சுடச்சுட
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2026
விளையாட்டு
ஆசிரியர் விருதுகள் 2025
சினிமா
Live TV
இந்தியா
குற்றம்
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
LIVE UPDATES
டிரெண்டிங்
டெக்னாலஜி
More
More
திரை விமர்சனம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வணிகம்
Puthiyathalaimurai
LIVE UPDATE
LIVE UPDATES
புதிய தலைமுறை Live Updates - August 29, 2024
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
PT WEB
Published on:
29 Aug 2024, 1:04 am
Copied
4:42 pm, 29 Aug 2024
#NEWSUPDATE | திருப்பதி லட்டு விநியோகத்தில் மாற்றம்
TirupatiLaddu Tirupati
4:04 pm, 29 Aug 2024
#CINEUPDATE | அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி 2' படம் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு!
DemonteColony2
3:43 pm, 29 Aug 2024
#JUSTIN | முதலீட்டாளர் மாநாட்டுக்கு தயாராகிறேன் - முதல்வர் ஸ்டாலின்
MKStalin SanFrancisco
3:31 pm, 29 Aug 2024
#JUSTIN | வட்டியுடன் கடன் தொகையை செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவு
ActorVimal
2:56 pm, 29 Aug 2024
#CINEUPDATE | சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சட்டம் என் கையில்' படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
SattamEnKaiyil
2:50 pm, 29 Aug 2024
#JUSTIN | வார இறுதி - போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள்
TNSTC
1:52 pm, 29 Aug 2024
#JUSTIN | இந்தியாவில் மீண்டும் போலியோ பாதிப்பு கவலை தருகிறது - காங்கிரஸ்
Congress Polio
1:39 pm, 29 Aug 2024
#JUSTIN | வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Velankanni
1:17 pm, 29 Aug 2024
#JUSTIN | பெசன்ட் நகர் மாதா ஆலயத்தில் கொடியேற்றம்
BesantNagarChurch
1:12 pm, 29 Aug 2024
#JUSTIN | மாஞ்சோலை - வனம் தொடர்பான சிறப்பு அமர்வுமுன் பட்டியலிட உத்தரவு
ManjolaiWorkers
12:47 pm, 29 Aug 2024
#NEWSUPDATE | பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை - ரூ.100 கோடி ஒதுக்கீடு
Pongal2025
12:09 pm, 29 Aug 2024
#CINEUPDATE | வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள 'விடுதலை பாகம் 2' படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!
Viduthalai2
11:58 am, 29 Aug 2024
#BREAKING | "ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை" - சென்னை உயர்நீதிமன்றம்
MadrasHighCourt Formula4Race
11:57 am, 29 Aug 2024
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தில், சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா.
'கூலி' படத்தில், சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா.
11:09 am, 29 Aug 2024
#BREAKING | மலையாள நடிகர் முகேஷை கைது செய்ய தடை
ActorMukesh Mollywood
10:50 am, 29 Aug 2024
#JUSTIN | "தமிழ் திரையுலகில் பாலியல் புகார் வரவில்லை" - அமைச்சர் சாமிநாதன்
MinisterSaminathan Kollywood
10:33 am, 29 Aug 2024
#JUSTIN | "சுகாதாரப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்" - இபிஎஸ்
EPS GovtHospital
10:16 am, 29 Aug 2024
#JUSTIN | சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
Seeman NTK
10:16 am, 29 Aug 2024
#NEWSUPDATE | முகேஷ் அம்பானியை முந்திய அதானி
GautamAdani RichestIndian
9:24 am, 29 Aug 2024
#JUSTIN | நெல்லையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு மையம்
NDRF Nellai Radhapuram
8:39 am, 29 Aug 2024
கார் பந்தயம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கார் பந்தயம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
8:10 am, 29 Aug 2024
ஜீவா, பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள 'பிளாக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
ஜீவா, பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள 'பிளாக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
7:37 am, 29 Aug 2024
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை - இருவருக்கு சிறை
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை - இருவருக்கு சிறை
7:21 am, 29 Aug 2024
எய்ம்ஸ் - மத்திய அரசுக்கு நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி
எய்ம்ஸ் - மத்திய அரசுக்கு நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி
7:08 am, 29 Aug 2024
நடிகர் விஜய் நடித்த 'மதுர' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு!
நடிகர் விஜய் நடித்த 'மதுர' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு!
6:30 am, 29 Aug 2024
'கொரோனாவை காரணம் காட்டாதீர்கள்'- நீதிமன்றம்
'கொரோனாவை காரணம் காட்டாதீர்கள்'- நீதிமன்றம்
6:02 am, 29 Aug 2024
அட்ஜஸ்மெண்ட் கேட்டால் காலணியால் அடிங்க! - விஷால்
அட்ஜஸ்மெண்ட் கேட்டால் காலணியால் அடிங்க! - விஷால்
5:58 am, 29 Aug 2024
தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள்! - பிரதமர் மோடி
தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள்! - பிரதமர் மோடி
5:06 am, 29 Aug 2024
#JUSTIN | சுரேஷ் கோபி புகாரில் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு
#JUSTIN | சுரேஷ் கோபி புகாரில் பத்திரிகையாளர்கள் மீது வழக்கு
4:32 am, 29 Aug 2024
#BREAKING | சேலத்தில் அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழப்பு
#BREAKING | சேலத்தில் அதிமுக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழப்பு
2:53 am, 29 Aug 2024
#JUSTIN | நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றம்
#JUSTIN | நடிகர் தர்ஷன் பெல்லாரி சிறைக்கு மாற்றம்
2:45 am, 29 Aug 2024
#JUSTIN | மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு
#JUSTIN | மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு
2:38 am, 29 Aug 2024
#JUSTIN | வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்: முதல்வர்
#JUSTIN | வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்: முதல்வர்
2:18 am, 29 Aug 2024
அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2:11 am, 29 Aug 2024
#JUSTIN | வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா- இன்று கொடியேற்றம்
#JUSTIN | வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா- இன்று கொடியேற்றம்
1:48 am, 29 Aug 2024
புதுப்புது அர்த்தங்கள் "தலித் சினிமாவின் எழுச்சி!" இன்று காலை 9.30 மணிக்கு...
புதுப்புது அர்த்தங்கள் "தலித் சினிமாவின் எழுச்சி!" இன்று காலை 9.30 மணிக்கு...
1:36 am, 29 Aug 2024
நடன அரக்கன் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று!
நடன அரக்கன் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று!
1:03 am, 29 Aug 2024
#MorningMotivation | மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக்கொண்டிருக்கிறாய்..!
#MorningMotivation | மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக்கொண்டிருக்கிறாய்..!
1:00 am, 29 Aug 2024
165வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
165வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP