Puthiyathalaimurai
PuthiyathalaimuraiLive Updates

புதிய தலைமுறை Live Updates - August 23, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

#BREAKING | பாலியல் வன்கொடுமை - கைதான சிவராமன் உயிரிழப்பு

Krishnagiri |Sivaraman
Krishnagiri |Sivaraman

#BREAKING | பாலியல் வன்கொடுமை - சிவராமனின் தந்தையும் உயிரிழப்பு

Krishnagiri | Sivaraman
Krishnagiri | Sivaraman

#JUSTIN | கமல் தலைமையில் இன்று மக்கள் நீதி மய்ய செயற்குழுக் கூட்டம்

KamalHaasan | MakkalNeedhiMaiam | MNM
KamalHaasan | MakkalNeedhiMaiam | MNM

#JUSTIN | ஆக.29இல் நாகை, கீழ்வேளூர் வட்டங்களில் உள்ளூர் விடுமுறை

Nagapattinam | Kilvelur | Leave | Velankanni

#JUSTIN | ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

Hogenakkal | Waterfalls
Hogenakkal | Waterfalls

JUSTIN | சிவராமன், அவரது தந்தை மரணம் சந்தேகமளிக்கிறது - அண்ணாமலை

Annamalai | Krishnagiri | Sivaraman
Annamalai | Krishnagiri | Sivaraman

திருச்செங்கோட்டில் புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சி

#JUSTIN | உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் மோடி

NarendraModi | Ukraine
NarendraModi | Ukraine

#JUSTIN | விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Vijay | TVKFlag | VijayTVK
Vijay | TVKFlag | VijayTVK

சென்னையில் 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்!

மக்கள் நீதி மய்யம் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!

அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை

அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை
அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை

இந்தியர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து - 11 பேர் உயிரிழப்பு என தகவல்

பிரதமர் மோடி பயணித்த Rail Force One ரயிலின் சிறப்பம்சங்கள்!!

'ஆளுநரின் தாமதமே காரணம்' - செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசு குற்றச்சாட்டு

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு; பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார் செலன்ஸ்கி 

விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் படம் இயக்குகிறார் பாண்டிராஜ், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது 

"பாலியல் வன்கொடுமை;முழு விசாரணை தேவை" 

"பாலியல் வன்கொடுமை;முழு விசாரணை தேவை"
"பாலியல் வன்கொடுமை;முழு விசாரணை தேவை"

#BIGSTORY | பிரதான எதிர்க்கட்சியா பாஜக? : அண்ணாமலை கணக்கு? இன்று மாலை 5.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...  

#BIGSTORY | பிரதான எதிர்க்கட்சியா பாஜக? : அண்ணாமலை கணக்கு?

இன்று மாலை 5.30 மணிக்கு...  

உங்கள் புதிய தலைமுறையில்...
#BIGSTORY | பிரதான எதிர்க்கட்சியா பாஜக? : அண்ணாமலை கணக்கு? இன்று மாலை 5.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

"சிவராமன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்" - சீமான்  

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' அறிவியல் கண்காட்சியில் இளநிலைப் பிரிவில் குமரகுருபன் மற்றும் திவித் இணை முதல் பரிசினை வென்றனர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' அறிவியல் கண்காட்சியில் முதுநிலைப் பிரிவில் நதியா மற்றும் கௌசியா இணை முதல் பரிசினை வென்றனர். 

#JUSTIN | காவல்துறையினருக்கு பதக்கங்களை வழங்கும் முதல்வர் ஸ்டாலின் 

#BREAKING | பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு: முதல்வர் 

கன்னியாகுமரி நெய்யூர் மவுண்ட் லிட்ரா பள்ளியில் நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' அறிவியல் கண்காட்சியில் ஜூனியர் பிரிவில் மவுண்ட் லிட்டர் பள்ளி மாணவிகள் சோனா ஹரிணி மற்றும் அசரா ஜூடித்-க்கு முதல் பரிசை டெஸ்ஸி தாமஸ் மூத்த விஞ்ஞானி, முன்னாள் பொதுநிர்வாக இயக்குநர் (விமானவியல் அமைப்புகள்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வழங்கினார். 

கன்னியாகுமரி நெய்யூர் மவுண்ட் லிட்ரா பள்ளியில் நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' அறிவியல் கண்காட்சியில் சீனியர் பிரிவில் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜெஸ்வின் பால் மற்றும் ஸ்வீடன் ஐன்ஸ்டீன்-க்கு முதல் பரிசை டெஸ்ஸி தாமஸ் மூத்த விஞ்ஞானி, முன்னாள் பொதுநிர்வாக இயக்குநர் (விமானவியல் அமைப்புகள்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வழங்கினார். 

அமைதியான மாநிலத்தில்தான் வளமும் நலமும் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் 

#JUSTIN | விஷச் சாராய வழக்கு - 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ் 

தனியார் பேருந்து 2 பைக்குகளின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழப்பு 

#JUSTIN | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் கைது 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com