Live update
Live updateLive update

புதிய தலைமுறை Live Updates - February 10, 2024

லைவ் அப்டேட் உடனுக்குடன்...

#JUSTIN | 630வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#MorningMotivation | நிச்சயம் வாழ்க்கை உங்களை அடித்துக் கீழே தள்ளும். அப்போது மீண்டும் எழுந்து நிற்பவன் மட்டுமே வெற்றியடைகிறான்! 

#BREAKING | நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு 

#BREAKING | பாஜக உறுப்பினர்கள் இன்று அவைக்கு வர உத்தரவு 

#BREAKING | சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8பேர் உயிரிழப்பு 

#BREAKING | பாஜக ஆதரவில்தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது - முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 

#BREAKING | சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை 

நடிகர் முரளியின் மகன் மற்றும் அதர்வாவின் தம்பி, ஆகாஷ் முரளி நடிப்பில் விஷ்ணு வர்த்தன் இயக்கிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதில் அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு, குஷ்பூ, கல்கி கோச்லின் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். 

சல்மான் கானை இயக்கும் விஷ்ணு வர்தன்! 

சல்மான் கானை இயக்கும் விஷ்ணு வர்தன்!
சல்மான் கானை இயக்கும் விஷ்ணு வர்தன்!

#BREAKING | வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க திமுக எம்.பி. நோட்டீஸ் 

முதன்முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற தினம் (10.02.1969) இன்று! 

#BREAKING | பெங்களூரு விதான் சவுதா பகுதியில் 144 தடை உத்தரவு 

#BREAKING | வெடிகுண்டு மிரட்டல் - விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ் 

#BREAKING | ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டம் 

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு 

#BREAKING | இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து கோலி விலகல் 

#BREAKING | மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு ஒப்புதல் தேவை: முதலமைச்சர் 

#BREAKING | செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி தொடக்கம் 

#BREAKING | ஜெ.பி.நட்டாவை நாளை சந்திக்கிறார் ஓபிஎஸ் 

#BREAKING | நாளை மாலை சென்னை வருகிறார் ஜெ.பி.நட்டா 

#BREAKING | பாடகர் ஹரிஹரனின் கான்சர்ட்டில் பலர் காயம் 

#BREAKING | மீனவர்கள் விவகாரம்- மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு 

#BREAKING | போதுமான பேருந்துகள் இல்லாதது வெட்கக் கேடு: அண்ணாமலை 

#BREAKING | அரசியல் கேள்விகள் வேண்டாம்: ரஜினி எஸ்கேப் 

#BREAKING | பணியாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25% ஆக அதிகரிப்பு 

#BREAKING | வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியும் 

#BREAKING | கூட்டாட்சித் தத்துவத்தை மத்திய அரசு சிதைக்கிறது: சி.வி.சண்முகம் 

#BREAKING | 'மாநிலங்களவை சீட் தேவையா?; தாமரைச் சின்னத்தில் போட்டியிடுங்கள்' - பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் 

#BREAKING | நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்து திமுக வெளிநடப்பு

#BREAKING | நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது - அமித்ஷா

AmitShah
LokSabha
AyodhyaRamMandir
AmitShah LokSabha AyodhyaRamMandir

#JUSTIN | மக்களைத் தவறாக திசை திருப்புகிறார் அமைச்சர் காந்தி - அண்ணாமலை

Annamalai
Dhoti 
MinisterGandhi
Annamalai Dhoti MinisterGandhi

#BREAKING | பேருந்து பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்குவதா?: இபிஎஸ் கண்டனம்

Kilambakkam 
EdappadiPalaniswami
Kilambakkam EdappadiPalaniswami

#JUSTIN | மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க உத்தரவு

Wayanad
Elephant
Kerala
Wayanad Elephant Kerala

திருப்பூர்: சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவரை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் திமுக எம்.பி. கனிமொழி

KanimozhiMP
KanimozhiMP

#JUSTIN | பிரசாதங்களுக்கு காலாவதி தேதி வழங்க நடவடிக்கை - பழனி கோயில் நிர்வாகம்

PalaniTemple
PalaniTemple

#BREAKING | சீர்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கமே எங்களது தாரக மந்திரம் - பிரதமர் மோடி

PMModi
LokSabha
PMModi LokSabha

#BREAKING | கொரோனா காலத்தில் கூட நாட்டின் வளர்ச்சி தடைபடவில்லை - பிரதமர் மோடி

PMModi
LokSabha
PMModi LokSabha

#BREAKING | இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு அதிகரிப்பு - பிரதமர் மோடி

PMModi 
LokSabha
PMModi LokSabha

#BREAKING | இரண்டு அரசமைப்பு சட்டங்கள் இருக்கக்கூடாது - பிரதமர் மோடி

PMModi 
LokSabha
PMModi LokSabha

#JUSTIN | அபுதாபியில் கோயில் - திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

AbuDhabiHindutemple
PMModi
AbuDhabiHindutemple PMModi

#JUSTIN | IPL-ல் களமிறங்கும் ஷமர் ஜோசப்!

LSG 
ShamarJoseph
IPL
LSG ShamarJoseph IPL

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் 'கொட்டுக்காளி' படம் திரையிடப்படுகிறது

DirectorVinothraj
Kottukkaali
DirectorVinothraj Kottukkaali

காதலர் தினத்தை முன்னிட்டு '96' திரைப்படம் மறுவெளியீடு!

ValentinesDay
VijaySethupathi
Trisha
ValentinesDay VijaySethupathi Trisha

திருப்பதி கோயிலில் குடும்பத்துடன் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்!

JayamRavi
JayamRavi

மார்ச் 8ம் தேதி வெளியாகிறது 'J பேபி' திரைப்படம்!

JBaby 
Urvashi
AttakathiDinesh
JBaby Urvashi AttakathiDinesh

#JUSTIN | தமிழை நிலைநிறுத்தும் முயற்சியே கணித்தமிழ் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

KaniTamilConference
KaniTamilConference

#JUSTIN | மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

RajyaSabha
BudgetSession
RajyaSabha BudgetSession

#JUSTIN | பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

ChennaiTraffic
Chennai
ChennaiTraffic Chennai

#NEWSUPDATE | தீண்டாமை சுவரின் ஒரு பகுதி அகற்றம்

Tiruppur
UntouchabilityWall
Tiruppur UntouchabilityWall

சிவகங்கை ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் உடல் நலக்குறைவால் காலமான நிலையில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் கார்த்தி!

ActorKarthi 
KarthiRasigarMandram
ActorKarthi KarthiRasigarMandram
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com