Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 24, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தவான் ஓய்வு

சீமான், நாதக பொறுப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு எஸ்.பி. வருண்குமார்

தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை உயர்வு!
தங்கம் விலை உயர்வு!

முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்கான உத்தி - தமிழிசை சவுந்தரராஜன்

G.O.A.T திரைப்படத்தின் க்ளிஸ்!

G.O.A.T திரைப்படத்தின் க்ளிஸ்!
G.O.A.T திரைப்படத்தின் க்ளிஸ்!

விஜய்க்காக பேச அண்ணன் நான் இருக்கேன். எனக்கு பேசத்தான் யாரும் இல்லை - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 

விஜய்க்காக பேச அண்ணன் நான் இருக்கேன். எனக்கு பேசத்தான் யாரும் இல்லை - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் 
சீமான்
விஜய்க்காக பேச அண்ணன் நான் இருக்கேன். எனக்கு பேசத்தான் யாரும் இல்லை - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

பாரிவேந்தருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து 

#JUSTIN | சீர்காழியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு 

#நேர்படப்பேசு | முருகன் முத்தமிழ் மாநாடு: திமுகவின் கணக்கு என்ன? இன்று இரவு 8 மணிக்கு... 

#நேர்படப்பேசு | முருகன் முத்தமிழ் மாநாடு: திமுகவின் கணக்கு என்ன?

இன்று இரவு 8 மணிக்கு...
#நேர்படப்பேசு | முருகன் முத்தமிழ் மாநாடு: திமுகவின் கணக்கு என்ன? இன்று இரவு 8 மணிக்கு...

#JUSTIN | புதிய குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்படுகிறது: சக்கரபாணி

4வது டெஸ்ட் போட்டியில் 3வது சதம்! 

4வது டெஸ்ட் போட்டியில் 3வது சதம்!
4வது டெஸ்ட் போட்டியில் 3வது சதம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியில் ஏ ஐ எம் எஸ்.சி பி சி பள்ளியை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவன் ஜூனியர் பிரிவில் முதல் பரிசினை தட்டிச் சென்றார். இவருக்கு பள்ளி தாளாளர் எஸ் ரமேஷ் பள்ளியின் நிர்வாக இயக்குனர் திருமதி ஆர் சித்ரா பரிசினை வழங்கினர் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியில் பெஸ்ட் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியை சேர்ந்த அப்துல் மஜீத் மற்றும் முகமது காசிஃப் ராயன் என்ற மாணவர்கள் சீனியர் பிரிவில் முதல் பரிசினை தட்டிச் சென்றனர். இவர்களுக்கு பள்ளித் தாளாளர் எஸ் ரமேஷ் மற்றும் பள்ளியின் நிர்வாக இயக்குனர் திருமிகு ஆர் சித்ரா இவர்களுக்கு பரிசினை வழங்கினர் 

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.  

#JUSTIN | 'அறிவார்ந்தோரின் சபையில் பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்' 

#JUSTIN | துணிவும், திறனுடன் உயர்ந்தவர் கருணாநிதி: என்.ராம்  

#JUSTIN | ஜாக்கிரதையாக அரசியல் பேச வேண்டும்: ரஜினி 

#JUSTIN | ரஜினியின் அறிவுரையை ஏற்று கொள்கிறேன்: முதல்வர் 

#JUSTIN | அனைவரையும் அரவணைத்தவர் கலைஞர் கருணாநிதி: முதல்வர் 

#NEWSUPDATE | இன்சூரன்ஸ் பணத்தை எடுக்க மனைவிக்கு பாம்பு விஷ ஊசி

#JUSTIN | ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com