JUSTIN | பிரகாஷ் ராஜ் நிறுத்திக்கொள்ள வேண்டும் - எல்.முருகன்

LMurugan
LMurugan

#JUSTIN | ரூ.4 கோடி விவகாரம் - கேசவ விநாயகத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

MadrasHighCourt
MadrasHighCourt

#JUSTIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்திப்பு

PMModi
NitishKumar
PMModi NitishKumar

#BREAKING | INDIA கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு

INDIAAlliance
Congress
INDIAAlliance Congress

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு 3ஆவது குழந்தை (ஆண்) பிறந்துள்ளது

Sivakarthikeyan
Sivakarthikeyan

#NEWSUPDATE | மெக்சிகோவில் முதல்முறையாக பெண் அதிபராக தேர்வாகிறார்

ClaudiaSheinbaum
ClaudiaSheinbaum

#JUSTIN | வாக்கு எண்ணிக்கை - அரசு ஊழியர்களுக்கு கார்கே வேண்டுகோள்

MallikarjunKharge
MallikarjunKharge

#JUSTIN | வரலாறு படைத்த அன்ரிச் நோர்ட்ஜே!

AnrichNortje
AnrichNortje
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com