சுட சுட
தமிழ்நாடு
கபடி
ஆசிரியர் விருதுகள்
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
உலகக் கோப்பை
தேர்தல் 2024
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Puthiyathalaimurai
Live Updates
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - July 06, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
06 Jul 2024, 3:17 am
Copied
3:53 pm, 06 Jul 2024
#JUSTIN | சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக பொய்யான பிம்பம் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
EVKSElangovan
2:57 pm, 06 Jul 2024
#JUSTIN | கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு
JusticeAnitaSumanth Armstrong
2:49 pm, 06 Jul 2024
#NEWSUPDATE | எழுதி வைத்துக் கொள்ளுங்கள் - ஆ.ராசா எம்.பி.
ARaja PMModi
2:41 pm, 06 Jul 2024
#JUSTIN | ஜிம்பாப்வேவிடம் இந்தியா தோல்வி!
ZIMvIND
2:10 pm, 06 Jul 2024
#JUSTIN | முழுமையான சாதி அரசியல் செய்வதுதான் திமுக - அன்புமணி
Anbumani MKStalin
1:31 pm, 06 Jul 2024
#JUSTIN | 3 மாதங்களில் 6 படுகொலைகள் - பிரேமலதா
PremalathaVijayakanth
1:25 pm, 06 Jul 2024
CINEUPDATE | பிரபுதேவா நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கும் 'ஜாலியா ஜிம்கானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
PrabhuDeva JollyOGymkhana
12:51 pm, 06 Jul 2024
#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் படுகொலை - ஜெ.பி.நட்டா கண்டனம்
JPNadda Armstrong
12:35 pm, 06 Jul 2024
#BREAKING | கடலூரில் பாமக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
PMK Cuddalore
12:21 pm, 06 Jul 2024
#JUSTIN |முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த உமா குமரன்
UmaKumaran MKStalin
12:07 pm, 06 Jul 2024
#JUSTIN | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது - எல்.முருகன்
LMurugan Armstrong
11:46 am, 06 Jul 2024
#JUSTIN | தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது - ஐ.பெரியசாமி
IPeriyasamy MKStalin
11:20 am, 06 Jul 2024
#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு எல்.முருகன் அஞ்சலி
Armstrong LMurugan
10:50 am, 06 Jul 2024
#JUSTIN | பிரிட்டன் பிரதமருக்கு தொலைபேசியில் மோடி வாழ்த்து
PMModi KeirStarmer
10:39 am, 06 Jul 2024
#BREAKING | ஜூலை 23ல் மத்திய பட்ஜெட் தாக்கல் #Budget2024 #NirmalaSitharaman | #BJP | #loksabha
NirmalaSitharaman
10:22 am, 06 Jul 2024
#JUSTIN | குஜராத்தில் மோடியை தோற்கடிப்போம் - ராகுல் காந்தி #Gujarat | #Congress | #RahulGandhi | #PMModi | #AyodhyaRamMandir
RahulGandhi
9:06 am, 06 Jul 2024
#BREAKING | அரசியல் பழிக்குப்பழியாக கொலை நடக்கவில்லை - காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
Armstrong | BahujanSamajParty | BSP | Chennai
8:01 am, 06 Jul 2024
#BREAKING | ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு - உதயநிதி
Armstrong | BahujanSamajParty | BSP | Chennai | UdhayanidhiStalin
7:35 am, 06 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது - கனிமொழி
Kanimozhi | Armstrong | BahujanSamajParty | BSP | Chennai
7:19 am, 06 Jul 2024
ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து கண் கலங்கிய திருமாவளவன், பா ரஞ்சித்
Thirumavalavan | PaRanjith | Armstrong | BahujanSamajParty | BSP | Chennai
6:56 am, 06 Jul 2024
#BREAKING | எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளையாகத்தான் உள்ளது - அண்ணாமலை
Annamalai | BJP | TamilNadu
6:39 am, 06 Jul 2024
#BREAKING | சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல - திருமாவளவன்
Armstrong | BahujanSamajParty | BSP | Murder | Chennai | Thirumavalavan
6:19 am, 06 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் படுகொலை கடும் கண்டனத்துக்குரியது - கமல்
Armstrong | BahujanSamajParty | BSP | Murder | Chennai | KamalHaasan
5:52 am, 06 Jul 2024
#BREAKING | அனைவரும் அமைதி காக்க வேண்டும் - மாயாவதி
Armstrong | BahujanSamajParty | BSP | Murder | Chennai
5:37 am, 06 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் படுகொலை- ராகுல் காந்தி கண்டனம்
Armstrong | BahujanSamajParty | BSP | Murder | Chennai | RahulGandhi
5:17 am, 06 Jul 2024
#BREAKING | அண்ணன் பிறந்தநாளில் திட்டமிட்டு கொலை- கைதானவர் வாக்குமூலம்
Armstrong | BahujanSamajParty | BSP | Murder | Chennai
5:00 am, 06 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் படுகொலை - கோட்டை விட்டதா காவல்துறை?
Armstrong | BahujanSamajParty | BSP | Murder | Chennai
4:38 am, 06 Jul 2024
#BREAKING | ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஆதரவாளர்கள் சாலை மறியல்
Armstrong | BahujanSamajParty | BSP | Murder | Chennai
3:42 am, 06 Jul 2024
#BREAKING | BSP அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் ஆய்வு
Armstrong | BahujanSamajParty | BSP | Murder | Chennai
3:16 am, 06 Jul 2024
#JUSTIN | ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே போலீசார் குவிப்பு
ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே போலீசார் குவிப்பு
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP